நெல்லை. க.சோமசுந்தரியின் துளித்துளி கவிதைகள்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் 6..மூங்கில் காட்டில்காத்து இருக்கின்றன?மௌனத்தை… மொழிபெயர்க்கசில புல்லாங்குழல்கள்!! 7.வெப்ப கண்ணீரில்உப்புக் கரிக்கிறதுநெய்தல் நிலத்துபெண்ணின் வாழ்வு! 8.ஞானம் பெற்றபுத்தருக்கு தெரியவில்லைவாழ்வின் பயணத்தில்யசோதையின் கண்ணீர்த்துளி! 9.பேசாத சொற்களின்அடர்த்தியில் நிற்கிறதுஉடைந்து விடாதஉறவுகளின் …

>>

எஸ்ஸார்சி/அது

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 6 வரவிருக்குது யுத்தம்நான் எந்த ஆயுதம்எடுக்க வேண்டுமென்றுஎன் எதிரி தீர்மானிக்கிறான்யார் எனக்கு எதிரிஎப்போதும் நானேதீர்மானிக்கிறேன் அது. தேசபிதாவுக்கு மாலைபோடமண்டை உடைந்தது.நீயா அது நானாசண்டை ஏனாம்சரியாப் போச்சுபாற்கடலைக் கடைந்த போதேபங்கிடுதலில் கோளாறுவேண்டும் ஒருவிசாரணைக் கமிஷன் அது. …

>>

வளவ.துரையன்/ மழை

17-1025-அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4 தேர்ந்த மட்டைக்காரன்ஆறு அடிப்பது போலவேகமாகக் கொட்டாமல் பெய்கிறது மழை.இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாலும்செல்லமாய்ச் சிணுங்கும் குழந்தைபோல்கொஞ்சுகிறது.மெல்லிய நீர்க்கோடுகள் மேலிருந்துவிழும்போது கண்கள் சிரிக்கின்றன.தூண்களுக்கிடையே சிறுவர்ஓடிப்பிடித்தாடுவது போலமழைத்தாரைகளுக்கிடையே பட்டபூச்சிகள்பறப்பது பார்த்துக் கொண்டேஇருக்க வைக்கிறது.ஒருவேளைஅதிகமாகப்பெய்தால் நமக்குத் தாங்காதென்றுஅளவோடு …

>>

சாருநிவேதிதா பதிவு

பொதுவாக எழுத்தாளர்களின் வாழ்க்கை போராட்டங்கள் மிகுந்ததாகவும், பரிதாபத்துக்குரியதாகவும் இருப்பதே வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக மிக அற்புதமான வாழ்க்கையை வரமாகப் பெற்று வாழ்ந்தவர் லா.ச.ரா. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட லால்குடி சப்தரிஷி ராமாமிருதம். அன்பான மனைவி, அன்பான குழந்தைகள், நல்ல …

>>

ஜிம்மிஒஸ்போர்ன்/நான் இறக்கும் போது

நான் இறுதியாக ஓய்வெடுக்கும் போது,தயவுசெய்து என்னை மரப் பெட்டியில் வைக்காதீர்கள்;அல்லது என் கல்லறையில் மலர்களை வைக்காதீர்கள்,அழகான சிறிய கூடை ஒன்றில். என்னுள் இரசாயனங்களை நிரப்பிஎன்னை காட்சிக்காக வைக்காதீர்கள்;என்னை பூமிக்குள் புதைத்து விடுங்கள்,என் கல்லறையின் மீது ஒரு விதையை நட்டுவிடுங்கள். என் உடல் …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 12

ஒருவரிடம் நட்பு கொண்டு விட்டோம்..ஆனால் நாளாக ஆக அந்த நண்பரின் சுயரூபம் தெரிகிறது.ஆனால் அந்த நட்பை முறித்துக் கொள்ள இயலாதவாறு ஒரு நிலையை உருவாக்கி விட்டான் அந்த நண்பன்.இப்போது அவனை விட்டு விலகினால் உங்களுக்கு ஆபத்து.. இதையெல்லாம் எப்படி தவிர்ப்பது..? ஒருவரிடம் …

>>

கழனியூரன்/திருகு கல்

இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் முன்னொரு காலத்தில் இரண்டு சகோதரர்கள் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவன் ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரச் சகோதரன் அவனுடைய அண்டை வீட்டுக்காரர்களுடன் மிகவும் நட்பாக இருந்தான். அவர்களை மகிழ்விக்கத் தயாராக இருந்தான்.ஆனால், அவனுடைய சொந்த சகோதரனுடன் …

>>

கழனியூரன்/பெரியாரைத் துணை கொள்

இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் |15 முன்னொரு காலத்தில் சானத்கான் என்னும் பெயருடைய ஓர் ஆற்றல் மிக்க அரசன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் தனது மக்களுடன் சிறந்த முகாம் இடங்களையும், வளமான மேய்ச்சல் நிலைங்களையும் கொண்ட புதிய நிலப்பகுதிகளுக்குக் …

>>

எஸ்ஸார்சி/ மாநரகம்

கவியரங்கக் கவிதை 5 – 17/10/25 எல்லோரும் மாநகரம்நோக்கித்தான் கூட்டமாய் வருகிறார்கள் மாநகரம்மக்கள் தொகைக் கூடிய மாநரகமாயிற்று சுவாசிக்கும்காற்றும் குடிக்கும் தண்ணீரும் தூய்மை தொலைத்தன.முதியவர்களும் சிறார்களும் அந்நியமாய்‌ உணர்கிறார்கள்இடைப்பட்ட வர்கள் பணிச்சுமையிலும்பயண நிர்ப்பந்தத்திலும்சிக்கித்தவிக்கிறார்கள்பெருகிய மக்கள் தொகையைப்பெருவணிகர்கள் பெருலாபத்திற்குவழியெனக்கொண்டார்கள்ஆரோக்கியமாய் வாழ்வதெல்லாம்அவரவர் கொடுப்பினைமருத்துவச் செலவு …

>>

நாகேந்திர பாரதி/உருகும் மனம்

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – 4 மணலைக் குவித்துக் கலைத்தோமேஅப்போது சொல்லவில்லை மடியில் சாய்ந்து மகிழ்ந்தோமேஅப்போது சொல்லவில்லை தூரக் கடலை ரசித்தோமேஅப்போது சொல்லவில்லை துணிகள் நனைய நடந்தோமேஅப்போது சொல்லவில்லை …

