சசிகலா விஸ்வநாதன் 6 கவிதைகள்

14-11 2025 அன்று அழகிய சிங்கரின் இணைய கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட என் 6 கவிதைகள். நான் ஓரு மனிதி(1)நான் வெறும் மனிதிஒரு கண்ணசைவுஓரு கையசைப்புமுகத்தில் ஒரு சுளிப்புஉதட்டின் ஒரு சுழிப்புபோதும் போதும்பஞ்சணைந்த தீ போல்பலதும் ஏன் பகருகிறாய்கிளை தாவும் கடுவனோசினம் கொண்டுசீறும் …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

14.11.25 கவியரங்கத்தில் வாசித்த கவிதைகள் பிறப்பு என்பதுசக்தியில் கலப்பது இறப்பு என்பதுசிவத்தில் கலப்பது பிறப்பும் இறப்பும்சக்தியும் சிவமும் இதற்கு இடையில்எத்தனை பிறவி பிறவியை அறுப்பதேஆறாம் அறிவு 4 கவிதை இதழ்கள் – காதல் தடவியகவிதை கேட்டாள் இதழைத் தடவிஇதுதான் என்றான் பொய்க் …

>>

14.11.25 கவியரங்கத்தில் வாசித்த புஷ்பா விசுவநாதன் கவிதைகள்

“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”தன்னம்பிக்கையின் இலக்கணம் இதுவோ?செந்தமிழ்க்கவிஞன் காட்டிய வழியோ? தன்னை நேசித்தால் தன்னை மதித்தால்தன்னம்பிக்கை தானே வளருமோ?தன் பலமறிந்து முயன்று பார்த்தால்தன்னால் இயலாத செயலும் உண்டோ? தன்னம்பிக்கை இருந்தால் போதும்உடல் ஊனங்கள் மறைந்தே போகும்தன்னம்பிக்கை இல்லாது …

>>

தங்கேஸ்/கண்ணாடியும் கீறல்களும்

14.11.2025 அன்று இணைய வழி கவியரங்கில் வாசித்த ஐந்தாவது கவிதை கல் உரசித்தான் கீறல்விழுந்திருக்க வேண்டுமென்பதில்லைசமயத்தில் விட்டெறிந்தசொல்லாலும் கூட இருக்கலாம் தனிமையில் முகம்பார்த்தக்கொண்டிருக்கும் போதுசட்டென்று மூன்றாவது முகம் ஒன்றுமுட்டி முளைத்திருக்க கூடும் பளிங்கும் சுத்தம் வேண்டுமென்றுபழந்துணியால்நையத் தேய்த்த விரல்களின்கைங்கர்யமாகவும் இருக்க கூடும் …

>>

வளவ.துரையன்/எழுதிவைப்பேன்

14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை 4 இந்த மழைத்துளி இதோ வந்துகொண்டிருக்கிறதுவானம் எனும் ஊரிலிருந்துநெடுந்தொலைவு பயணம் செய்துமண் நோக்கி வரும்இதை வரவேற்க நினைக்கிறேன்மனத்துள் மத்தாப்பை ஒளிரச் செய்துமகிழ்ச்சி வெண்சாமரம் வீசும்உயிர்நிலைக்காகநான் உவகையுடன் காத்திருக்கிறேன்விதை முளைத்துக் கிளம்பி …

>>