ஐராவதம் கவிதைகள்

தாங்கள் அந்த மேம்பாலத்தில்சந்தித்தோம். அப்போது பகல்இரண்டு மணி. இழுபறியான வெய்யில். உயரிய தாம்பூல வாசனை அவர்பேசும்போதுநான் முகர்ந்தேன்.வேட்டியின் வயிற்று மடிப்பில்வெகுவாய் சில்லறைகள் துருத்தி நின்றன.ஒற்றைக் கையால் ஓட்டை சைக்கிளைபிடித்துக்கொண்டு மறுகையால்குடுமியை முடிந்தபடியே அவர். சொன்னார். நண்பரே, உங்கள் கவிதையில்சூட்சுமம் எதுவும் புலப்படவில்லை:ரொம்ப …

>>

சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில்/அழகிய சிங்கர்

தனது கடைசிக் காலத்தில் சி.சு செல்லப்பா பிள்ளையார் கோயில் தெருவில் திருவல்லிக்கேணியில் தனியாக மனைவியுடன் குடி வந்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 80து வயதைத் தாண்டியும் அவருடைய எழுதுகிற தாகம், எழுதியதைப் புத்தகமாகக் கொண்டு வரும் தாகம் எல்லாம் அடங்கவே இல்லை. …

>>

நெல்லை குரலோன்/கமல்ஹாசனின் தந்தைசீனிவாசன் பேட்டி

25 _ 5 _ 1983ஆனந்த விகடன் இதழிலிருந்து …”மகனுக்குத் தேசிய அவார்டு (‘மூன்றாம் பிறை’) கெடச்சிருக்கு! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!””சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?” பளிச்சென்று கேட்கிறார் பரமக்குடி அட்வகேட் …

>>

சுஜாதா/ஒரு மாதக் கடைசி நாளில்

புதிய வேலையில் சேர்ந்திருந்தேன்,வேலை முடிந்ததும் பெங்களூர் மாநகராட்சி வாசலில் பேருந்துக்காக காத்து நிற்பேன்.Electronic City க்கு பணியாளர்களை நகருக்குள் திரும்ப அழைத்து வரும்Tempo Traveler வண்டிகள் நின்று 5 ரூபாயில் பயணிகளை அழைத்துப் போவார்கள்.ஒரு மாதக் கடைசி நாளில் கையில் காசில்லை,சில …

>>

எஸ்ஸார்சி/காசும் கடவுளும்

19/9/25இணையக் கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை தூணிலும் இருப்பதுதுரும்பிலும் இருப்பதுககனத்துக் கடவுள்கதைத்தது பழங்கதையேதொட்டவிடமெல்லாம்துட்டுக்கு வாய் பிளக்கும்மட்டி அர்ச்சகரின் முட்டாள்பார்வையிலோகாசு கடவுளையும் நெடுங்கிடையாய்தண்டனிடபிறப்பிக்கும் கட்டளைஆகக் காசா லேசாகடவுள் கதைச்சரடே. எஸ்ஸார்சி /புல்லாங்குழல் – விருட்சம் நாளிதழ்

>>

வளவ.துரையன்/அதுவே போதும்

19-9-25 அழகிய சிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 6 காலா என்னருகே வாடா என்றகவிஞனுக்கு யானை உருவில் வந்தான்.குழந்தை கை நோகுமே எனஎண்ணித்தான் பொற்றாளம் தந்தான்கிடக்க வேண்டாம் போ என்ற கவிக்குரலுக்குப்பெருமாள் புறப்பட்டுப் போனான்உனக்கது கிடைக்கும் போ …

>>

தங்கேஸ்/ஆறு

19.09. 2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 5 அழுக்கைச் சுவைக்கஆசை கொண்டஆற்று மீன்களைப் போலகாலத்தைச் சுவைத்துதின்கிறது மனது கடந்த காலம் நம் குதிகாவில்திரண்ட அழுக்கு ஆறு தான்புனிதப்படுத்துவதாகசொல்லும் நாம்சிறிய படித்துறைமீன்களையும்நன்டுகளையும்நாரைகளையும்நீர் பாம்புகளையும்வசதியாக மறந்து விடுகிறோம் சின்னவயதில்தாவி …

>>

வளவ.துரையன்/அது கூட

19-9-25 அழகியசிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 5. மாடொன்று மகனைப் பள்ளியில் சேர்க்க வந்ததாம்.தலைமையாசிரியர் கரடியார் பள்ளியில்தாராளமாய் உட்கார்ந்திருந்தார்.மகனா, மகளா எனக்கேட்டவர்ஆம்பளையா இருந்தா ஆறேழு கேரட்டுபொண்ணா இருந்தா எதுவும் வேண்டாம்சலுகை உண்டு என உரைத்தார்.மகன்தானுங்க எனச் சொல்லிகொண்டு …

>>

எஸ்ஸார்சி /புல்லாங்குழல்

(19/9/25இணையக் கவியரங்கம்எஸ்ஸார்சிவாசித்த கவிதை) ஏ மூங்கிலேநீ புல்லாங்குழல் கொடுத்தாய் உன்னைப்புருடோத்தமன் புகழ்பாடப் சொன்னது மெய்நிலம் திருத்திநீரூற்றிஒரு விட்டு வளர்த்துப்பின்உன் உருவைக் குழலாய் மாற்றிவாய் கொண்டுஇசை அளித்தஉத்தமர்கள்புகழ் அத்தனையும்சேர்த்துத்தான். எஸ்ஸார்சி/படைப்புலகம் – விருட்சம் நாளிதழ்

