விஜயலக்ஷ்மி கண்ணன்/மழை மழை மழை!
வானமே துளை போட்ட மேலாடையோ, தானமாக தந்தாலும்அளந்து அல்லவோ போதும் போதும்என்றாலும் கொட்டும் மழை மழை மழை!
>>வானமே துளை போட்ட மேலாடையோ, தானமாக தந்தாலும்அளந்து அல்லவோ போதும் போதும்என்றாலும் கொட்டும் மழை மழை மழை!
>>அழகிய சிங்கரின் என்பா சரம்🌨️ மழை🌨️(1)அலைபேசி திறக்க பண்புடன் வாழ்த்தும்அன்பு உள்ளங்களின் மனதை மயக்கும்சொற்களின் கவர்ச்சி தோரணங்களில், அன்புமழை! மழை! மழை! (2)இன்று போல் என்றும் வாழ்கவென,வாழ்த்தும்,உறவும், சுற்றமும்,அறியுமா;எனக்கு காய்ச்சலென; என்மனதில் கடுப்புமழை! மழை! மழை! (3)தீபாவளி வாழ்த்துகள்! ஒல்லையின்றி அலைபேசியில்,வந்தவுடன் …
>>தாகத்தைத் தணிக்கும் ஆதாரம் மழைநீர்! மேகத்தின் கொடைதான் என்றால் மெய்யன்றோ? தானமும் தவமும் தங்கா மழையின்றேல், மழை மழை மழை.
>>தையலின் கற்பே தெள்ளிய மழைநீர்!!பெய்யெனப் பெய்யும் வான்மழை என்றார்,பொய்யா மொழியும் ஒருமழைக் குறளில்!மழை மழை மழை!
>>