எஸ்ஸார்சி/ மாநரகம்
கவியரங்கக் கவிதை 5 – 17/10/25 எல்லோரும் மாநகரம்நோக்கித்தான் கூட்டமாய் வருகிறார்கள் மாநகரம்மக்கள் தொகைக் கூடிய மாநரகமாயிற்று சுவாசிக்கும்காற்றும் குடிக்கும் தண்ணீரும் தூய்மை தொலைத்தன.முதியவர்களும் சிறார்களும் அந்நியமாய் உணர்கிறார்கள்இடைப்பட்ட வர்கள் பணிச்சுமையிலும்பயண நிர்ப்பந்தத்திலும்சிக்கித்தவிக்கிறார்கள்பெருகிய மக்கள் தொகையைப்பெருவணிகர்கள் பெருலாபத்திற்குவழியெனக்கொண்டார்கள்ஆரோக்கியமாய் வாழ்வதெல்லாம்அவரவர் கொடுப்பினைமருத்துவச் செலவு …
>>