>>

மனையியல் நிபுணர் ஹிடேக்கி வாடா எழுதிய “80 வயது சுவர்” என்ற புத்தகம்

மார்ச் 2025 இல் வெளியான உடனே, இந்த புத்தகம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகி, தற்போது ஜப்பானில் அதிகமாக விற்பனையான புத்தகமாக மாறியுள்ளது. இந்த வளர்ச்சி தொடருமானால், இது விரைவில் 10 லட்ச விற்பனையை எட்டி, 2025ஆம் ஆண்டின் ஜப்பானின் …

>>

யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

ஞான ஒத்திகை ராம்சுரத்குன்வர் கல்லூரிப் படிப்பை தொடர மீண்டும் அலகாபாத் சென்றார். அதற்கு முன்பு மனைவியை தஹியாவில் விட்டுச் சென்றார். 1939ம் வருடம் இண்டமீடியட் தேர்வானார். பிறகு அதே கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்பில் 1941ம் வருடம் தேர்ச்சி பெற்றார்.அந்தக் …

>>

எஸ்ஸார்சி/படைப்புலகம்

19/9/25இணையக் கவியரங்கம்எஸ்ஸார்சிவாசித்த கவிதை 4 எழுத்துச் சத்தியத்தைநட்டநடுவே நிறுத்திபிச்சை கேட்க வைத்துபீற்றி அலைகின்றபித்தர்களின் கூட்டத்தைபடித்துப் படித்துபடித்ததற்கு எதிராய்இடித்து இடித்துநடி த்து நடித்து நரியாகிநாள் போக்கும்அஞ்ஞான அசிங்கத்தைஆய்ந்து ஆய்ந்துஆய்ந்ததை அறிந்ததைசுமக்கமொரு தாங்கி‌ மட்டுமேயாய்சிந்தையில் தெளிந்ததைபந்தியில் கொணராதபகல் வேஷக்காரர்களின்சாயச்சங்கதியைஉறுவது உலகிற்கு உணர்த்தாதுஎழுத்தென்னும் வேள்வியை வணிகமாக்கிகலையை …

>>

ப.மதியழகன்/ஜனம் நீ

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதைகவிதை எண்: 4 உலகம் இரண்டு பக்கமாகபிரிந்து நிற்கிறதுஒரு கூட்டம் ஜனனத்தைக்கொண்டாடுகிறதுமற்றொரு கூட்டம்மரணத்தைக் கொண்டாடுகிறதுநூற்றாண்டுகள் ஆனாலும்நதிக்கரை நதிக்கரை தான்சுடுகாடு சுடுகாடு தான்… ப.மதியழகன்/நேரம் – விருட்சம் நாளிதழ்

>>

வளவ.துரையன்/அடையாளம்

19-9-25 அழகியசிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4 எங்கே அடையாளம்? எல்லாவற்றுக்கும் ஓர் அடையாளம் இருக்கிறது.சில வீடுகளுக்கு 786சிலவற்றுக்குச் சிலுவைசில வாசல்களில் நாமமும்இன்னும் சிலவில் பூசையும்பச்சைவண்ணம் அடித்த வீடுஇரு வேப்பமரங்கள் முன்னால்இருக்கும் வீடுகள்மனிதர்களுக்கும் பெரியமீசை வைத்திருப்பார்.அவர் தலை …

>>

வ.ரா./மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

5 படிப்புக்கு ஓர் உதை; காசிக்கு ஒரு கும்பிடு; கங்கையிலே கடைசி முழுக்கு. பாரதியார் எட்டயபுரத்துக்கு வந்து சேர்ந்தார். காசியிலிருந்து எட்டயபுரத்துக்கு வர, வழிப் பிரயாணச் செலவுக்கு யார் பாரதியாருக்குப் பணம் கொடுத்தார்களோ!அனேகமாய் ஜமீன்தார் அவர்கள்தான் கொடுத்திருக்க வேண்டும். காசிக்கு ஜமீன்தார் …

>>

தங்கேஸ்/பெரியம்மாக்களின் கதை

19.09. 2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 4 விக்கிகொள்ளும் போதுசரியாக பெரியம்மாஞாபத்திற்கு வந்துவிடுவாள் வலிக்காமல் உச்சந்தலையில்தட்டிவிட்டுஅடுக்குப்பானைக்குள்ளிருந்துஅஞ்சுரூபாயை எடுத்தது நீ தானஎன்று அதிர்ச்சியளிப்பாள் நிற்காத விக்கலும்சட்டென்று நின்று போக இப்படித்தான் என் ராமாயண புத்தகத்துல வச்சிருந்தபத்து ரூபாயை …

>>

ப.மதியழகன்/நேரம்

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த மூன்றாவது கவிதைகவிதை எண்: 3 சோம்பேறியாக சுற்றித் திரிந்தேன்நேரம் வந்தவுடன்வாய்ப்பும் வந்ததுஇப்போது சோறுதிங்கக் கூடநேரமில்லை இடறி விழுந்தவனே எழுநாளைய வரலாறுஉன்னைத் தன்வாரிசாக்கிக் கொண்டிருக்கிறதுநம்பிக்கை கொள்நாளும்கோளும் உனைக்கண்டு ஓடும்அலையும் கூட கடலின்ஒரு பகுதி …

