“அச்சம் பற்றி”கஹ்லில் கிப்ரான் எழுதியது
கடலுக்கு நுழைவதற்குமுன்,ஒரு நதி அச்சத்தில் நடுங்குவதாகச் சொல்லப்படுகிறது. அவள் பயணித்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறாள்,மலையின் உச்சிகளில் இருந்து,காடுகள் மற்றும் கிராமங்களை கடந்தவளைந்துசுருண்ட நீண்ட பாதையை. அவளுக்குமுன்,அவள் ஒரு பேரவியலைப் பார்க்கிறாள்,அதில் நுழைய வேண்டும் என்றால்நித்தமாக காணாமல் போக வேண்டியதாகத் தோன்றுகிறது. ஆனால் …
>>