அழகியசிங்கர்/ கல்யாணச் சந்தை
அழகியசிங்கர்/ நலமா? – விருட்சம் நாளிதழ்
>>அழகியசிங்கர்/ நலமா? – விருட்சம் நாளிதழ்
>>இணையக் கால கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை பழமலையப்பனுக்குபத்துக்குடம் நீர் எடுத்துகட்டைச்சந்தனமும்தானரைத்துபணியிடுக்கில்சோற்றுத் தலைச்சுமையாய்சன்னிதிகள் வலம் வந்தேநாளும் பட்டை ரெண்டுமாதமோ எழுபத்தைந்துபெற்று மட்டும்தாயுடன் தங்கையை அவள் தாய் வீடு கொண்டுவந்த இரு சிசுவை எத்தனை நாளைக்குக்குறைவயிறாய் துயில வைப்பான்இப்போ மூவருமாய் முடிவெடுத்துபஜ்ஜியும் வடை வகையும்சாலையோர …
>>19-9-25 விருட்சம் அழகிய சிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை.10 இங்கே எல்லாமே நிரம்பி வழிகின்றன.அதுதான் அரச கட்டளை. விடைகள் இல்லாத வினாக்களின்படையெடுப்பால்ஆராய்ச்சி மணி அலறுகிறது. வாழையிலைகள் எருக்கிலைகளாகரோஜாக்கள் பிச்சிப் பூக்களாகநகர்வலம் வருகின்றன. பாதுகைகளின் ஆட்சியோ பரமனின்செங்கோலோ எல்லாமே நெருஞ்சிதான்.கழுத்தை …
>>அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துத் தொடர்ச்சியாக மீதி உள்ள கதைகளை மூன்றாவது முறையாகபேசிபவர் பாரதி புகழ் முனைவர் இதுதான் முதல் முயற்சி ஒருவரே எல்லாக் கதைகளையும் அழகியசிங்கர்9444113205
>>