எஸ்ஸார்சி/ஆத்ம ஞானம்
கலீல் ஜிப்ரான் 14/11/25 அன்று இணையக்கவியரங்கில் வாசித்த மொழிபெயர்ப்புக் கவிதை 1 மனிதன் கேட்கிறான்ஆத்ம ஞானம் பற்றிக்கூறுங்கள்அவர் சொன்ன விடைபகல் இரவின் அந்தரங்கங்களைஉங்கள் இதய அமைதியில் தெரிந்திருப்பீர்கள்ஆத்ம ஞானம் பற்றிக் கேட்கஉங்கள் செவி விடாய்பெற்றிருக்கும்சிந்தனை செறிந்தஅச்சொற்களை நீங்கள்அறிவீர்கள் அக்கனவின்நிர்வாணக் கனவுகளைஉங்கள் விரல்கள் …
>>