போப்பு/எங்கிருக்கிறாய் மகளே? (அ) கௌரவக் கல்யாணம்

நீ எங்கிருந்தாலும் இம்முக நூல் பக்கத்தை வாசித்து விடுவாய் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் எனதன்பு மகளே. வாசிக்கத் தொடங்கும் முன் உன் தயக்கத்தையும், பயத்தையும் ஒரு ஈரத்துண்டை உதறுவது போல் உதறி விடு. நீ காதலிப்பவன் மீது எந்த அளவிற்கு உரிமையும், …

>>

போப்பு/ஈரம்

மழை இப்போது அடுத்த வேகத்திற்கு தயாராகிக்கொண்டு இருந்தது. குளிரற்ற ஈரமான காற்று சன்னல் இடுக்கின் வழியாக தாளவாத்தியத்தினுடைய ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது. அது ஒரு செல்லப்பிராணி அவனைத் தீண்ட விரும்புவது போல் இருந்தது.சன்னல் திறப்பில் மின்னல் கீறிவிட்டுப் போனது. இடிக்கும் வரை …

>>

தி பா/கனவு இல்லம்

மொட்டை மாடியின் வெளிச்சத்தில்,வாடகைப் பாக்கியை எண்ணியபோது—பாயில் ஒரு நெருடல்…மயிரிழைக் கம்பியில்ஒரு காக்கை சிரிக்கிறது!

>>

போப்பு/தேவானை அத்தை

திண்ணையில் பழைய சேலைத் துணியை விரித்து ஒவ்வொரு சாமானாக வைத்துக் கொண்டிருந்தாள் தேவானை அத்தை. திரித்த கேப்பைமாவு முடிச்சு, பிள்ளைங்க திங்கிறதுக்கு இருக்கட்டும் என்று கம்பு மாவு, நாட்டுச்சக்கரை, பனைவெல்லம்… காபித்தூளை எடுத்து சாமான்களுக்குள் ஒளிப்பது போல் வைத்தாள். காப்பித்தூளைப் பார்த்தால் …

>>