>>

வளவ.துரையன்/அடி

19-9-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 3 கொடுப்பது தவறா?கொள்கையே தவறா? எல்லார்க்கும் வழங்குபவனைச் சோதிக்க வந்தாய்.ஏமாற்றலாம் என்பதைத் தெரிந்துதான் வந்தாய். உரு சிறியதானால் மனமும் அப்படியே.கேட்காமலேயே அழித்திருக்கலாமே. மூன்றடி கேட்டபோது இருந்த அடிதானேஅளக்கும்போதும் இருக்க வேண்டும். …

>>

அழகியசிங்கர்/கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம்

கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம். அவருக்கு 90 வயது. இன்று நம்முடன் இருப்பவர் எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன். அவர் ஒரு ஓவியர், ஒரு சிறுகதை ஆசிரியர், ஒரு கட்டுரையாளர்.அவருடைய எதாவது ஒரு …

>>

எஸ்ஸார்சி /அவனவன்

இணையக் ‌ கவியரங்கம் வாசித்த கவிதை 3 மனம் புரிந்துகொள்ளுதலே மகிழ்ச்சிமலந்தின்னும் காக்கைக்குமலத்திட்டு.நோபல் விருது பெற்றவன்ஒன்றும் நிறைந்துபோன தாய்த் தெரியவில்லைவேலையைப் பார்.சைக்கிள் டயரில்குத்திய முள்டியூபுக்குள் இறங்காமல்நிற்பதை விடவுமாசுகம் வேண்டும்குச்சி அய்ஸ்காரனுக்கு. எஸ்ஸார்சி/நிறைவெது? – விருட்சம் நாளிதழ்

>>

தங்கேஸ்/உரு

19.09.2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 3 எண்ணங்களை எவ்வளவு காலம்குடித்து  உயிர்த்திருப்பது? ஈரம் கசியும் விழிகளில் திரள்வதுஉயிரின் பிரதிமை என்றால்அதற்கேது உரு ? உண்மையில்நம் முன்னே மலையெனவளர்ந்திருக்கும்மெளனத்தை உடைக்க முடியாமல்முட்டி முட்டி சாகும் எறும்புகள்தானே  நாம்? …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 10

1வான் சிறப்பு அதிகாரத்தில் இரண்டாம் குறள்.. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழை…. -12 இது சாதாரணமாக…திருக்குறள் தெரியுமா? எங்கே ஒரு குறள் சொல்லுங்கள்..என்றால், நம்மில் 90 விழுக்காடு இக்குறளைத்தான் சொல்வோம்.ஆனால்..இதற்கான அர்த்தம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?இக்குறளுக்கான பொருள் என்ன? …

>>

அழகியசிங்கர் கவிதை

இன்று (19.09.2025) விருட்சம் ஏற்பாடு செய்த கவிதை வாசிக்கலாம் கூட்டத்தில் வாசித்த முதல் கவிதை பொதுவாககவி அரங்கத்தில்யாரும்கவிதை வாசிக்கவருவதில்லை அதனால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை அவர் பெரிய கவிஞர் என்று யாரும் சொல்லப்போவதில்லை அவர் கவிதை வாசித்தால்யாரும் கேட்கப் போவதில்லை அவர் …

>>

எஸ்ஸார்சி/நிறைவெது?

19/9/25 இணையக் கவியரங்கம் எஸ்ஸார்சி வாசித்த கவிதை 2 வாழ்க்கை வழுக்கிக்கொண்டுநடக்கிறதுவாழ்ந்தவர்கள்வாழ்ந்து போனார்கள்நிறைவாய் வாழ்ந்தேன் நான்சொல்பவரைத் தேடினேன்வரலாற்றில்தென்படவில்லை இன்னும்வாழாது முடிதலே வாழ்க்கைரணத்தைச் சுமந்துவிடைபெற்றவர்களே அதிகம்பூரணமாய் சுபம் எழுதிமுடியாததே அதுநிறையும் குறையும் இங்குமுற்றாய் நிறை. எஸ்ஸார்சி/நிறங்கள் – விருட்சம் நாளிதழ்

>>

வளவ.துரையன்/அடம்

19-9-25 விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த இரண்டாவது கவிதை என் அன்பை முழுதும் உறிஞ்சி எடுத்துச்சக்கையாகத் துப்பினாய். புழுதிப் புயலில் உயரே பறக்கும்வெற்றுக் காகிதமானேன். கள்ளி கற்றாழையில் கவனம்வைத்துக்கண்களில் கவசம் மாட்டினாய் மலரின் மணத்தைவிட முள்கள்பெரிதென்று முகம் சுளித்தாய். எல்லாம் தெரிந்திருந்தும் …

