தேவன்/நடிகன் நாராயணன்

“சொல்லிவிட்டேன், சகுந்தலா! இன்னும் ஒரு தடவை உன் தம்பி என்னிடம் வாலாட்டினான் என்றால் பார்த்துக் கொள்! பிய்த்து எடுத்துவிடுவேன்… நாற்காலி யிலிருந்து எழுந்திருந்து விட்டு திரும்ப உட்காருகிறதற்குள் அதைப் பின்னால் இழுத்து விட்டிருக்கிறான். அத்தனை பேரும் கீழே விழுந்த என்னைப் பார்த்துச் …

>>