>>

யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்

பப்பா ராம்தாஸ் பொழிந்த ராம ரஸம் ரமண பகவானின் வலிமையான அந்தப் பார்வை ராம்சுரத்குன்வரின் அகத்தை நிறைத்தது. இனி இந்த உலகில் பெரிதாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று வைராக்கியம் உதித்தது. எல்லோரையும்போல் இனி வாழமுடியாது என்று உறுதியானது. இந்த உலகம் வெறுமே …

>>

சுஜாதாவின் எழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல, உழைப்பாலும் ஆனது – எழுத்தாளர் மாலன்

அனங்கன் பதிவு செய்தது எந்த இடத்தையும் அடைவதற்கல்ல, சும்மா நடக்கவே விரும்புகிறோம் நாம் என்ற பிரகடனத்துடன் ’70 களில் வாசகன் என்ற எனது சிற்றிதழ் வெளியானது. வணிக நோக்கம் கொண்ட வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக உருவானவை இலக்கியச் சிற்றேடுகள். ’70கள், ’80களில் …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 6

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் யானை படுத்தால்குதிரை உயரம் என்பதால்குதிரை சிறப்பற்றதா பட்டுப் புழு பின்னாளில்பட்டுப்பூச்சியாய் பறக்கும் என்பதல்மலப்புழு தன்னைபட்டுப்புழுவாய் எண்ணூவதா? எழுத்தாளன் என்பதால்எழுதுவதெல்லாம் தரமனதா?தரமானதை எழுதாததால் அவன்தரமற்ற எழுத்தாளனா சாதி …

>>

ஆர்க்கே!/ஏழாவது இழப்பு!

– –இத்துடன் சேர்த்துநான்தொலைத்தஏழாவது செல்ஃபோன் இது. ஒரு செல்ஃபோன்தொலைப்பது என்பதுஇன்றையஇந்த பரபரப்பு உலகில்ஜனசந்தடியில்புதியதானதொருஉலக அதிசயம் ஒன்றுமில்லைதான். ஆனால்தொலைத்த விதமும்தொலைத்த இடமும்தான்என்னை ஆச்சரியப்படுத்துகிறது. விரல்விட்டு எண்ணக்கூடியஅளவிலேயேயானஇலக்கிய கூட்டம் அது.அதிலும்வந்திருந்தவர்களில்பாதிப்பேர்தங்கள் உரை பேச வந்தவர்கள். கூட்டப் பங்களிப்பில்நானும் இருந்ததால்நான் செல்ஃபோனைஅமைதிப் படுத்தியிருந்தேன். அருகிலிருந்தஇலக்கிய அன்பர்என் …

>>

கதை புதிது நிகழ்வில் ‘ எழுத்தாளர் ஜெயந்தன் அவர்களின் ‘ நிராயுதபாணியின் ஆயுதங்கள் ‘ சிறுகதை பற்றிய மதிப்புரை – நாகேந்திர பாரதி

நன்றி அழகியசிங்கர் , வணக்கம் நண்பர்களே . ஜெயந்தன் அவர்களின் ‘நிராயுதபாணியின் ஆயுதங்கள் ‘ சிறுகதை . பல உண்மைச் சம்பவங்களை கதைக்குள் இணைத்து அதற்கு எதிர் வினை ஆற்றும் ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் கோபத்தின் நியாயத்தை அற்புதமாக வெளிப்படுத்தும் கதை. …

>>

வளவ. துரையன்/தேடுதல்

17-10-25 அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 3 நேற்றிலிருந்து நான் தேடிக்கொண்டிருக்கிறேன்அப்பா கேட்டார்“என்ன தேடுகிறாய்?வண்டி சாவியா;இதோ இருக்கிறதுஅண்ணன் கேட்டார்“நேற்றுப் படித்துப் பாதியில் வைத்த வெண்முரசு நாவல்தானேதம்பி கேட்டான்“கிரிக்கெட் பந்தா தேடுகிறாய்தோட்டக் கதவின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறதுதங்கை …

>>

இராய செல்லப்பா/இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள்

நேற்று (25-10-2025) சனிக்கிழமை சென்னையில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன ***** ஒன்று, இலக்கியம் சம்பந்தப்பட்டது இன்னொன்று நாடகம் சம்பந்தப்பட்டது. அம்புஜம்மாள் தெரு சீனிவாச காந்தி நிலையத்தில் (வழக்கம் போல ஒவ்வொரு மாதமும் நாலாம் சனிக்கிழமை மாலையில் நடைபெறும்) ‘குவிகம்’ அமைப்பின் …

>>

ஜெ.பாஸ்கரன்./சிவசங்கரி – தாரிணி நாடகக் கூட்டணி!

“நாடகம் சினிமா அல்ல. க்ளோஸ்அப் போன்ற வசதிகள் இல்லாத காரணத்தால் அரங்கத்தின் கட்டுப்பாடுகளாலும், பேசும் வார்த்தைகளாலும், நடிப்பாலும்தான் கவனத்தை ஈர்க்க முடியும். வார்த்தைகளின் வசீகரத்துடன், இயல்பான நடிப்பும் உடல்மொழியும் சேரும்போது நாடகம் வெற்றியடைகிறது” – எழுத்தாளர் சுஜாதா (சுஜாதாவின் நாடகங்கள். முழுத் …

>>

சசிகலா விஸ்வநாதன்/மழை! மழை! மழை!

அழகிய சிங்கரின் என்பா சரம்🌨️ மழை🌨️(1)அலைபேசி திறக்க பண்புடன் வாழ்த்தும்அன்பு உள்ளங்களின் மனதை மயக்கும்சொற்களின் கவர்ச்சி தோரணங்களில், அன்புமழை! மழை! மழை! (2)இன்று போல் என்றும் வாழ்கவென,வாழ்த்தும்,உறவும், சுற்றமும்,அறியுமா;எனக்கு காய்ச்சலென; என்மனதில் கடுப்புமழை! மழை! மழை! (3)தீபாவளி வாழ்த்துகள்! ஒல்லையின்றி அலைபேசியில்,வந்தவுடன் …

>>

சசிகலா விஸ்வநாதன்/எண்ணங்கள்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 6 கண்காணிக்கிறேன் தினமும் என் எண்ணங்களை! எண்ணங்களின் விகாரங்களை நிறுத்தமுனைகிறேன்!வேடிக்கை!எண்ணங்கள் என்னை நிறுத்த;எண்ணங்களின் போக்கில் நான்!நீரலை ஒழுக்கில்ஒரு கட்டெறும்பு போல்;பழுத்த இலை மேல்;அங்கும் இங்குமென.பழுத்த இலை நனைந்து நீரில்மூழ்கலாம்;என்ற பதட்டமின்றிஎண்ணங்களின் ஆளுகையில் நான்!எண்ணங்களின் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /என் மகனே!

