நெல்லை குரலோன்/கமல்ஹாசனின் தந்தைசீனிவாசன் பேட்டி

25 _ 5 _ 1983ஆனந்த விகடன் இதழிலிருந்து …”மகனுக்குத் தேசிய அவார்டு (‘மூன்றாம் பிறை’) கெடச்சிருக்கு! ஆனா, உங்க முகத்துல அதுக்கான அடையாளத்தையே காணோமே!””சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக தலைகால் புரியாம ஆடச் சொல்றீங்களா?” பளிச்சென்று கேட்கிறார் பரமக்குடி அட்வகேட் …

>>

சுஜாதா/ஒரு மாதக் கடைசி நாளில்

புதிய வேலையில் சேர்ந்திருந்தேன்,வேலை முடிந்ததும் பெங்களூர் மாநகராட்சி வாசலில் பேருந்துக்காக காத்து நிற்பேன்.Electronic City க்கு பணியாளர்களை நகருக்குள் திரும்ப அழைத்து வரும்Tempo Traveler வண்டிகள் நின்று 5 ரூபாயில் பயணிகளை அழைத்துப் போவார்கள்.ஒரு மாதக் கடைசி நாளில் கையில் காசில்லை,சில …

>>

எஸ்ஸார்சி/காசும் கடவுளும்

19/9/25இணையக் கவியரங்கம்எஸ்ஸார்சி வாசித்த கவிதை தூணிலும் இருப்பதுதுரும்பிலும் இருப்பதுககனத்துக் கடவுள்கதைத்தது பழங்கதையேதொட்டவிடமெல்லாம்துட்டுக்கு வாய் பிளக்கும்மட்டி அர்ச்சகரின் முட்டாள்பார்வையிலோகாசு கடவுளையும் நெடுங்கிடையாய்தண்டனிடபிறப்பிக்கும் கட்டளைஆகக் காசா லேசாகடவுள் கதைச்சரடே. எஸ்ஸார்சி /புல்லாங்குழல் – விருட்சம் நாளிதழ்

>>

வளவ.துரையன்/அதுவே போதும்

19-9-25 அழகிய சிங்கர் நடத்திய விருட்சம் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 6 காலா என்னருகே வாடா என்றகவிஞனுக்கு யானை உருவில் வந்தான்.குழந்தை கை நோகுமே எனஎண்ணித்தான் பொற்றாளம் தந்தான்கிடக்க வேண்டாம் போ என்ற கவிக்குரலுக்குப்பெருமாள் புறப்பட்டுப் போனான்உனக்கது கிடைக்கும் போ …

>>

தங்கேஸ்/ஆறு

19.09. 2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 5 அழுக்கைச் சுவைக்கஆசை கொண்டஆற்று மீன்களைப் போலகாலத்தைச் சுவைத்துதின்கிறது மனது கடந்த காலம் நம் குதிகாவில்திரண்ட அழுக்கு ஆறு தான்புனிதப்படுத்துவதாகசொல்லும் நாம்சிறிய படித்துறைமீன்களையும்நன்டுகளையும்நாரைகளையும்நீர் பாம்புகளையும்வசதியாக மறந்து விடுகிறோம் சின்னவயதில்தாவி …

>>