>>

ப.மதியழகன்/பூனைகள்

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த இரண்டாவது கவிதைகவிதை எண்: 2 பூனைகளை வெறுக்கிறேன்நாய்களை வெறுக்கிறேன்ஆடு, மாடுகளை வெறுக்கிறேன்மனிதர்களை நேசிக்கிறேன் பூனைகளை நேசிக்கிறேன்நாய்களை நேசிக்கிறேன்ஆடு, மாடுகளை நேசிக்கிறேன்மனிதர்களை வெறுக்கிறேன் புலால் உண்பவர்கள்ஜீவகாருண்யத்தைப் பற்றிபேசுகிறீர்கள் பரமசிவன் கழுத்திலிருந்துகேள்வி கேட்டால்பதில் சொல்லத்தான்வேண்டும் …

>>

தங்கேஸ்/பிணக்கு

19.09.2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 2 தன் இருப்பை பறைசாற்றும் இருளின் ராஜ்ஜியத்தில்உன் கண்கள்  பச்சையத்தை உமிழ்கின்றன திரவம் போல எனக்குள் பாயும் அதுஅசைவற்றுப் போக என்னை வசீகரிக்கிறது மானை கவ்விப் போகும்சிறுத்தையைப் போலஎன்னை கவ்விப் …

>>

6. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

பௌர்ணமி யோகம் ஆன்மிக வாழ்க்கைக்கு திருமணம் என்பது எப்போதும் எவ்விதத்திலும் தடையல்ல என்பதை ராம்சுரத்குன்வரின் வாழ்வில் நிரூபணமாகிக் கொண்டிருந்தது.பிராரப்த கர்மா என்பதற்கு கடந்த கால ஊழ்வினை என்றொரு பொருளுண்டு. நம்மை நாம் மனமென்று நினைக்கும் மட்டும், இந்த தேகமே நான் என்று …

>>

தங்கேஸ்/எத்தனை கோடி கடல்களைசுமந்தலைகிறோம் நாம்

19.09.2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 1 போகும் தூரம் கால்களில் இல்லைவானத்தை புள்ளியாக்கும்மனதிற்குபறவையிடமிருந்து கடனாகப்பெற்ற இறகு தான் சுதந்திரம் என்றாலும்பறப்பதற்குத் தான்விரிகிறது வானம்நான் இரவில்  அதைஒரு சாக்கு மூட்டையாக கட்டிபரணில் போட்டு வைத்தேன்காலையில் பார்த்தால்எண்ணற்ற சாக்கு …

>>

ப.மதியழகன்/விடிவெள்ளி

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த முதல் கவிதைகவிதை எண்: 1 விடியலையே பார்த்திராதவர்களுக்கும்சேர்த்துதான்வெளிச்சத்தை அனுப்புகிறான்சூரியன் சோறூட்ட தாய்காத்திருப்பாள் என்பதற்காகவேதினமும் ஆஜராகிவிடுகிறான்சந்திரன் அம்மாவின் சேலைகிழிசல் போலவே இருக்கிறதுஅமாவாசை இரவு வானம்!

>>

எஸ்ஸார்சி/நிறங்கள்

இணையக் கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை மனம் தீட்டுப்படாமல்பார்த்துக்கொள்உன் சமீபம்சொத்தை அத்திப் பழங்கள்செபிகவனமாயிருசொல்லியபடிபகுதித் தந்தைஎதிர்க்கூரைமறைவாய் இன்னும்மரிக்குமா மார்க்சியம்தொடர்ந்து கொண்டிருக்கும் வகுப்புஇடையிருக்கும் சந்தில்வேகு வேகென்றுநடக்கும்கக்கத்தில் பிள்ளைப்பாய்சோஸ்யக்காரன்.கீச்சிட்டு சிறகிழந்துதொங்கியதன்பயணம் நிதர்சனமாய்.

>>

வளவ.துரையன்/அக்கறை

19-9-25-கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை பால்காரர்நனைந்துகொண்டே வந்துதான்பால் ஊற்றுகிறார். காய்கறி மீன் விற்போர் மழைச்சத்தம் மீறித்தான் கூப்பாடு போடுகிறார்கள். குடையில்லாப் பிச்சைக்காரன்குளிரில் நடுங்கிக் கொண்டுள்ளான்.நனைந்த காக்கைகள் உடலைச் சிலிர்த்துஅண்ணாந்து பார்க்கின்றன. நடைபாதைக் கடையில் போட்டு வைத்து போண்டா பஜ்ஜி என்னாகுமோவெனும் கவலை. எதைப்ப …

>>

5. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

சீதா கல்யாண வைபோகமே…. ராம கல்யாண வைபோகமே…ராம்சுரத்குன்வருக்குள் ஏற்பட்ட அகமாறுதலை அவருடைய அண்ணனும் அண்ணியும் அறிய வாய்ப்பில்லை. அவருக்குள் எரிந்துகொண்டிருக்கும் தீயும், கேள்விகளும் வீட்டிற்குள் யாரும் அறியாதவை. இதை எப்படி புரியவைப்பது என்று ராம்சுரத்குன்வருக்கும் வழி தெரியவில்லை. ‘‘அண்ணா என்னை மன்னித்து …

>>

வி.வி.கலைச்செல்வி/அம்மா ..2

.*** எப்போது போனாலும்ஜன்னல் கதவை நல்லா சாத்திட்டுப்போ என்கிற அம்மாவிற்குதனிமையோடு பேசநிறைய இருக்கிறது அம்மாஅம்மாவின் அறைஅம்மாவின் தனிமைநான் தள்ளி நிற்கத்தான் வேண்டும் தாராபுரம்

