நெல்லை. க.சோமசுந்தரியின் துளித்துளி கவிதைகள்

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை கவி அரங்கத்தில் கவிதைக்கு குரல் கொடுத்தவர் அழகியசிங்கர் 6..மூங்கில் காட்டில்காத்து இருக்கின்றன?மௌனத்தை… மொழிபெயர்க்கசில புல்லாங்குழல்கள்!! 7.வெப்ப கண்ணீரில்உப்புக் கரிக்கிறதுநெய்தல் நிலத்துபெண்ணின் வாழ்வு! 8.ஞானம் பெற்றபுத்தருக்கு தெரியவில்லைவாழ்வின் பயணத்தில்யசோதையின் கண்ணீர்த்துளி! 9.பேசாத சொற்களின்அடர்த்தியில் நிற்கிறதுஉடைந்து விடாதஉறவுகளின் …

>>

எஸ்ஸார்சி/அது

இணையக் கவியரங்கம் 17/10/25 வாசித்த கவிதை 6 வரவிருக்குது யுத்தம்நான் எந்த ஆயுதம்எடுக்க வேண்டுமென்றுஎன் எதிரி தீர்மானிக்கிறான்யார் எனக்கு எதிரிஎப்போதும் நானேதீர்மானிக்கிறேன் அது. தேசபிதாவுக்கு மாலைபோடமண்டை உடைந்தது.நீயா அது நானாசண்டை ஏனாம்சரியாப் போச்சுபாற்கடலைக் கடைந்த போதேபங்கிடுதலில் கோளாறுவேண்டும் ஒருவிசாரணைக் கமிஷன் அது. …

>>

வளவ.துரையன்/ மழை

17-1025-அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4 தேர்ந்த மட்டைக்காரன்ஆறு அடிப்பது போலவேகமாகக் கொட்டாமல் பெய்கிறது மழை.இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டாலும்செல்லமாய்ச் சிணுங்கும் குழந்தைபோல்கொஞ்சுகிறது.மெல்லிய நீர்க்கோடுகள் மேலிருந்துவிழும்போது கண்கள் சிரிக்கின்றன.தூண்களுக்கிடையே சிறுவர்ஓடிப்பிடித்தாடுவது போலமழைத்தாரைகளுக்கிடையே பட்டபூச்சிகள்பறப்பது பார்த்துக் கொண்டேஇருக்க வைக்கிறது.ஒருவேளைஅதிகமாகப்பெய்தால் நமக்குத் தாங்காதென்றுஅளவோடு …

>>