17.10.2025 அன்று இணையவழி கவியரங்கில் நான் வாசித்த கவிதை – 4 கீழே காணும் சிறு ஆங்கில கவிதை யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு மிகவும் பிடித்து. ஆகையால் அதை தமிழாக்கம் செய்தேன். sonMy little boy of …

>>

எல்லோருக்கும் வணக்கம்/அழகியசிங்கர்

எல்லோருக்கும் வணக்கம் இன்று 6.30 கவிதை வாசிக்கும் கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியை கண்டு ரசிக்கலாம் குறைந்த பட்சம் 10 கவிதைகளை வாசித்தார்கள். இது 38வது கூட்டம் நீங்கள் வர முடியாவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்கள் கவிதைகளை யாராவது …

>>

சசிகலா விஸ்வநாதன்/மரப்பாச்சி

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 5 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் செம்மரமரப்பாச்சி சோடி ஒன்றும்;கருங்காலி மரப்பாச்சி சோடி ஒன்றும்;உலா போகும் திருவீதி உலா!வருடா வருடம்பத்தே நாட்கள்பட்டின பிரவேசம்வெறும் பத்தே நாட்கள்!பளபள பட்டு சட்டைபட்டில் சரிகை தலைப்பாகை.கருக்கரிவாளாய் …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 5

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் கசாப்புக் கடையில்கட்டித் தொங்க விட்டிருந்தஆட்டின் கண்கள் கேட்டனகசாப்பு கஜாவைஎண்ணில் அடங்கா உயிர்களைநொடிக்குள்சிதறடிக்கும் உன்னால்ஒரே ஒரு முறைஓய்ந்து நின்ற என் இதயத்தைஇயக்கிட முடியுமா? சொல்..அதனைச் செய்து..புலால் உண்ணூபனிடம்அருளில்லை …

>>

நாகேந்திர பாரதி/2.மின்மினி ஒளியாய்

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி தினசரி ஒன்று கனத்த இருட்டுக்குள்திரவக் கூட்டுக்குள் கைகளை மடக்கிகால்களைக் குறுக்கி கண்களை இறுக்கிமிதக்கும் காலம் கனிந்து முடிந்துசுற்றிச் சுழன்று …

>>

எஸ்ஸார்சி/வேறுவழி

இணையக் கவியரங்கம்17/10/25எஸ்ஸார்சி வாசித்த கவிதை. 4 வயிறுதான் பசித்துமண் தொலைக்க வைக்கிறதுதிரைகடல் ஓடியும் திரவியம் தேடலாம்வாழ்ந்த மண்ணைத் தொலைத்துவேறிடம் மீதவாழ்க்கைபண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் சிறுத்துவிடைபெறுகிறதுஎங்கோ வந்து என்னவோ வாழ்க்கைவங்கிக்கணக்கில் எஜமானர்கள் காசு போடுகிறார்கள்பிடிக்காதவைகள் வாங்கிவயிறு ரொப்பிக்கொள்ளத்தான்.பேசிய தாய்மொழி இற்றுக்கொண்டு விட்டதுவளரும் தலைமுறைகள்தாய்மொழியைத் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /தீபாவளி இன்பத் திருநாள்

தித்திக்கும் தின்பண்டம்திகட்டாத இன்பம் தரும்அம்மாவின் கைப் பக்குவம்அவளது அருமையான அனுபவம் நல்லெண்ணெய் தேய்த்து நீராடிய பின்புது ஆடைகள் உடுத்து இறை வணங்கிஒக்காரயும் தோசையும்உட்காரவைத்து பரிமாறும் இல்லாள்கையில் மின்னும் புதிய ஜோடி வைர வளையல். பிள்ளைகள் சிரிப்பு கொண்டாட்டம் தான்.துள்ளி நடக்கும் அப்பாவின் …

>>

ஜெயந்தன்/வாழ்க்கை ஓடும்

குப்பிக்கிழவிக்கு ஆத்திரம் தாங்கவில்லை. வாயடைத்தது போலாகிவிட்ட டது. சண்டையில் மருமகள் வள்ளியே ஜெயித்து விட்டதுபோல் ஓர் உணர்வு. வள்ளி அப்படிப் பேசி இப்படிப் பேசி, கடைசியில் ‘எம் புள்ளைய நான் அடிக்கிறேன். இல்ல கொல்றேன். நீ யாரு அதக்கேக்க?’ என்றல்லவா சொல்லி …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் / எதிர்பார்ப்பு

இணையவழிக் கவியரங்கில் 17.10.2025 அன்று வாசித்த கவிதை 3 பிள்ளைப் பருவத்தில் தன்னையும்அறியாமல் எதிர்பார்ப்புஅன்னையின் அரவணைப்பு,அவளூட்டும் பாலும். பள்ளி பிராயத்திலேநண்பர்களோடு விளையாட்டு.பதின் வயதுகளில் அழகின் மோகம். இளமை எட்டிப் பார்த்தவுடன்மாறிய எதிர்பார்ப்பு. அழகி ஒருவள் கண்ணில் தெரியவேண்டும்.காதலில் அவளுடன் மயங்கவும் வேண்டும்.காதல் …

>>

வளவ. துரையன் /ஓடுதல்

7-10-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 2 நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்அதுவும் மிக விரைவான ஓட்டம் திரும்பிப் பார்க்க்காமல் ஓடுகிறேன்.திரும்பினால் ஓடாதே என்பர். எப்படியும் வேகமாக ஓடி என்னைமுந்திவிட எண்ணி அவர்கள் ஓடுகிறார்கள். நான் ஓட …

>>

எஸ்ஸார்சி/சரவணபெலகெலா

இணையக் கவியரங்கம் 17/10/25 எஸ்ஸார்சி வாசித்த கவிதை 3 சரவணபெலகெலாசென்று பார்த்தேன்பெங்களூரு விலிருந்துநூற்றைம்பது கிலோமீட்டர்மேற்கில் பயணித்து.மங்களூர் செல்லும் தார்ச்சாலைதென்னை மரங்கள் பாக்குத் தோட்டங்கள் இடை இடையேஎழுநூற்று ஐம்பது கல்படிகள் கொண்ட குன்றின் மீது கால்களில் செறுப்பின்றி செங்குத்தான ஏற்றம் வெயில் இல்லா …

