சோமசுந்தரி.G/சங்கு பூவின் நிறமாய்….

படிந்த வார்த்தைகளைஎடுத்து வர்ணம் பூசுகிறேன்!சங்கு பூவின் நிறமாய்மிக அணுக்கமாய்நெருங்கி வருகிறதுதொடுவானம்! பிடித்த பூவில்எந்த பூவாய் இருப்பது ?யோசித்து கொண்டேமலர்ந்து விடுகிறதுஅந்தியில் மந்தாரை பூ ! சாமரம் வீசும் காற்றில்பறந்து விழும்மயில் பீலியில்தெரிகிறதுஉபரியாய் நிற்கும்குயிலின் ஓசை! இப்படித்தான்…வெளிப்படாத வெற்றிடத்தில்கரைந்து…நின்றுவேடிக்கை காட்டுகிறதுஎழுதப்படாத ஒரு கவிதை! …

>>

வளவ.துரையன் /அக்டோபர் 17

17-10-25 விருட்சம் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 1 இன்று அவன் இறந்தநாளாம்யார் சொன்னது?எங்கே அவன் இறந்தான்?என்னுள்ளே வாழ்கிறான்பாரதி பாரதிதாசனுக்கும் முன்னால்என்னைக் காந்தம்போல் கவர்ந்தவன் ஆவன்தமிழன்னை அவனைத் தென்றல்போல்தீண்டியதால் ஆவன் அவன் தென்றல் நடத்தினான்நான் சேரும் கட்சிகளின் …

>>

ஜெ.பாஸ்கரன்./கலைமகள் தீபாவளி மலர் வெளியீடு!

16-10-2025 அன்று மாலை சென்னை மயிலாப்பூர் கிளப் உள்ளரங்கத்தில் கலைமகள் தீபாவளி மலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அத்துடன், மலரில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளுக்கு – விழாவுக்கு வரக்கூடிய, வந்திருந்தவர்களுக்கு – கலைமகள் தீபாவளி மலரை நேரடியாக வழங்கும் விழாவாக வித்தியாசமாக …

>>

வேலு இராஜகோபால்/ ஈரம்

மூணு வருஷம் முடிந்து, சரியாகப் பதினேழாம் நாள் மாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த, வேலப்பன் லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போனான். அவன் பைக் தடுமாறி லாரியில் மோதியது என்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். போஸ்ட்மார்ட்டம் …

>>

லாவண்யா சத்யநாதன்/தனி வீடு

நடந்துகொண்டிருந்தது. நான் கோவிலுக்குச் சென்று அம்மனை வேண்டிக்கொண்டேன்..‘தாயே, இன்று புதுமனை புகு விழா நடத்தி உன் எல்லைக்குள் வந்திருக்கிறோம்.இரண்டு அடுக்கக வீடுகள் வாங்கி இரண்டையும் விற்க நேர்ந்தது. இந்ததனிவீடாவது எங்களுக்கு நிலைத்திரு்க்கும்படி அருள் பாலிக்கவேண்டும்’எனக்குத் தெரிந்ததும் என்னால் முடிந்ததும் அவ்வளவுதான். தாய்இறந்துபோக …

>>

சசிகலா விஸ்வநாதன்/தீபாவளி புடவை

டிருந்தாள். முந்திரியும் பாதாமும், பிஸ்தாவும் திராட்சையும் பிஸ்தாவும் நெய்யில் வறுத்து கொட்டியாயிற்று. லட்டு உருட்டி பிடித்துவிட்டால் வேலை முடிந்தது. வீடு முழுவதும் ஏலமும் ஜாதிபத்திரியும் பச்சைக்கற்பூரமும் மணந்து கொண்டிருந்தது. பெண்கள் சஹானா வரும் அஹானாவும் கல்லூரி விடுதியிலிருந்து நேற்றே வந்து விட்டிருந்தார்கள். …

>>