போப்பு/மழைக் கஞ்சி

ஊர்க் கூட்டம் துவங்கும் அந்த இடைப்பொழுதில் நெருஞ்சி முள் படராத கையகல வெள்ளைப் பொட்டலில் பயல்கள் ஐந்தாறு பேர் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, சர்வதேச விதிமுறைகள் எதையும் லட்சியம் செய்யாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டுஇருந்தார்கள்.எக்கச்சக்கமான வெயிலைக் குடித்துக் கறுப்பேறி இறுகிப்போன …

>>

பி. ஆர்.கிரிஜா/அறியாத முகம்

கந்தசாமி தினமும் நடைபயிற்சி செய்வதை தவற விடமாட்டார். அடாது மழை பெய்தாலும் குடையுடன் கிளம்பி விடுவார். மனைவி எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார். வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவிற்குச் செல்வதே நடையோடு சேர்த்து, நண்பர்களைப் பார்த்து அரை மணி நேரம் பேசுவதற்குத்தான். …

>>

நாகேந்திர பாரதி/ஆடிய ஆட்டம் என்ன ?

முகம் முழுக்க அப்பியிருந்த வண்ணப்பூச்சை தண்ணீர் அடித்து அழுத்தித் தேய்த்தும் இன்னும் முழுதும் போகவில்லை. கண்மாயில் போய் முக்குளித்து எழுந்தால் தான் முழுதும் போகும். அந்தக் கிராமத்தின் தெருக்கூத்துக் கலைஞர்களில் முக்கியமான ராஜபார்ட் நடிகர் அவர். சுந்தரம். ‘ காயாத கானகத்தே …

>>

அனங்கன்/முகம்

அந்தக் கலைக்கல்லூரி கலைஇயக்குநர்…முன்மாதிரியாய் வைத்த முகத்தை….அவரவர் பாணியில் ஓவியமாய் …களிமண் சிற்பமாய்…காகிதக்கூலில்…மற்றும் குப்பையென ஒதுக்கப்பட்ட பொருள்களில்பல்வேறு விதமாய் கலைபயிலும் மாணவர்கள் வடிவமைத்து இருந்தார்கள்.வித்யா மட்டும் களிமண்ணை பிசைந்துவைத்துவிட்டு…ஒன்றும் செய்யாமல் மாதிரிக்கு வைத்த முகத்தை வெறித்தபடிஇருந்தாள்.கலைபயிற்றுவிக்கும் ஆசிரியர் அனைவரது படைப்புகளும் பார்வையிட்டு…சில திருத்தங்களையும் …

>>

தங்கேஸ் கவிதை

14/11 / 25 இணைய வழி கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதை பௌதிகமான தூரத்தைஎன் மனதினால் கடந்துஉன்னிடம் வருகிறேன் சகி உயிரினை உருக்கும்தனித்துவமானஎன் மூச்சுக்காற்றுஒரு முறையேனும்கடல் கடந்து வந்தாகிலும்உன் சுவாசத்திற்குள் நுழைந்து விடும்என்ற நம்பிக்கையில் தான்நான் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் …

>>

நாகேந்திர பாரதி /நெஞ்சுக்கு நிம்மதி 4

அழகியசிங்கரின் சொல் புதிது (14 th நவம்பர்) நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் நேரத்தைக் கடந்தால்எல்லாமே இப்போதே தூரத்தைக் கடந்தால்எல்லாமே இங்கேயே பாரத்தைக் கடந்தால்எல்லாமே இலேசாக நேரமும் தூரமும்பாரமும் நினைப்பே நினைப்பினைக் கடந்தால்நெஞ்சுக்கு நிம்மதி

>>