தேவன்/பெண்புலி!

அந்த பயங்கரமான சம்பவம் நடந்து எட்டு தினங்கள் ஆகிவிட்டன. ஒரு மிருகத்தினிடம் சிக்கி ஒரு மனிதன் உயிர் நீத்தான் என்பதை அநேகர் சொல்லித்தான் கேட்டிருக்கிறான். தொழுவில் உள்ள பசுக்களையும், தொட்டிலில் தூங்கும் சிறு பிள்ளைகளையும் காட்டிலிருந்து விலங்குகள் கிராமத்துள் வந்து கொண்டு …

>>

நாகேந்திர பாரதி /சக்தி

அவள் சக்தி. அவள் அணு ஒவ்வொன்றிலும் சுறுசுறுப்பு . அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி, அவள் வேலையின் வேகத்தைப் பார்ப்பவர்க்குக் கொஞ்சம் பயமாகக் கூட இருக்கும். குளியல், சமையல், குழந்தையின் பள்ளி , கணவனுடன் அனுசரணை , அலுவலக ஆட்டோ, வேலை …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி /அயல் நாட்டுக் காதலி

சே . இவ்வளவு மோசமானவனா என் கணவன் ?பவித்ராவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது .விஷயம் இவ்வளவுதான் . அண்மையில் பாண்டிச்சேரி செல்லும்போது , பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி நின்ற ஜூலியைப் பார்த்தாள் . அவள் ஒட்டுப் போட்ட உடையையும் , ஒற்றைக் …

>>

நாபா.மீரா/விழிகளில் ஒரு வானவில்

கசுவா கிராமம். அந்த அரசுப்பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது. குழந்தைகள் தின சிறப்புப் போட்டியாக ‘நீவீர் ரசித்த பண்டிகை’ குறித்து ஒரு படம் வரையவும்…குழந்தைகள் அவர்கள் கை வண்ணத்தில் அழகழகாய் படங்கள் வரைந்து குவித்தனர்.புகழ்பெற்ற ஓவியர் எழிலன் நடுவராக அழைக்கப்பட்டிருந்தார்.வண்ணங்கள் ஆங்காங்கே தீட்டப்பட்ட …

>>

வசந்தா கோவிந்தராஜன்/தர்மக்கணக்கு

இடம் : ஹவாய் ஹானலூலு எனக்கு வேலை போய்விட்டது. டிரம்ப்பின் ஆட்சியில் இதெல்லாம் எதிர்பார்த்தது தான் என்றாலும் ஊருக்குப் போனதும் நாலா பக்கங்களிலிருந்தும் வரும் கேள்விக் கணைகளிலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறேனோ? இப்போதெல்லாம் ஜாதகக் கட்டங்களை விட அமெரிக்க விசாவின் காலாவதியே …

>>

தேவன்/வால் நக்ஷத்திரம்

சில தினங்களுக்கு முன்பு வானத்தில் தோன்றிய வால் நக்ஷத்திரம் ஒன்றைப் பற்றி பத்திரிகைகளில் அநேகர் எழுதிக் கொண்டிருந்தார்கள். விஷயம் தெரிந்த சிலர், காட்டிக்கொள்ள விரும்பிய வேறு சிலர், அதனால் ஏதோ என்றார்கள்; அவர்களை விட அதிக விஷயம் தெரிந்ததாக அசம்பாவிதம் ஒன்று …

>>