Sabapathy Tamil Classic Movie Full HD 1941 | T. R. Ramachandran , Kali N. Rathnam , R. Padma |
Classic Cinema712K subscribers Subscribe 2.3
>>Classic Cinema712K subscribers Subscribe 2.3
>>அழகியசிங்கர்/ நடப்பதுண்டு – விருட்சம் நாளிதழ்
>>19-9-25 விருட்சம் அழகியசிங்கர் நடத்திய கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 9 மொட்டை மாடியில்அம்மா கட்டிய கொடியில்அவளின் அரசாங்கம்தான்.நான்கு கடைகள் ஏறிஇறங்கிக் கயிறு வாங்கிக் கட்டினாள்.குருவியும் காக்கையும் கூடஅம்மா இல்லாதபோதும்பயந்துகொண்டே உட்காரும்.துணியில் சுருக்கங்கள் நீக்கிஅம்மா உலர்த்துவதுபார்க்க அழகாக இருக்கும்.அப்படியே மடித்தெடுத்துக்கீழே வருவாள்.கேட்காமல் …
>>