>>

க.சோமசுந்தரி/அடைக்கும் தாழ் – 5

இணையக் கவியரங்கம் 17/10/25 – வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் பதங்கமாகும் சொற்களுக்குள்மௌனமாய் உறைந்து நிற்கிறதுகேட்கப் படாத ஒரு பாடல்!! வாசலற்ற பயணத்தின் முடிச்சுகளில்தயங்கிப் படி மிதக்கிறதுகரை தெரியாத ஆகாயத்தாமரை! விழியற்ற பார்வைக்குள் மனம்பேசும்சைகை மொழியில் …

>>

நாகேந்திர பாரதி/வெற்றியின் வேர்கள்

அழகியசிங்கரின் சொல்புதிது 17 /10 /25 அன்று நடந்த கவிதை நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள் – 1 சுற்றமும் நட்பும்சூழலும் சேர்ந்து வெற்றிச் செடியைவேகமாய் வளர்த்து விரிந்து பரந்தவிருட்சமாய் ஆக்கினும் விதையில் இருக்கிறதுவெற்றியின் ரகசியம் முட்டி முளைத்துஎட்டி வளர்ந்த வேர்வையில் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/இரண்டாம் இரவு

பிடிக்கவேயில்லை பவித்ராவுக்கு.அவளது மனநிலை அறியாமல் உறவுகளும், நட்புக்களும் திருமண ஏற்பாடுகள் செய்ததும், இன்று எல்லா சம்பிரதாயங்களைச் செய்து வருவதும் வெறுப்பூட்டியது.அவளுக்கு இது இரண்டாவது திருமணம்! அவள் கணவன் ஷ்யாம் மணமாகி மூன்று மாதங்களிலேயே இறந்து போனான். ஊட்டிக்கு நண்பர்களுடன் சென்றவன், திரும்பவேயில்லை.காரை …

>>

அழகியசிங்கர்/ மழை 3

மழை தூறி முடிந்ததுசம்பவங்கள் நடக்காமலில்லைஸ்தம்பித்துப் போன தோற்றம்விடைபெறும் நண்பர்எல்லோருடனும் புன்னகை செய்தார்எப்போதும் குறைந்த வார்த்தைகளைப்பயன்படுத்துவார்தெருவைக் கடக்கும்போதுஈரம் சதக்கென்று காலில் ஒட்டிவெறுப்பாய் மாறுகிறது பாவனைவிடைபெறும் நண்பர்புதிய இடம் செல்ல ஆயத்தமாகிறார்தனியாகப் பயணம்பெற்றோரை விட்டுச்செல்லும் தயக்கம்புதிய இடம்புதிய முகங்கள்வேறு மொழிஇங்கு ஈரம் இருந்துகொண்டுதான்இருக்கிறதுநண்பர் மனதிலும்சதக்கென்று …

>>

சசிகலா விஸ்வநாதன்/நிராகரிப்பு

இணையக் கவியரங்கம் 17/10/25 – வாசித்த கவிதை – 4 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் நிராகரிப்பின் துயரம்:நான் அதை நன்கறிவேன்.நுனி விரலால்இலை முனைக்கு நகர்த்தும்கருவேப்பிலை போல்;கடித்த பச்சை மிளகாயை,நாகரிகமாக துப்புவது போல்;மூலையில் இருத்தப் படும் வாரியல் போல்;நாசூக்காக …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 4

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் மனிதா..உன் மீது எனக்குள்ள பாசம்நீ அறிவாயோ? பாலும், பழமும், தேனுடன்குழந்தை பருவத்தில்கொற்றவனாய் வளர்த்திட்டாய் என்னைமகிழ்ச்சி கொண்டேன் வாலிப வயதிலோ..விரைவு உணவெனகோக்,பிட்சா, பர்கர் எனத் தள்ளிகுப்பைக்கூடையாக்கினாய் உயிர் …

>>

க.சோமசுந்தரி/ சாதகப் பறவையாய்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 4 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் அத்தனைவிழி அசைவின்அபிநயங்களிலும்..?!!முத்திரையின்றிஜதி சேராத…நர்த்தனமாய் தான்தனியே நிற்கிறது…?!உந்தன் நாதம்!! தடாகத்தின் நீர் பரப்பில்பூத்திருக்கும்….தாமரை இதழில்உருண்டோடும்ஒரு துளியாய்… தான்எப்போதும்… ஒட்டாமல்விலகி நிற்கிறாய்!… மௌனத்தின் ஆணி வேராய்…பற்றி …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/அசோகமித்திரன் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் – 2025 / நூல் விமர்சனம்

ஆகஸ்ட் மாதம் எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவாக விருட்சம் ஆசிரியர் திரு. அழகியசிங்கர் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இருபத்தி மூன்று கதைகள் ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டது. விழாவிற்கு வந்து சிறப்பு செய்த விஐபி-களில் அசோகமித்திரன் அவர்களது இரண்டு மகன்களையும் …

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 84/அழகியசிங்கர்

ஆசிரியர் பக்கம் சாமா குடியிருக்கும் இடத்திலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டார்கள். சமாவிற்குச் சமீப காலமாய் உடல்நிலை சரியில்லை. அவனால் பேச முடியாமல் அவஸ்தைப் படுகிறான். காணொளி எடுக்கவில்லை என்ற குறை எனக்கு. கூட்டம் நடத்தும்போது …

>>

எமிலி டிக்கின்சன் கவிதைகள்

தமிழாக்கம் : அழகியசிங்கர் with the help of AI எனது கண் அறுத்து எடுக்கப்படுவதற்கு முன்பு,நான் பார்த்ததில் இன்பம் கொண்டேன்,கண்கள் உள்ள மற்ற உயிர்களுடன் போலவே,மற்ற வழியை அறியாதவர்கள் போலவே. ஆனால் இன்று எனக்கு சொல்லப்பட்டிருந்தால்,எனக்கு ஆகாசம் இருந்தால் என்று,எனது …

