கிருஷ்ணா – ரம்யா வாசுதேவன்/15. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்

ராம்சுரத்குன்வர் யோகிராம்சுரத்குமாராக மலர்ந்தார்பப்பா ராமதாஸ் ராம்சுரத்குன்வரை அன்போடு நோக்கினார். பப்பா எங்கு சென்றாலும் இவரும் கூடவே சென்றார். ஏதோ ஒரு சக்தி தன்னை பப்பாவோடு இருக்கவே வைத்திருக்கின்றது என்பதை ராம்சுரத்குன்வர் உணர்ந்தார்.இங்கு நாம் அனைவரும் மிக முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.நாம் …

>>

யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன் – 14

தியாக மூர்த்தமான ராம்ரஞ்சனி தேவி ராம்சுரத்குன்வர் இம்முறை குடும்பத்தோடு சென்று தங்கினார். தங்கிய சிறிது நாட்களிலேயே அங்கேயே இருக்க ஆசைப்பட்டார். ஆனால், பப்பா ராம்தாஸோ, ‘‘ஒஹோ… அப்படியொரு எண்ணமோ’’ என்பதுபோல் பார்க்க மீண்டும் ஊருக்கே புறப்பட்டார்.ஆனால், ஊருக்கு வந்தும் நிலைகொள்ளாது தவித்தார்.பகவான் …

>>

யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்

சுழன்றடிக்கும் ஞானச் சூறாவளி 13 பப்பா ராமதாஸை ராம்சுரத்குன்வர் சந்தித்து விட்டு வந்தது, அவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றத் தோடேயே மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து ரமண பகவானை தரிசித்தார். இப்படி மீண்டும் மீண்டும் ரமண பகவானைத் தரிசிக்க வேண்டுமென்கிற …

>>

யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்

பப்பா ராம்தாஸ் பொழிந்த ராம ரஸம் ரமண பகவானின் வலிமையான அந்தப் பார்வை ராம்சுரத்குன்வரின் அகத்தை நிறைத்தது. இனி இந்த உலகில் பெரிதாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று வைராக்கியம் உதித்தது. எல்லோரையும்போல் இனி வாழமுடியாது என்று உறுதியானது. இந்த உலகம் வெறுமே …

>>

11. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன்

விடாது பெய்யும் கருணை மழை அருணாசலத்திலிருந்து புறப்பட்ட ராம்சுரத்குன்வர் மெதுவாக பாண்டிச்சேரியிலுள்ள அரவிந்தரை சந்திக்கச் சென்றார். ஆனால், அரவிந்தரைச் சந்தித்து பேசமுடியவில்லை. அதனால், வெறுமே அங்கு இருந்துவிட்டு யோகநிலையில் அமர்ந்திருந்த அரவிந்தரை தரிசித்தார். அந்த சாந்நித்தியமே ராம்சுரத்குன்வரை இன்னும் ஆழமாக வேறொரு …

>>

9. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

பேரருள் பொங்கும் அந்த அந்தமிலாக் கண்கள் அது 1947. விரைவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து விடும் என்று எல்லா இடங்களிலும் பேசத் தொடங்கிய காலகட்டம். ராம்சுரத்குன்வருக்குள் ஏதோ ஒரு நிம்மதி பரவிற்று. கோடைகால விடுமுறையில் தன் சொந்த ஊரான நர்தாராவிற்கு சென்றார். …

>>

8. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

பூமி அழுதது; வான் கருணை கொட்டியது..அது 1942ம் வருடம். அந்த அழகான கிராமத்திற்கு தஹியா என்று பெயர். பீகார் மாநிலத்தில் வைரானி ஜங்ஷனில் இருந்து வடக்கே 14 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. பலான் நதியின் கரையில் அமைந்துள்ளது.ராம்சுரத்குன்வர் மனைவி ராம்ரஞ்சனி தேவியை …

