எஸ். சரத்குமார்/நினைவு
அப்பாவிற்கு எதுமே நினைவில் இல்லை.‘கண்ணாடிய இங்க தான வச்சேன்…’ என பதற்றத்துடன் இங்கும் அங்கும் அலைவார்.சாப்பிட்டு முடித்த பின்னரும்,’நான் சாப்பிடவே இல்ல…’ என சத்தியம் செய்வார்.அப்போதெல்லாம் இதன் விபரீதம் எனக்குப் புரியவில்லை.ஆனால்…இப்போது அப்பாவைக் காணவில்லை!‘அப்பா…நீ எங்க போய்யிட்ட?’அப்பாவுக்கு ஏற்பட்ட நோயை நான் …
>>