>>

அழகியசிங்கர்/சுற்றம்

சென்ற மாத சொல் புதிது நிகழ்வில் வாசித்த பத்து கவிதைகள் சுற்றம் கண்டார்சுற்றி வந்தார்சுற்றமும் சுற்றச்சுற்றி வந்தார் மிகுதி கண்டார்சுற்றமும் சுற்றவிலக நினைத்தார் மிகுதியில் திளைக்கசுற்றம் உதறவிலகி நின்றார் மிகுதியில் ஒன்றசுற்றமும் இல்லைதனித்து நின்றார் சுற்றமில்லா வாழ்க்கைச் சூழல்தனிமை ஒன்றே நிலைத்து …

>>

வளவ துரையன்/இருள் போர்வை

இந்தக் காலம் எனக்கு மட்டும்இருளைப் போர்வையாகக் கொண்டுஅச்சமூட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதனுள்ளே நான்எப்படியும் நுழைந்தாக வேண்டும். வழிமறிக்கும் முள்வேலிகள்உடலைக் கிழிக்க முயன்றாலும்குருதி வழிதலைப் பொறுத்துக் கொண்டுபுத்தன் போலாக வேண்டும். புதர்களிலிருந்து வரும் புலிகளையும்புற்றுகளிலிருந்து வரும் நாகங்களையும்பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். காட்டாறுகளில் …

>>

சாண்டில்யன் நினைவு நாளின்று

இதே செப்டம்பர் 11., 1987 சரித்திர நாவல்களின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர் சாண்டில்யன். இன்றும் கூட அவரை சிலாகிக்காதவர்களே இல்லை. அவரது நாவல்கள் இன்றும் ஹாட் சேல்தான். கல்கியின்‘பொன்னியின் செல்வனை’ பேசுபவர்கள் சாண்டில்யனின் ‘கடல்புறா’வையும், ‘கன்னி மாட’த்தையும், ‘யவன ராணி’யையும் பேசிவிட்டே …

>>

4. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

புத்தனின் அழைப்பு ராம்சுரத்குன்வர் என்கிற அந்த இளைஞன் காசியில் தான் பெற்ற பெரும் அக அனுபவத்தை ஏந்திக்கொண்டு காசியை விட்டுப் புறப்பட்டார். எங்கு செல்வது என்று யோசிப்பதற்குள் அவர் மனதில் சாரநாத் என்கிற வார்த்தை வந்தது. சாரநாத் புத்தர் தன் முதல் …

>>

வில்லியம் சாரோயன் / பாசிலி தோட்டம்

நான் ஏற்கனவே இந்தக் கதை எழுதப்பட்ட விதம் குறித்து “ஒரு எழுத்தாளரின் அறிக்கை” என்ற பகுதியில் சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன் (இந்தப் புத்தகத்தில் பக்கம் 213ல் காணலாம்), ஆனால் இங்கே மேலும் சில வார்த்தைகளைச் சேர்க்கலாம்.ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒருகாலையில் எதையாவது …

>>

கிளேர் ஹார்னர்/அமரத்துவம்

என் கல்லறையின் பக்கத்தில்நின்று அழ வேண்டாம்.நான் அங்கே இல்லை,நான் தூங்கிக்கொண்டிருக்கவில்லை—நான் வீசும் ஆயிரம் காற்றுகளாக இருக்கிறேன்.நான் பனிக்கட்டிகளின் மின்னலாக இருக்கிறேன்.நான் புழுதி தானியங்கள் மேல் விரிந்த சூரியஒளியாக இருக்கிறேன்.நான் மென்மையான, காய்கால மழையாக இருக்கிறேன்.நீங்கள் காலையிலே அமைதியோடு விழிக்கும்போது,நான் பறந்து செல்வதாயான …

>>

இந்துமதி எழுதியது

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்திற்கு எதிரில் பாபா கோவில் போகவேண்டிய திருப்பத்தில் உள்ள கார்னர் கடைதான் தங்கவேல் நாடார் பாத்திரக் கடை. தெப்பத்திற்கும் , தேருக்கும் , அறுபத்து மூவருக்கும் அந்தந்த திருவிழாவின் போதுதான் கூட்டம் வரும். ஆனால் தங்கவேல் நாடார் …

>>

நாகேந்திர பாரதி/கொலு பொம்மைகள்

அழகியசிங்கரின் சென்ற மாத சொல் புதிது நிகழ்வில் வாசித்த பத்து கவிதைகள் (15.08.2025) நிற்கும் பொம்மைகளிடம்கதைகள் இருக்கின்றன படுக்க வைக்கப் படும்போதுபகிர்ந்து கொள்ளப்படும் மண்ணாக இருந்த காலத்தின்மகிழ்ச்சிக் கதைகள் கேட்கும் அம்மாவுக்கும்கண்கள் கசியும் படுக்கும் நேரத்தில்தலையணை நனைய வைக்கும் மணமான காலத்திற்குமுன்பிருந்த …

>>

யாருக்கு வரும் துணிச்சல்

நேற்று இரவு பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் வழியில் அரசு பேருந்தில் இந்த தம்பி பயணித்து வந்துள்ளார் எதிர்பாராத விதமாக இந்த தம்பிக்கு மாரடைப்பு வந்து மயங்கி நிலையில் மூச்சு இல்லாமல் படுத்துவிட்டார். அதை பார்த்த நமது கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த …

