தங்கேஸ்/புலம் பெயர்தல்

14.11. 2025 இணையக் கவியரங்கில் வாசித்த இரண்டாவது கவிதை புலம் பெயர்ந்து போகிறதுபறவையாக இந்த மனது வானம் என்பதும்நீரற்ற கடல் தான் என்பதைகண்டு கொண்ட நொடியில்வாழ்க்கையை திரவமாக்கிகரைத்து விடத் தோன்றுகிறது அற்றைத் திங்கள்சிறகு விரித்தாடியதும்அலகோடு அலகு புதைத்துஆனந்தக் கூத்தாடியதும்ஞாபகத்திலிருக்கும்ஒரு கனவேயன்றிவேறொன்றில்லை இப்போது …

>>

ரேவதி ராமச்சந்திரன்/அன்பின் வளைவில்

4/11/25 அன்று அழகியசிங்கர் நடத்திய 39 வது இணையவழிக்கவியரங்கில் ரேவதி ராமச்சந்திரன் வாசித்த கவிதை 2 மௌனத்திற்கும் அமைதிக்கும்தனிமைக்கும் ஏகாந்தத்திற்கும்சிரிப்பிற்கும் சந்தோஷத்திற்கும்உள்ள வித்தியாசம்நம்மிடையேயும் உள்ளது!ஆனாலும்அன்பின் வளைவில் சேரும்போதுநான் நீயாகிறேன்நீ நான் ஆகிறாய்உன் வீடுஎனக்கு கோயில் ஆகிறதுஎன் வீடு உனக்குஆலயம் ஆகிறது! ரேவதி …

>>

எஸ்ஸார்சி/கலீல் ஜிப்ரான்

14/11/25இணையக்கவியரங்கம் வாசித்த கவிதை. 2 உள்கட……..கலீல் ஜிப்ரான் பெண்பூசாரி கேட்டார்‘இறைவழிபாடு பற்றிச் சொல்லுங்கள்’அவரின் விடை வந்ததுதுயரமும் தேவையும்நெருக்கத்தானே உமதுவழிபாடுமகிழ் நிறைவும் வாழ்செழிப்பும் உறுதிப்படுகிறது.அத்தருணம்இறை வழிபாடு ஏதுமுண்டா?இறைவழிபாடென்பதுஉம்மையே விரித்து வாழும் பெருவெளியொடு ஏகமாகிவிடும் அனுபவம்உமது இருள் துயரத்தை மாத்திரமா பெருவெளியொடு பகிருதல்இதயம் மலருதலை …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 5 – எண் : 136

வங்காளக் கதைகள்தமிழில் : சு. கிருஷ்ணமூர்த்தி சைலஜா – எல்லை – மனோஜ் பாசு கோ.வைதேகி – நெருப்புச் சூடு – ஆசாபூர்ணா தேவி ரகு நாதன் – சொர்க்கத்துக்கு ஏங்காதவர் – சுனில் கங்கோபாத்தியாய் பென்னேசன் – மீண்டும் – …

>>

சுரேஷ் ராஜகோபால்//”பறவை கூட உரையாடல் “

14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்தஎன் இரண்டாவது கவிதை: செரித்ததை உரமாக்கும்பறவைகளேசெரிக்காததை என் செய்வீர் என்றேன். 1 என் வினாவுக்கு பதில் வந்ததுசெரிக்காததை மரமாக்குவோம்என்றதே பார்க்கலாம். 2 இயற்கை சுழற்சியில்எதுவும் வீணாவதில்லைசொல்லியே போயிற்று. 3

>>

வளவ.துரையன் /யானை சிரித்தது

17-10-25 -இல் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை8 அந்தக் கோயிலின்உள் பிரகார மூலையில்தான்அவனும் அவளும் சந்திக்கிறார்கள் ஓர் ஆறுமாத காலமாக புறாக்களைப்போல எப்போதும்குசுகுசுவென்றுரகசியப் பேச்சுகள்தாம். சிறு சிறு முறுவல்கள்லேசான தொடுகைகள் இப்போதுஒரு வார காலமாய் அவளிருந்தாள்அவன் இல்லை …

>>

நாகேந்திர பாரதி /தனிமையில் இனிமை

இனித்திருக்கும் நினைவுகளைக்கொடுத்து விட்டுச் சென்றதனால் அணைத்திருக்கும் இன்பத்தைஅனுபவித்துப் பார்த்ததினால் பிணைத்திருக்கும் அருகாமைபிரித்து விட்டுச் சென்றாலும் துனித்திருக்கும் கண்ணீரைத்துடைத்து விட்டுப் பழகியதால் தனித்திருந்தும் கவலையில்லைதவிப்பிருந்தும் துன்பமில்லை

>>

சுஸ்ரீ/தசாவதானி தாரகேஸ்வரி

“தாரா உனக்கு வயசாச்சே தவிர புத்தி இன்னும் வளரலை”அம்மா கத்தறா சமையலறைல இருந்து.“அது வளற தனியா உரம் போடோணும், பழைய சோத்துலயும் சுண்டைக்கா குழம்புலயும் வளறாது அது.”“மூதேவி எதுத்து எதுத்து பேசறதுக்கு மட்டும் உரம் வேண்டாமா”“அது பரம்பரை சொத்து உன்னோட ஜீன்ஸ்”“எல்லாம் …

>>

மாலா மாதவன்/சுயம்வரம்

தாரிணியால் தன் கையில் திணிக்கப் பட்ட புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.ஐ ஐ டியில் கோல்ட் மெடலிஸ்ட் அவன். திருமண விஷயத்தில் அவனுக்கு வைக்கப் பட்ட இந்த தேர்வு புதுமையாக இருந்தது.“டேய்! பொண்ணு பார்க்க வரச் சொல்லிட்டு இப்படி டெஸ்ட் வைக்கற …

>>

பி.ஆர்.கிரிஜா/சாமர்த்தியம்

மீரா துரிதமாக எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பள்ளிக்குச் செல்வதற்கு தயாராகி விட்டாள். ஒரு வயது குழந்தை வேணுவை பார்த்துக் கொள்ளும் அம்மா இன்று லீவ் போட்டு விட்டதால் அவள் வேலை செய்யும் பள்ளிக்கு அருகில் இருக்கும் மழலையர் காப்பகத்தில் விடுவதற்கு …

>>

மூலம் : சுசிஸ்மிதா பந்த்யோபாத்தியாய்/அதே உருவம்

தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி வங்காளக் கதைகள் நாங்கள் அவளை கேதகி சித்தி என்று அழைப்போம். உறவினர் வட்டாரத்தில் அவளுக்குப் பெயர் ‘குடி கேடி’. தொலைவில் அவள் வருவதைப் பார்த்து நாங்கள் உற்சாகமாக அம்மாவிடம் போய் அவள் வரவை அறிவித்தால் அம்மாவின் முகம் …

>>

மூலம் : ஆசாபூர்ணாதேவி/நெருப்புச் சூடு

வங்காளக் கதைகள் தலைமுடி ஒளிவீசுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அடர்த்தியான கருகரு முடியல்ல, அடர்த்தியற்ற வெள்ளைமுடி! பார்த்ததில்லையா?அப்படியானால் நீங்கள் சந்தர் டாக்ருனைப் பார்த்ததில்லை. சந்தர் டாக்ருனின் நரைமுடி வெண்பட்டுக் குஞ்சம். அதில் பட்டின் வெண்மையும் உண்டு, பளபளப்பும் உண்டு. தலைமுடி மட்டுமா?சந்தர்டாக்ருனின் முகம்…. உடலமைப்பு… …

>>