சுகன்யா சம்பத்குமார் /பருத்திமூட்டை
ராதா வேலை முடித்த அசதியில் ஆட்டோ ஏறி உட்கார்ந்தாள் , அவள் தன் அலுவலக தெருவின் முனை திரும்புவதற்குள் ,அவளுக்கு ஒரு ஆடிட்டரிடம் இருந்து அழைப்பு “மேடம் ,வீட்டிற்கு சென்றதும் எங்களுக்கு அந்த பைலை அனுப்பிவிடுங்கள், நாங்கள் இன்றோடு உங்கள் கம்பெனி …
>>