>>

சசிகலா விஸ்வநாதன்/தேடல் – 3

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை – 3 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் அரிவை:கற்றது மிகுதிபுரிந்தது அவ்வளவும்.தெரிந்தது அநேகம்.அறிந்ததும் அளவிடா அளவில்.ஆயினும்;ஓடும் ஞமலிஊரும் எறும்பு..மலருக்கு மலர் தாவும் ஞமிறுமண் குடையும் புழுதேடல் தொடரஆவுடையாள் அருளில்ஆவுடையாரில் மனம் அடங்கியதே …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 2

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் மஞ்சள் நீராட்டுகுங்குமப் பொட்டுகழுத்தில் மாலை ஆட்டிற்கோ ஆனந்தம்விடை அறியாததால் நேர்த்திக்கடன் ஆண்டவனுக்குநிறைவேற்றப் போவதால்பக்தனுக்கோ ஆனந்தம் தான் படைத்த உயிர்களில்தன் பெயரைச் சொல்லிஒன்று பலியாவதால்இறைவனுக்கோ கண்ணீர் கண்டிப்பாகஆனந்தக் …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 3

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் அவனுக்கு அவன் மீதேஆத்திரம் நாம் இருவர்நமக்கு இருவர் மறந்துவீங்கிய வயிற்றுடன்வீட்டினுள் மணவாட்டிமுத்தாய் மூன்றாவதுமுலையிலேயே கிள்ளிடணும்இல்லையேல் முடியாதுஇனிதாய் வாழ்ந்திட இரவு முழுதும் மனப்புயல்இடை மழியுடன் வெளியே மறுநாள் …

>>

க.சோமசுந்தரி./அனுதினமும்

கவிதை வரிசை எண் 3 இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் மழைக்கால வர்ணமாய்அழகாய் குடைப் பிடிக்கிறதுஎன் முற்றத்து வானவில்!! தலைக் கவிழ்ந்தேவெட்கத்தில் பூத்திருக்கிறதுஎன் தோட்டத்துச் செம்பருத்தி!! அழகாய் நகரும் பொழுதுகளிளெல்லாம்தினம் தினம் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/என்னைக் கொடுத்தேன்

இணையக் கவியரங்கம் 17.10.25 அன்று நான் வாசித்த கவிதை 2 மலர்களின் சிரிப்பில்மங்கையவள் முகம் கண்டேன். மண்ணின் வாசனையில்அவள் தென்றலாக வீசக் கண்டேன். இருளில் அவள் முத்துப் பற்கள்அரும்பென விரியக் கண்டேன். நிலவொளியில் அவள் கண்களில்கண்டேன் காந்தப்பார்வை. என்னை மறந்தேன்எல்லாம் துறந்தேன்கள்ளி …

>>

வி.வி. கலைச்செல்வி/பேசியதை கொஞ்சம் யோசி

எல்லோரும் என்னிடம் நடிக்கிறார்கள்என்று சொல்லிக் கொண்டிருந்தேன்என் தோழியிடம்அவள் ஆம்நான் உட்பட என்றாள்எனக்குத்தான் நடிக்கத் தெரியவில்லையா.?என்று மறுபடி கேட்டேன்அப்படியெல்லாம் இல்லைஉனக்கு நன்றாகநடிக்கத் தெரியவில்லைஉண்மையிதுதான்புரிந்து கொள் என்கிறாள்

>>

11. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்

விடாது பெய்யும் கருணை மழை அருணாசலத்திலிருந்து புறப்பட்ட ராம்சுரத்குன்வர் மெதுவாக பாண்டிச்சேரியிலுள்ள அரவிந்தரை சந்திக்கச் சென்றார். ஆனால், அரவிந்தரைச் சந்தித்து பேசமுடியவில்லை. அதனால், வெறுமே அங்கு இருந்துவிட்டு யோகநிலையில் அமர்ந்திருந்த அரவிந்தரை தரிசித்தார். அந்த சாந்நித்தியமே ராம்சுரத்குன்வரை இன்னும் ஆழமாக வேறொரு …

>>

அழகியசிங்கர்/துளி 224

19.10.2025 இன்று காலைதான் சீதை ஜோசியம் என்ற நாடகத்தைப் படித்து முடித்தேன். நார்லா வேங்கடேசுவர ராவ் என்ற தெலுங்கு எழுத்தாளர் சாகித்திய அக்காதெமி பரிசு பெற்றவர். இந்த நாடகம் சற்று வித்தியாசமான பார்வை கொண்டு எழுதப்பட்டது. இந்தப் புத்தகம் முன்னர் இந்தியாவிற்கு …

>>

கிருஷ்ணா ரம்யா வாசுதேவன் உதவியுடன்/ யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்

ரமணானுபவம் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியின் அண்மை ராம்சுரத்குன்வரை முற்றிலும் அந்தர்முகமாக மாற்றியது. அன்று இரவு முழுவதும் தூங்கினாலும் கண்கள் மூடியிருந்ததே தவிர உள்ளுக்குள் விழித்தபடி இருந்தார்.இதென்ன விசித்திர அனுபவம். ஏதோ ஒன்று உறங்கச் செல்கிறதே என்று தன்னுள் தனக்கு முற்றிலும் …

>>

எஸ்ஸார்சி/பள்ளிகள்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 2 குழந்தைகளைப் பள்ளிகளில்கொண்டுபோய்ச்சேர்க்கிறார்கள்பள்ளிகளில் தான் எத்தனை வகைஅரண்மனை வாசிகள் தொடங்கிஅன்றாடம் காய்ச்சிகள் வரைரகம்ரகமாய்ப் பள்ளிகள்படிப்பு முடித்து வரும் பிள்ளைகள் எல்லோரும்சகோதரர்களாம்அப்படிச் சொன்னால் நகைப்புக்குத் தானிடம்.சமூகம் பிரிந்து பிரிந்துகிடப்பது போல்கல்வி நிலையங்களும் தான் இந்தியர் யாவரும்உடன் …

>>

அழகியசிங்கர்/மழை 2

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை -2 மழை பெய்யவில்லை என்று என் அப்பா சொன்னார்மழை பெய்யவில்லை என்று என் மனைவி சொன்னாள்மழை பெய்யவில்லை என்று என் பையன் சொன்னான்மழை பெய்யவில்லை என்று என் பெண் சொன்னாள்மழை பெய்யவில்லை என்று பக்கத்துவீட்டார் …

>>

சசிகலா விஸ்வநாதன்/அலுவலக அவசரம்

கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை காலை வேளை அவசரம்..காலனும் கைகட்டிகாத்து தான் இருக்கணும்.பிள்ளைகளை பள்ளிக்குத் தள்ளிவிட்டு,அவரின் கோப பார்வையை தவிர்த்து,அத்தையின் வசவுகளை விழுங்கி,காலை உணவை மறந்து,ஆசையாய் எடுத்து வைத்தபருத்திப் புடவையை ஒதுக்கி,நெளு …

>>

க.சோமசுந்தரி/தவம்….

