தங்கேஸ்/மூன்றாம் கிளை
19.09. 2025 அன்று விடும் இணைய வழி கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை : 07 அணிலோடு மூன்றாம் கிளைக்குதாவி விட்டிருந்தது மனது தாவலில்கொஞ்சம்மஞ்சள் அரளிப் பூக்கள் உதிர்ந்தன ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன்தேன் சிட்டுகளின் கூரியஅலகுகள் உள்ளிருந்து நீண்டுஉதடுகளை நிமிண்டின சிறகுகளை …
>>