வ.ரா./மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு

5 படிப்புக்கு ஓர் உதை; காசிக்கு ஒரு கும்பிடு; கங்கையிலே கடைசி முழுக்கு. பாரதியார் எட்டயபுரத்துக்கு வந்து சேர்ந்தார். காசியிலிருந்து எட்டயபுரத்துக்கு வர, வழிப் பிரயாணச் செலவுக்கு யார் பாரதியாருக்குப் பணம் கொடுத்தார்களோ!அனேகமாய் ஜமீன்தார் அவர்கள்தான் கொடுத்திருக்க வேண்டும். காசிக்கு ஜமீன்தார் …

>>

தங்கேஸ்/பெரியம்மாக்களின் கதை

19.09. 2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 4 விக்கிகொள்ளும் போதுசரியாக பெரியம்மாஞாபத்திற்கு வந்துவிடுவாள் வலிக்காமல் உச்சந்தலையில்தட்டிவிட்டுஅடுக்குப்பானைக்குள்ளிருந்துஅஞ்சுரூபாயை எடுத்தது நீ தானஎன்று அதிர்ச்சியளிப்பாள் நிற்காத விக்கலும்சட்டென்று நின்று போக இப்படித்தான் என் ராமாயண புத்தகத்துல வச்சிருந்தபத்து ரூபாயை …

>>

ப.மதியழகன்/நேரம்

விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் நான் வாசித்த மூன்றாவது கவிதைகவிதை எண்: 3 சோம்பேறியாக சுற்றித் திரிந்தேன்நேரம் வந்தவுடன்வாய்ப்பும் வந்ததுஇப்போது சோறுதிங்கக் கூடநேரமில்லை இடறி விழுந்தவனே எழுநாளைய வரலாறுஉன்னைத் தன்வாரிசாக்கிக் கொண்டிருக்கிறதுநம்பிக்கை கொள்நாளும்கோளும் உனைக்கண்டு ஓடும்அலையும் கூட கடலின்ஒரு பகுதி …

>>

வளவ.துரையன்/அடி

19-9-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 3 கொடுப்பது தவறா?கொள்கையே தவறா? எல்லார்க்கும் வழங்குபவனைச் சோதிக்க வந்தாய்.ஏமாற்றலாம் என்பதைத் தெரிந்துதான் வந்தாய். உரு சிறியதானால் மனமும் அப்படியே.கேட்காமலேயே அழித்திருக்கலாமே. மூன்றடி கேட்டபோது இருந்த அடிதானேஅளக்கும்போதும் இருக்க வேண்டும். …

>>