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 2 கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் பேசுவதற்குஒன்றுமில்லைஎனத் தெரிந்தபின்னும்… இயல்பற்றஓர் அன்பைவெற்றுநம்பிக்கையாக்கிநெடுங்காலமாய்… சாலையோரசுமைதாங்கிகல்லுக்குள்மௌனமாய்…பூத்திருக்கும்எருக்கம் பூக்களின்தவம் தான் என்ன? சோமசுந்தரி.G/சங்கு பூவின் நிறமாய்…. – விருட்சம் நாளிதழ்

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 132

அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துத் தொடர்ச்சியாக மீதி உள்ள கதைகளை . நான்காவது முறையாக பேசியவர் பாரதி புகழ் முனைவர் வ.வே.சு அவர்கள். இதுதான் முதல் முயற்சி ஒருவரே எல்லாக் கதைகளையும் பற்றி பேசுவது. அழகியசிங்கர்9444113205

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/அப்பாவின் பொக்கிஷம்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 1 அந்தக் கால ஹிட்டாச்சி டிரான்சிஸ்டர்,அப்பாவின் அருமைப் பொக்கிஷம். உண்ணும் போது அருகிலும்உறங்கும் போது மார்பிலும்,தனி சிம்ஹாசனம்பிடித்த ரேடியோ பெட்டி ஜப்பான் இறக்குமதி. அப்பாவின் இறுதி நேரம்,யார் கைப் பட்டதோ தெரியவில்லை,‘ ஓ ‘ …

>>

சசிகலா விஸ்வநாதன்/இறை 1

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் ‘இல்லை’ என்பதும்;‘இருக்கு’ என்பதும்,இறையைப் பற்றியதே! இறைஞ்சுவோர்க்கும்இறைஞ்சா பேருக்கும்,மறை பொருள்; இருபாலாரையும் கடந்துநிற்பதாலன்றோ; அது கடவுள்! அது:குறை ஒன்றும் இன்றிபாகுபாடன்றிஅருளுவதாலேயே; சிலர்‘இறை’என்று இயம்பிகை எடுக்கிறோம்? சிலர்கை கட்டி …

>>

டி.வி.ராதாகிருஷ்ணன் கவிதை வரிசை எண் 1

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் உயர்ந்தோர் தாழ்ந்தோர்பேதமில்லைமச்சு வீடு, குச்சு வீடுபாகு பாடில்லை செய்த பாவம் தீரஇறை வழிபாடில்லைமெய்யைப் பொய்யாக்கநீதிமன்றங்கள் இல்லை உண்டு உண்டு உறங்கும்சோம்பேறிகள் இல்லைஒருவருக்கொருவர்கூழைக் கும்பிடு இல்லை பதவிக்காக …

>>

எஸ்ஸார்சி/தினம் தினம் 1

இணையக் கவியரங்கம்17/10/25 எஸ்ஸார்சி வாசித்த கவிதை இந்தியா என் தாய்நாடுஒரே நாடுதான் இதுபணக்காரர்கள் மேலும்பணக்காரர்கள் ஆவதும்ஏழைகள் மேலும்ஏழைகள் ஆவதும்அரங்கேறுகிறது அன்றாடம்குடிகாரர்கள் கூடிப்போகிறார்கள்எண்ணிக்கையில்பள்ளிச் சிறுவர்கள் பிஞ்சுக் கைகளில்போதைப்பொருள் பொட்டலங்கள்மகளிர் சமூகத்தில் நிம்மதி தொலைத்துஎத்தனையோ காலமாயிற்றுமனிதனாக வாழத்தெரியாத நமக்குசந்திரனுக்குப் போய் குடியிருக்க ஆசைதேர்தல் நெருங்கி …

>>

சோமசுந்தரி.G/சங்கு பூவின் நிறமாய்….

படிந்த வார்த்தைகளைஎடுத்து வர்ணம் பூசுகிறேன்!சங்கு பூவின் நிறமாய்மிக அணுக்கமாய்நெருங்கி வருகிறதுதொடுவானம்! பிடித்த பூவில்எந்த பூவாய் இருப்பது ?யோசித்து கொண்டேமலர்ந்து விடுகிறதுஅந்தியில் மந்தாரை பூ ! சாமரம் வீசும் காற்றில்பறந்து விழும்மயில் பீலியில்தெரிகிறதுஉபரியாய் நிற்கும்குயிலின் ஓசை! இப்படித்தான்…வெளிப்படாத வெற்றிடத்தில்கரைந்து…நின்றுவேடிக்கை காட்டுகிறதுஎழுதப்படாத ஒரு கவிதை! …

>>

வளவ.துரையன் /அக்டோபர் 17

17-10-25 விருட்சம் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 1 இன்று அவன் இறந்தநாளாம்யார் சொன்னது?எங்கே அவன் இறந்தான்?என்னுள்ளே வாழ்கிறான்பாரதி பாரதிதாசனுக்கும் முன்னால்என்னைக் காந்தம்போல் கவர்ந்தவன் ஆவன்தமிழன்னை அவனைத் தென்றல்போல்தீண்டியதால் ஆவன் அவன் தென்றல் நடத்தினான்நான் சேரும் கட்சிகளின் …

>>

ஜெ.பாஸ்கரன்./கலைமகள் தீபாவளி மலர் வெளியீடு!