>>

யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

ஞான ஒத்திகை ராம்சுரத்குன்வர் கல்லூரிப் படிப்பை தொடர மீண்டும் அலகாபாத் சென்றார். அதற்கு முன்பு மனைவியை தஹியாவில் விட்டுச் சென்றார். 1939ம் வருடம் இண்டமீடியட் தேர்வானார். பிறகு அதே கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிப்பில் 1941ம் வருடம் தேர்ச்சி பெற்றார்.அந்தக் …

>>

6. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

பௌர்ணமி யோகம் ஆன்மிக வாழ்க்கைக்கு திருமணம் என்பது எப்போதும் எவ்விதத்திலும் தடையல்ல என்பதை ராம்சுரத்குன்வரின் வாழ்வில் நிரூபணமாகிக் கொண்டிருந்தது.பிராரப்த கர்மா என்பதற்கு கடந்த கால ஊழ்வினை என்றொரு பொருளுண்டு. நம்மை நாம் மனமென்று நினைக்கும் மட்டும், இந்த தேகமே நான் என்று …

>>

5. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

சீதா கல்யாண வைபோகமே…. ராம கல்யாண வைபோகமே…ராம்சுரத்குன்வருக்குள் ஏற்பட்ட அகமாறுதலை அவருடைய அண்ணனும் அண்ணியும் அறிய வாய்ப்பில்லை. அவருக்குள் எரிந்துகொண்டிருக்கும் தீயும், கேள்விகளும் வீட்டிற்குள் யாரும் அறியாதவை. இதை எப்படி புரியவைப்பது என்று ராம்சுரத்குன்வருக்கும் வழி தெரியவில்லை. ‘‘அண்ணா என்னை மன்னித்து …

>>

4. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா

புத்தனின் அழைப்பு ராம்சுரத்குன்வர் என்கிற அந்த இளைஞன் காசியில் தான் பெற்ற பெரும் அக அனுபவத்தை ஏந்திக்கொண்டு காசியை விட்டுப் புறப்பட்டார். எங்கு செல்வது என்று யோசிப்பதற்குள் அவர் மனதில் சாரநாத் என்கிற வார்த்தை வந்தது. சாரநாத் புத்தர் தன் முதல் …

>>

கிருஷ்ணா/3. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்

ராம்சுரத்குன்வருக்குள் விரிந்த விஸ்வநாதம் காலவெளிக்கு அப்பால் சென்று யோசிக்கும்போதுதான் காசி எனும் ரகசிய தலத்தை தரிசிக்க முடியும். மகாபாரதம் காலம் தொட்டு காசி என்பது துறவிக்கு மட்டுமல்ல மாபெரும் மன்னர்களையும் வசீகரித்தபடி இருந்தது. புத்தர், மகாவீரர், ஆதிசங்கரர், கபீர், திரைலிங்க சுவாமிகள், …

>>

2. கிருஷ்ணா/யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்

ஊன்றப்பட்ட முதல் விதை… இந்தப் பிரபஞ்சத்தின் புரியாத புதிர் என்பது மரணம்தான். எத்தனை தூரம் யோசித்தாலும் மரணம் பற்றிய கேள்விகளும் பதில்களும் ஒருவரைத் திருப்திபடுத்துவதில்லை. வாழ்க்கை என்றால் என்ன என்கிற கேள்விக்கு ஆயிரம் பதில்கள் அளிக்க முடிபவர்களால் கூட, மரணம் என்று …

>>

கிருஷ்ணா/அன்பு நண்பர்களுக்கு வணக்கம்

  இன்று முதல் நானும், ரம்யா வாசுதேவன் அவர்களும் இணைந்து எழுதிய ‘‘ யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்’’ எனும் நூலை தொடர்ந்து முகநூலில் பதிவிட இருக்கிறோம். இது கட்டுரையாக அல்லாமல் ஒரு புனைவுக்குரிய வடிவத்தில் எழுதப்பட்டது. ஒரு ஞானியின் வாழ்க்கை நம்மைப் …

>>