>>

மரியா லுயிஸ் காஷ்நிட்ஸ்/ஜெருசலேமுக்கு செல்லுதல்

கடந்த ஆண்டு மே மாதத்தில் எங்கள் ஊரில் ஒரு மர்மமான நோய் பரவியது. அதற்குப் பிறகு வரும் மாதங்களில், அது மக்கள் தொகையின் பெரும்பாலானோரையும் தாக்கியது. இந்த நோயின் காரணங்கள் மற்றும் தன்மை பற்றிய எந்தத் தகவலும் மருத்தவர்களுக்கு தெரியவில்லை.அவர்கள் நோயின் …

>>

தாவோ ஒப்பந்தங்கள்(ஆண் மற்றும் பெண் இடையேயான சமநிலையை நிலைநாட்டுதல்)

மூலவர்: ரே கிரிக் (Ray Grigg) தமிழில் : அழகியசிங்கர் பணிவுடன் இரு மற்றும் ஒருவரைவிட ஒருவர் மேலோங்க முயலாதே.வெற்றியாளனுக்குள் ஒரு தோல்வியாளன் தேவை.பழிவாங்கும் எண்ணம் பழிவாங்கும் செயலுக்கு வழிவகுக்கும்.இது ஒரு மூடநம்பிக்கையான சுழற்சி — அதில் சிக்கிக்கொள்வது வெறும் முட்டாள்தனம். …

>>

எமிலி டிக்கின்சன் கவிதைகள்

தமிழாக்கம் : அழகியசிங்கர் with the help of AI வெற்றி தாமதமாக வருகிறது,முடிவறிந்த உதடுகளுக்குள்தாழ்வாக கொடுக்கப்படுகிறது,பனியால் வியக்கச் சிக்கியவர்கள்அதை எடுத்துக்கொள்ள முடியாமல்.அது எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும், ஒரு சொட்டு கூட!கடவுள் இவ்வளவு சிக்கனமா?அவரது میزை நம்மளுக்குப் பயனாகாது,நாம் நடுக்கட்டில் நின்று …

>>

அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 129

12.09.2925 – வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது. அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துத் தொடர்ச்சியாக மீதி உள்ள கதைகளை இரண்டாவது முறைபேசியவர் பாரதி புகழ் முனைவர் வ.வே.சு அதன் காணொளியைக்கண்டு ரசியுங்கள். இதுதான் முதல் முயற்சி …

>>

சசிகலா விஸ்வநாதன்/பாரதி என் கடவுள்

( அழகியசிங்கர் இன் என்பா சரம்) (1) பார் புகழும் கவிஞன் பாரதி;‘படித்துப் பார்’என்று அளித்து,கண்ணனை கண் முன் காட்டிய பாரதி என் கடவுள் (2)பாரதக் கதையை திரட்டுப் பாலாககுறையாத சுவையுடன் பக்குவமாகக் குறுக்கி,பாஞ்சாலி சபதமாக எனக்கு அளித்த பாரதி என் …

>>

கிருஷ்ணா/3. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்

ராம்சுரத்குன்வருக்குள் விரிந்த விஸ்வநாதம் காலவெளிக்கு அப்பால் சென்று யோசிக்கும்போதுதான் காசி எனும் ரகசிய தலத்தை தரிசிக்க முடியும். மகாபாரதம் காலம் தொட்டு காசி என்பது துறவிக்கு மட்டுமல்ல மாபெரும் மன்னர்களையும் வசீகரித்தபடி இருந்தது. புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், கபீர், திரைலிங்க சுவாமிகள், …

>>

பத்திரிகைகளுக்கானச் செய்திக் குறிப்பு

கடந்த ஆண்டு முதல் எழுத்தாளர் சிவசங்கரி, தனது சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை மூலம் சூர்ய, அக்ஷர என இரண்டு இலக்கிய விருதுகளை வழங்கி வருகிறார். மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, நினைவுப் பரிசு பாராட்டுப் பத்திரம் ஆகியவை கொண்ட  சூர்ய …

>>

விக்ரமாதித்யன் கவிதை

தூத்துக்குடிப் பிள்ளை கடையில்பொட்டலம் மடித்தவன் நீசித்தாளாய்செங்கல் சுமந்தவன் நீ கீற்றுக் கொட்டகைகளில்வேர்க்கடலை விற்றவன் நீ காயலான் கடையில்காலம் கழித்தவன் நீ வீடுவீடாகப் போய்அழுக்கெடுத்தவன் நீ வாளியேந்திஎச்சில் இலை எடுத்தவன் நீ பத்து வயதில்ஓடிவந்துஓடும் ரயிலில்பெட்டிபெட்டியாய்த் தாவிஎத்தனை பேர்உன் காதைத் திருகியிருக்கிறார்கள். எத்தனை …

>>

பாரதி என் கடவுள்/விஜயலக்ஷ்மி கண்ணன்

முண்டாசு கட்டும்முறுக்கிய மீசையும்கண்டவுடன் கவிதையில் தேசபக்தியும்வீரமும்,சிங்கம் போல் நிமிர்ந்து கர்ஜிக்கும்பாரதி என் கடவுள்.