16-10-2025 அன்று மாலை சென்னை மயிலாப்பூர் கிளப் உள்ளரங்கத்தில் கலைமகள் தீபாவளி மலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அத்துடன், மலரில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளுக்கு – விழாவுக்கு வரக்கூடிய, வந்திருந்தவர்களுக்கு – கலைமகள் தீபாவளி மலரை நேரடியாக வழங்கும் விழாவாக வித்தியாசமாக …

>>

வேலு இராஜகோபால்/ ஈரம்

மூணு வருஷம் முடிந்து, சரியாகப் பதினேழாம் நாள் மாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த, வேலப்பன் லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போனான். அவன் பைக் தடுமாறி லாரியில் மோதியது என்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். போஸ்ட்மார்ட்டம் …

>>

லாவண்யா சத்யநாதன்/தனி வீடு

நடந்துகொண்டிருந்தது. நான் கோவிலுக்குச் சென்று அம்மனை வேண்டிக்கொண்டேன்..‘தாயே, இன்று புதுமனை புகு விழா நடத்தி உன் எல்லைக்குள் வந்திருக்கிறோம்.இரண்டு அடுக்கக வீடுகள் வாங்கி இரண்டையும் விற்க நேர்ந்தது. இந்ததனிவீடாவது எங்களுக்கு நிலைத்திரு்க்கும்படி அருள் பாலிக்கவேண்டும்’எனக்குத் தெரிந்ததும் என்னால் முடிந்ததும் அவ்வளவுதான். தாய்இறந்துபோக …

>>

சசிகலா விஸ்வநாதன்/தீபாவளி புடவை

டிருந்தாள். முந்திரியும் பாதாமும், பிஸ்தாவும் திராட்சையும் பிஸ்தாவும் நெய்யில் வறுத்து கொட்டியாயிற்று. லட்டு உருட்டி பிடித்துவிட்டால் வேலை முடிந்தது. வீடு முழுவதும் ஏலமும் ஜாதிபத்திரியும் பச்சைக்கற்பூரமும் மணந்து கொண்டிருந்தது. பெண்கள் சஹானா வரும் அஹானாவும் கல்லூரி விடுதியிலிருந்து நேற்றே வந்து விட்டிருந்தார்கள். …

>>

சுவாமி சச்சிதானந்தாஜி/பேரன்பிற்குரிய பப்பா அவர்களுக்கு

எனக்கு மிக மிகப் பிரியமானவராகிய பேரன்பிற்குரிய பப்பாவின் புனிதமான காலடிகளை நான் வணங்குகிறேன். பேசுவதற்குரிய விஷயம் எதுவும் என்னிடம் இல்லாத காரணத்தினால் சாதாரணமாக நான் ஒன்றும் பேசுவதில்லை. நான் யாவரிடமும் சரியான முறையில் அன்பு செலுத்த முயற்சி செய்கிறேன், அதாவது, அனைவரையும் …

>>

நஜ்வா செபியன் /பிரித்தெடுத்தல்

(தமிழாக்கம் – லாவண்யா சத்யநாதன்) உன் வானத்திலிருந்துநீ என்னைக் களைந்தாய்அதனால் நான் என் பிரபஞ்சத்திலிருந்துஉன்னை நீக்கினேன்நான் சுதந்திரமானவளாய் உணர்கிறேன்.நான் உன்னை நினைத்துப் பார்க்கவில்லைநான் உன்னை நினைவுகூரவில்லை.நான் நினைத்ததுஉன்னை யாரென நினைத்தேனோஅந்த நபரை.நான் உன்னை காதலிக்கவில்லைநான் காதலித்ததுநீ யாராக என்னை நம்பவைத்தாயோஅந்த நபரை.நான் …

>>

ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் ப.மதியழகன் வாசித்த கவிதை எண்: 7 – 10 திரு நூறோடு நீயும் ஒன்றாய்தேரை வடம் பிடித்து இழுகொல்லையில் பூத்த பூவினைசூடக் கொடுவெள்ளியோ, செவ்வாயோவிளக்கேற்றி வைபெளர்ணமிக்கும், அமாவாசைக்கும்அன்னதானமிடுசத்தியத்தின்படி நடகடவுள் காரியத்திற்குஉலகமே வடம் பிடிக்கும்சித்தார்த்தன் புத்தரானதும்நரேந்திரன் …

>>

புஷ்பா விஸ்வநாதன்/தாயுமானவன்

அசோகமித்திரன் நினைவாக இணையத்தில் பதிவான கதைகள் 55 அருகில் காட்டுப்பாக்கத்தில் அப்பாவின் தனி வீட்டில் இருந்த போதும். “தம்பி சுரேஷ் ஒரு குடிகாரன். கண்ட நேரத்துக்கும் வீட்டுக்கு வருவான், போவான். அவன் நண்பர்களும் வருவார்கள் சிலசமயம் வீட்டிலேயே மொட்டை மாடியில் குடிப்பார்கள்.. …

>>

தங்கேஸ் கவிதைகள்

19.09. 2025 அன்று இணைய வழி கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதைகள் : 07 to 10 அணிலோடு மூன்றாம் கிளைக்குதாவி விட்டிருந்தது மனது தாவலில்கொஞ்சம்மஞ்சள் அரளிப் பூக்கள் உதிர்ந்தன ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன்தேன் சிட்டுகளின் கூரியஅலகுகள்  உள்ளிருந்து நீண்டுஉதடுகளை நிமிண்டின …

>>

முனைவர்.நா.பா.மீரா / மாற்றம் ஒன்றே மாறாதது

அசோகமித்திரன் நினைவாக இணையத்தில் பதிவான கதைகள் 54 சங்கரி… என்னடி ஆச்சரியமா இருக்கு? உன் குரல் கேட்டு எவ்வளவு நாட்களாச்சு… ஊர்ப்பக்கமும் ரொம்ப வரவே மாட்டங்கறே… நல்லா இருக்கியாடி?… கோமதியின் மடைதிறந்த பேச்சுக்கு…ஊம்… நல்லா இருக்கோம்டி கோமதி… எனச் சுரத்தின்றி ஒலித்தது …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/வள்ளலார் ஜயந்தி:அக்டோபர் 5

*இராமலிங்க வள்ளலார்!* *எழுத்தாளர்களாக இருந்த துறவியர் பலர் உண்டு. வால்மீகி, வியாசர் போன்றோர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய துறவியர். ஸ்ரீஅரவிந்தர் ஆங்கிலத்தில் எழுதிய துறவி. தாயுமானவர், பட்டினத்தார் போலத் தமிழில் எழுதிய துறவியர் வரிசையில் இணைபவர் வள்ளலார். `துறவு என்றால் உடலை வருத்திக் …

