சிவசங்கரி/இன்னொரு நாள்

மாலை வெயில் உடம்புக்கு இதமாக இருந்தது. ஜிலுஜிலுவென்று விசிய காற்றை அனுபவித்தவண்ணம், அலைகள் அடித்து ஓயும் மேட்டில், நுரையுடன்கூடிய நீர் கால்களை வருடிக்கொடுக்க சில நிமிஷங்கள் நின்ற ரமணன், கொஞ்சம் நடந்து ஒருபக்கமாய் உட்கார்ந்துகொண்டான்.சற்றுத் தொலைவில் ஒரு இளம் ஜோடி. அவளுக்குத் …

>>

நாகேந்திர பாரதி/அழகியசிங்கரின் இன்றைய கதை புதிது நிகழ்வில், சிறுகதை மதிப்புரை

பொதுவாக அழகியசிங்கர் ஒரு சிறுகதையை அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்து அதைப் பற்றிய விமர்சனம் செய்யச் சொல்வார். மிகவும் எளிதாக இருந்தது. இந்த முறை அவர் ஒரு எழுத்தாளர் பெயர் மட்டும் சொல்லி அவரின் எந்தக் கதையையேனும் எடுத்துப் பேசச் சொல்லி விட்டார்.பள்ளிப்பருவத்தோடு …

>>

சசிகலா விஸ்வநாதன் கவிதைகள் வரிசை எண்கள் 8,9,10

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதைகள் 8. வா! வா! வா!உற்சாக வரவேற்பு!கணினியின் பின்புறத்திலிருந்து தலையை நிமிர்த்தி; வானதி! எடு!ஜிகர்தண்டா பாட்டிலை!அவளுக்கு எப்போதும்குளிர்பானம் தான்..வெயிலிலும், குளிரிலும்’ வெண்ணிற கோட்அணிந்த ஒரு நீல புறாவிடம்‘நன்றி …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதைகள் வரிசை எண்7, 8, 9, 10

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 7 கவலைகள்சிக்கல்கள்வேதனைகள்நல்லவனய் வாழநாணத்தான் வேண்டியுள்ளது பொய்யர்கள்புரட்டர்கள்வாய்ச்சொல் வீரர்கள்திருடர்கள்நாளும் கொழிக்கின்றனர் நல்லவன் தேய்வதும்மற்றவன் வளர்தலும்தான்நானில நீதியா? தீர்மானித்தேன் நானும்உள்ளொன்று வைத்துபுறமொன்று பேசிஉலகை வளைக்க தக்கார்தகவிலர் அறிந்தசமுதாய சங்கப்பலகைவெளியே …

>>

வளவ.துரையன்/காதலியும் கவிதையும்

17-10-25 அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை.6 என் காதலியே!உனக்கும் என் கவிதைக்கும் என்ன சண்டை? ஏன் இருவருக்குள்ளும் இந்த ஏற்றத்தாழ்வு?எப்படி வந்தது இந்த ஓயாப் பனிப்போர்? கவிதையைக் கேட்டால் உன்காதலியைக் கேள் என்கிறது. உன்னைக் கேட்டால் கவிதையையேகாது கொடுத்துக் …

>>