>>

கா.நா.சு வின் பாரதி தோன்றிய காலம்/ராஜாமணி

கா.நா.சு வின் பாரதி தோன்றிய காலம் என்னும் நூல் அறிமுக நிகழ்வு நேற்று (9.9.2025)அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.தொகுப்பாசிரியர்துரை .லட்சுமிபதி . ‘பாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை. சொன்னதும் இல்லை …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/ரகசிய ஆசை

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 53 “ கீர்த்தி! என்னம்மா இது? காலை 9 மணி ஆகுது… இன்னுமா தூங்கிட்டு இருக்க?” என்று படுக்கை அறையில் தரையில் படுத்திருந்த கீர்த்தியைப் பார்த்து அவளை எழுப்பியபடியே …

>>

2. கிருஷ்ணா/யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்

ஊன்றப்பட்ட முதல் விதை… இந்தப் பிரபஞ்சத்தின் புரியாத புதிர் என்பது மரணம்தான். எத்தனை தூரம் யோசித்தாலும் மரணம் பற்றிய கேள்விகளும் பதில்களும் ஒருவரைத் திருப்திபடுத்துவதில்லை. வாழ்க்கை என்றால் என்ன என்கிற கேள்விக்கு ஆயிரம் பதில்கள் அளிக்க முடிபவர்களால் கூட, மரணம் என்று …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 128

05.09.2025 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது. அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துப்பேசியவர் பாரதி புகழ் முனைவர் வ.வே.சு. அதன் காணொளியை கேட்டு ரசியுங்கள்.

>>

டெனசி வில்லியம்ஸ்

நாம் காதலிக்க நேரம் குறைவே நாம் காதலிக்க நேரம் குறைவே.ஒளி நிலைத்திராது.மென்மையானவை தான்நாம் கவனமாக ஒதுக்கும் விஷயங்கள். தூள்படிந்த துணிகள் தான்தினசரி உபயோகத்திற்கு ஏற்றவை.நிசப்தத்தில் நான் உன்னைப் பார்த்தேன்,உன் தலைமுடியை நீ வாரும் தருணத்தில். அந்த நெருக்கமான அமைதி,மங்கியதும், வெப்பமுள்ளதும்.நான் முடிந்திருந்தும், …

>>

வில்லியம் ஷேக்ஸ்பியர்/அனைத்துலகமும் ஒரு மேடையே

– அனைத்துலகமும் ஒரு மேடையே,அதில் உள்ள ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே;அவர்கள் தங்களது நுழைவையும் வெளியேறுதலையும் உடையவர்கள்;ஒரு மனிதன், தனது வாழ்நாளில் பல பாத்திரங்களை ஏற்கிறான்,அவன் செயல்கள் ஏழு கட்டங்களாக அமைகின்றன: முதலில், பச்சை குழந்தை,அரைக்குப்பையில் அழுதுகொண்டு, கைத்தொட்டியில் வாந்தி எடுத்து …

>>

கிருஷ்ணா/அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

  இன்று முதல் நானும், ரம்யா வாசுதேவன் அவர்களும் இணைந்து எழுதிய ‘‘ யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்’’ எனும் நூலை தொடர்ந்து முகநூலில் பதிவிட இருக்கிறோம். இது கட்டுரையாக அல்லாமல் ஒரு புனைவுக்குரிய வடிவத்தில் எழுதப்பட்டது. ஒரு ஞானியின் வாழ்க்கை நம்மைப் …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/கல்கி கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்: செப்டம்பர் 9

. `பொன்னியின் செல்வன்` தொடர் முதல்முறையாக கல்கியில் வெளிவந்து கொண்டிருந்த காலம். (கல்கி கிருஷ்ணமூர்த்தி காலத்திற்குப் பின்னும் அதே தொடர் மீண்டும் மீண்டும் கல்கி வார இதழில் பலமுறை வெளிவந்து சாதனை புரிந்தது.) கல்கி எழுத எழுத, ஓவியர் மணியம் சுடச்சுட …

>>

வைரமுத்து

ஆசிரியப் பெருமக்கள் வதியும்திசைநோக்கித் தெண்டனிடுகிறோம் சூரியன் இல்லையேல்கோள்கள் இல்லைநீங்கள் இல்லையேல்நாங்கள் இல்லை எரியும் நெருப்பில்எத்துணை திரிகள்பற்ற வைத்தாலும்அது குறைவதில்லை பல்லாயிரம் மாணவர்க்குப்பகுத்தறிவு கொடுத்தாலும்உங்கள் குன்றுநிகர் அறிவுகுன்றுவதில்லை உங்கள் சாக்பீஸ் சத்தம்எங்களுக்குச் சங்கீதம் உங்கள் கண்டிப்புதங்கத்தின்தலைமேல் விழுந்த உளி நீங்கள்திருத்திக்கொடுத்த தாள்கள்எங்கள் கடவுச் …

>>

கொத்தமல்லிப் பொங்கல் செய்வது எப்படி?