>>

எஸ்ஸார்சி/பசிக்கடவுள் 10

இணையக் கால கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை பழமலையப்பனுக்குபத்துக்குடம் நீர் எடுத்துகட்டைச்சந்தனமும்தானரைத்துபணியிடுக்கில்சோற்றுத் தலைச்சுமையாய்சன்னிதிகள் வலம் வந்தேநாளும் பட்டை ரெண்டுமாதமோ எழுபத்தைந்துபெற்று மட்டும்தாயுடன் தங்கையை அவள் தாய் வீடு கொண்டுவந்த இரு சிசுவை எத்தனை நாளைக்குக்குறைவயிறாய் துயில வைப்பான்இப்போ மூவருமாய் முடிவெடுத்துபஜ்ஜியும் வடை வகையும்சாலையோர‌ …

>>

வளவ.துரையன்/அரச கட்டளை

19-9-25 விருட்சம் அழகிய சிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை.10 இங்கே எல்லாமே நிரம்பி வழிகின்றன.அதுதான் அரச கட்டளை. விடைகள் இல்லாத வினாக்களின்படையெடுப்பால்ஆராய்ச்சி மணி அலறுகிறது. வாழையிலைகள் எருக்கிலைகளாகரோஜாக்கள் பிச்சிப் பூக்களாகநகர்வலம் வருகின்றன. பாதுகைகளின் ஆட்சியோ பரமனின்செங்கோலோ எல்லாமே நெருஞ்சிதான்.கழுத்தை …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 131- (03.10.2025) –

அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துத் தொடர்ச்சியாக மீதி உள்ள கதைகளை மூன்றாவது முறையாகபேசிபவர் பாரதி புகழ் முனைவர் இதுதான் முதல் முயற்சி ஒருவரே எல்லாக் கதைகளையும் அழகியசிங்கர்9444113205

>>

வளவ.துரையன்/அம்மாவின் கொடி

19-9-25 விருட்சம் அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 9 மொட்டை மாடியில்அம்மா கட்டிய கொடியில்அவளின் அரசாங்கம்தான்.நான்கு கடைகள் ஏறிஇறங்கிக் கயிறு வாங்கிக் கட்டினாள்.குருவியும் காக்கையும் கூடஅம்மா இல்லாதபோதும்பயந்துகொண்டே உட்காரும்.துணியில் சுருக்கங்கள் நீக்கிஅம்மா உலர்த்துவதுபார்க்க அழகாக இருக்கும்.அப்படியே மடித்தெடுத்துக்கீழே வருவாள்.கேட்காமல் …

>>

“அச்சம் பற்றி”கஹ்லில் கிப்ரான் எழுதியது

கடலுக்கு நுழைவதற்குமுன்,ஒரு நதி அச்சத்தில் நடுங்குவதாகச் சொல்லப்படுகிறது. அவள் பயணித்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள்,மலையின் உச்சிகளில் இருந்து,காடுகள் மற்றும் கிராமங்களை கடந்தவளைந்துசுருண்ட நீண்ட பாதையை. அவளுக்குமுன்,அவள் ஒரு பேரவியலைப் பார்க்கிறாள்,அதில் நுழைய வேண்டும் என்றால்நித்தமாக காணாமல் போக வேண்டியதாகத் தோன்றுகிறது. ஆனால் …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 11

இன்று விளை நிலங்கள் எல்லாம் பட்டா போட்டு விற்கப்படுகின்றன.அதற்கான காரணங்களில் ஒன்று விவசாயியின் வறுமை.நமக்கு உணவை விளைவித்துத் தருபவன் வறுமையில் ஏன் வாட வேண்டும்.காரணம்..அவன் உழைப்பிற்கான ஊதியம் கிடைப்பதில்லை.அவன் விளைச்சலுக்கு அவனால் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை.அப்படியும் விவசாயம் செய்யலாம் என்றால், …

>>

*திருப்பூர் கிருஷ்ணன்/கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!

. *திருப்பூரில் ஓடக்காடு பகுதியில்தான் திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் வசித்து வந்தார். என் வீடிருந்த ரங்கநாதபுரம் பகுதியிலிருந்து சைக்கிளில் போய் நான் ராமாயி அம்மாளை அடிக்கடிச் சந்தித்ததுண்டு. இளைஞர்களிடமெல்லாம் சொந்தப் பிள்ளைபோல் பாசமாகப் பழகும் பண்பு அவரிடம் இருந்தது. …

>>

9. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

பேரருள் பொங்கும் அந்த அந்தமிலாக் கண்கள் அது 1947. விரைவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விடும் என்று எல்லா இடங்களிலும் பேசத் தொடங்கிய காலகட்டம். ராம்சுரத்குன்வருக்குள் ஏதோ ஒரு நிம்மதி பரவிற்று. கோடைகால விடுமுறையில் தன் சொந்த ஊரான நர்தாராவிற்கு சென்றார். …

>>

அன்புடன்/அதிரன்

சில சிறந்த மனிதர்களை மற்றும் சாதனையாளர்களை சந்திக்கும் பொழுது மனதில் ஒரு மகிழ்ச்சி மற்றும் ஒரு பெருமிதம் எற்படும். அப்படி ஒரு மகிழ்ச்சியும், பெருமிதமும் நேற்று “நவீன விருட்சம் ” என்ற சிற்றிதழனின் ஆசிரியர், சிறந்த இலக்கியவாதி, எழுத்தாளர் மற்றும் கவிஞர் …

>>

தங்கேஸ்/மூன்றாம் கிளை

19.09. 2025 அன்று விடும் இணைய வழி கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை : 07 அணிலோடு மூன்றாம் கிளைக்குதாவி விட்டிருந்தது மனது தாவலில்கொஞ்சம்மஞ்சள் அரளிப் பூக்கள் உதிர்ந்தன ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன்தேன் சிட்டுகளின் கூரியஅலகுகள்  உள்ளிருந்து நீண்டுஉதடுகளை நிமிண்டின சிறகுகளை …

>>

ப.மதியழகன்/பூமிப்பந்து

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் வாசித்த ஐந்தாவது கவிதைகவிதை எண்: 5 விலங்குகள்உயிரியல் பூங்காக்களில்பறவைகள்சரணாலயங்களில்மனிதர்கள்கான்கிரீட் காடுகளில்இடம்பெயர்ந்து செல்லசெவ்வாய் இருக்கிறதுதான்ஆனால் மனிதனோசெய்நன்றி மறந்தவன்வேசி என்பவள்உடலை விற்பவள் மட்டுமல்லஒவ்வொரு அடியிலும்உயிர்பெறுவது தான்சிலை! ப.மதியழகன்/ஜனம் நீ – விருட்சம் நாளிதழ்

>>