அனுராதா ஜெய்ஷங்கர்/ பிறந்தநாள் பரிசு

“ராம், ஒவ்வொரு வருஷமும் புருஷ லட்சணமா என் பிறந்த நாளை மறந்துட்டு வருத்தப் படறீங்களேன்னு தான் இந்த முறை ஒரு வாரம் முன்னாடியே எனக்கு என்ன பரிசு வேணும்னு சொல்லிட்டேன்”.“தேங்க்ஸ் டியர். இந்த வருஷம் உன்னை எப்படி அசத்துறேன் பாரு. ’என் …

>>

ஸ்ரீராம்/பம்பர பரிமளா

பத்து நாள் லீவு போட்டு படுக்கையில் உடம்பு சரியில்லாமல் படுத்து இருந்தார் பத்மநாபன். படுக்கையில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் பரிமளாவின் இன்னொரு பரிமாணம் தெரிந்தது. காலை எழுந்து தன்னுடைய சிறு வேலைகளை பார்ப்பதே மிகவும் அலுப்பாகத் தெரிந்த அவருக்கு , காலை …

>>

வசந்தா கோவிந்தராஜன்/ஆண் பாவம்

“டேய், குழந்தை அழறது கூடத் தெரியாம அப்படியென்ன கிழிக்கற?” தர்ஷா கூவினாள்.“ஒரு நிமிஷம், துணி உலர்த்தி முடிச்சுட்டேன்! இதோ வந்துட்டேன்!” அபினவ் கையைத் துடைத்துக் கொண்டே பரபரப்பாக வந்து குழந்தையை வாரிக் கொண்டான்.பால் கொடுத்துக் கொண்டே LinkedIn மெயில் செக் பண்ணினான். …

>>

நாகேந்திர பாரதி/புத்தக நோய்

சுந்தரின் இந்தப் பழக்கம் ‘ நல்ல பழக்கம் ‘ என்று அவன் நினைக்கிறான். ஆனால் அவன் நண்பன் சேகர் இது ‘ கெட்ட பழக்கம் ‘ என்று உறுதியாக நம்புகிறான். ஆமாம். இந்த புத்தகம் வாங்குகிற பழக்கம்தாங்க.அடிக்கடி புத்தகக் கடைகளுக்குச் சென்று …

>>

சுகன்யா சம்பத்குமார்/மௌனம்

ராமசாமி தன் வாய் பேசாத மகனான ராஜேஷை கூப்பிட்டுக்கொண்டு அவன் வைத்தியத்திற்காக குறைந்தது 10 மருத்துவர்களை பார்த்திருப்பார் .அவனுக்கு பேச முடியும் ஆனால் பேச மாட்டான் . கல்லூரி படிப்பை முடித்து 2 வருடமாக வீட்டில் தான் உள்ளான் . நன்றாக …

>>

பி. ஆர்.கிரிஜா/சுவர்க்கம் !

அனுதினம் விடியலில்புள்ளினங்கள் இசை மயக்கும் சரசாங்கிசன்னலோர அணிலின் பக்க வாத்திய இசைபனி படர்ந்த புல்லில்நுணல் பாடும் பண்தெருவோர ஆலயநாதஸ்வரத்தில் தென்றலாய் பூபாளம்சுவற்றில் பல்லியின்பாவனி ராகம்தென்னை மர உச்சியில் பாளையின் அசைவுசெவிக்கினியசண்முகப்பிரியாஎன் அன்னையின் இனிய ஆபேரிஇதை விட சுவர்க்கம்வேறுண்டோ இப்புவியில் !

>>

வளவ.துரையன்/பேச்சு

14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணைய வழிக்கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 2 தலைவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்கீழே தொண்டர்கள் உட்கார்ந்து கேட்கிறார்கள்.கீழே இருப்பதால் இவர்கள் தொண்டர்கள்தலைவர் எப்பொழுதும் மேலேதானேதலைவருக்குத் தெரியும்தன் பேச்சை அவர்கள் கேட்பதில்லையென்றுஅவர்களுக்கும் தெரியும்தமக்காக நம் தலைவர்பேசவில்லையென்றுஅவர்கள் தம்மை விட்டுப்போய்விடக் …

>>

S. அர்ஜுனன்/ பெண்ணொன்று கண்டேன்..

“டேய் ரிஷி.. இந்த படத்தைப் பாருடா..” என்று அம்மா காண்பித்த படத்தில், ஒரு பெண் தன் பத்து கைகளாலும் வெவ்வேறு வேலை செய்துகொண்டு, மடியில் ஒரு குழந்தையை வைத்து பாலூட்டுவதாக இருந்தது.“இது மாதிரி தான்டா உனக்கு பொண்ணு பார்க்கணும்.. வேலைக்கு போனாலும் …

>>

சந்தியா ஷங்கர்/”புத்தகங்களின் மாநாடு”

தத்துவம் பேசும் புத்தக குழுமம்: “என்ன நண்பர்களே! இன்னிக்கு மாநாட்டின் தலைப்பு என்ன? என்னவாருந்தாலும் எங்க குழு தான் வெற்றி பெற போகிறது. ஹ ஹ ஹ ஹ ஹா. இன்னிக்கு ஜனங்களுக்கு சாப்பாடு தண்ணியை விட தத்துவம் தான் வேண்டிருக்கு. …

>>