🌿 தேவையான பொருட்கள்• ✍️ பச்சரிசி – 1 கப்• ✍️ பாசிப் பருப்பு – ½ கப்• ✍️ கொத்தமல்லி இலை – 1 பெரிய கட்டு (சுமார் 1 கைப்பிடி அளவு)• ✍️ பச்சை மிளகாய் – 2• …

>>

லக்ஷ்மி மணிவண்ணன்/பெண்

குழந்தையாக இருக்கையில்குழந்தையாக இருக்கிறாள்கன்னியென்றானால்வேறொன்றாகி நிற்கிறாள் கையில்குழந்தையுடன் செல்கையில்முகமே வேறுசிரிப்பே வேறு இருசக்கர வாகனத்தில் செல்கையில் சாமி பெற்ற குழந்தை கார் ஒட்டிச் செல்லமுன்னிருக்கையில்அமர்ந்துஓரக்கண்ணால் பார்த்துசிரித்துக் கடக்கிறாள்நானும் பதிலுக்குச்சிரித்துக் கொண்டேன் மருவூர் அரசியின்சிரிப்புமூகாம்பிகைத் தாயாகத்தெரிகிறாள்

>>

சசிகலா விஸ்வநாதன்/மந்தணம்

😟😟 எவரும் எதையும் அறியாமல்;யாதும் சுவடு படாமல்;மந்தணமாய் ஒரு காரியம் செய்ய மனம் முற்படகரங்கள் செய்யஎன் கண் பார்த்ததில்நான் ஆயாசம் அடைந்தேன். பிரிதொருநாள்மனமே அறியாமல்பொங்கும் புத்தரிசிவாசத்தில் மயங்கிபடையல் போடுகையில் கரம் தயங்கியது முதியவள் ஒருத்தி எவரும் அறியாமல்என்னை பேர் சொல்லி அழைக்கசெவியில் …

>>

பானுமதி/நிழல்

15 8 அன்று விருட்சம் கவியரங்கத்தில் நான் படித்த கவிதை ஒளி கருப்பு நிழலாகவும் காட்சி தரும்கோட்டுரு கொண்டு ஆடிப் பழிக்கும்முன்னும் பின்னும் தரையிலும் சுவற்றிலும் கூரையிலும் கீழும் மேலும் வடிவெடுத்து விளையாட்டு காட்டும்.இருந்தும் என் மன குகைக்குள் அது நுழையவில்லை …

>>

தங்கேஸ்/துயரமே உன் பெயர் தான் காதலா?

துயரமே உன் பெயர் தான் காதலா ?இதயங்களை கழுவிலேற்றும் கூர்மையான கத்திகளுக்குயார் பூ என்று பெயர் வைத்தது? அடர் இருளில் பாயும் சிறு ஒளிக்கீற்றில்அலைபாயும் துகள் இந்த மனதுஇருளுக்கு மீண்டும் விமோசனம் எப்போது ? பொற்றாமரை போல் பூத்த தரிசனத்தில் என்னை …

>>

நாகேந்திர பாரதி/சாவித்ரி

‘என்னை இந்த நிலையில் பார்க்க நீங்க வர வேணாம் சார்’ கெஞ்சும் அவளின் குரலுக்கு இறுக்கமாகப் பதிலளித்தான் அவன். ‘ ஒழுங்கு மரியாதையா அட்ரஸ் அனுப்பி வைங்க . உங்க பிரெண்ட்ஸ் யாரைக் கேட்டாலும் ஒரே பதில். அட்ரஸ் தெரியாது . …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 9

ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும்ஆகவே ஒருவன் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் ஆசையை விட்டொழிக்க வேண்டும். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு (350) இதற்கான பொதுவான பொருள்பற்றில்லாதவனாகிய இறைவனின் பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும்.உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கு அப்பற்றை …

>>

புதுமைப்பித்தன்/ கனவுப் பெண்

1ராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப் புதிய தேசங்களில் நாட்டிப் பெருமிதமாக வளர்ந்தது.இந்து – சீனத்திலே தமிழனின் கலை, தமிழனின் வீரம், தமிழனின் கீர்த்தி எல்லாவற்றையும் நிலைநாட்டி…அதெல்லாம் பழைய …

>>

ஆதவன்/ மூன்றாமவன்

பரசு வீட்டில் மூன்றாவது குழந்தை. “மூன்றாவதைத் தவிர்க்கவும்” என்ற அரசின் பிரசாரம் தீவிரப்படும் முன்னரே பிறந்தவன். அவனுடைய அக்கா லட்சுமிக்கும் அவனுக்குமிடையே பத்து வருஷ வித்தியாசம். அண்ணா மாதவனுக்கும் அவனுக்குமிடையே ஐந்து வருஷ வித்தியாசம். ‘நான் வித்தியாசமானவன்; நான் வித்தியாசமானவன்!’ என்று …

>>

அழகியசிங்கர்/கூட்டத்தை நான் நடத்தவில்லை அசோகமித்திரன் நடத்தி விட்டார்

எல்லோருக்கும் வணக்கம்.24.08.2025 ஞாயிற்றுக்கிழமை இலக்கியக்கூட்டமொன்று எந்தவித ஆடம்பரம் இல்லாமல் பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது. அசோகமித்திரன் புதல்வர்கள் ரவியும், ராமகிருஷ்ணனும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அசோகமித்திரனை ஓவியமாக வரைந்த ஓவியர் விஸ்வம் கலந்து கொண்டார். அன்று அசோகமித்திரன் நினைவாக …

>>