G.S. லக்ஷ்மி/எங்க அம்மா ஒரு ராட்சசி!

“எங்க அம்மா ஒரு ராட்சசி என்று வைத்துக்கொள் அத்தை. நாங்களாக இருக்கக் கொண்டு அவள் அதிகாரத்தின் கீழ் நலிந்து விட்டோம். வேறு யாராக இருந்தாலும் வீட்டைவிட்டுப் போயிருப்பார்கள்.” சின்ன மகள் ரமா சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்ததும், ஹாலில் அடியெடுத்து வைக்கப் …

>>

பிரகாஷை காணவில்லையாம்!/வாரணாசி நாகலட்சுமி

பிரகாஷை காணவில்லையாம்! விஜயா சித்தி போன் செய்து, ப்ளஸ் டூ ரிசல்ட்ஸ் வந்தது முதல் கவலையுடன் இருந்த சலபதியும், சுஜாதாவும் அவர்களின் ஒரே மகன் இப்படி வீட்டை விட்டுப் போய் விட்டதில் ரொம்பவும் குன்றி போய்விட்டார்கள் என்றும், அவன் நலமாக இருக்கிறானோ …

>>

தீராத பிரச்சனை/ கொடவடிகண்டி குடும்பராவ்

தமிழில்: கௌரி கிருபானந்தன் திரௌபதியை யாரும் ரம்பை என்று சொல்லவில்லையே தவிர, பத்து வருடங்களுக்கு முன்னால் அவளை அறிந்தவர்கள், “அவளுக்கென்ன? மூக்கும் முழியுமாக லட்சணமாக இருப்பாள்” என்று சொல்லுவார்கள். இப்பொழுதெல்லாம் அவள் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்தால், “சரிதான். எதைப் பார்த்துப் …

>>

அப்பூரி சாயாதேவி/அவருடைய புகழுக்குப்‌ பின்னால்‌

தமிழில்: கௌரி கிருபானந்தன் “சமையல்‌ முடிந்து விட்டதா?” ராஜாராமன்‌ கேட்டார்‌, கரிவேப்பிலையைப்‌ பறிக்கக் கொல்லைப்புரம்‌ வந்த மனைவி சீதாலட்சுமியிடம். “இதோ முடிந்துவிடும்‌. என்ன இன்னிக்கு புதுசா கேட்கிறீங்களே?” சீதாலக்ஷ்மி வியப்புடன்‌ கேட்டாள்‌. எப்போதும்‌ பன்னிரெண்டு மணி தாண்டிய பிறகுதான்‌ சாப்பிட எழுந்துகொள்ளும்‌ …

>>

சுயம்பிரகாசம்/ஸ்ரீவல்லி ராதிகா

தமிழில்: கௌரி கிருபானந்தன் லேசாகக் கசங்கியிருந்த காட்டன் புடவையில், தலையில்  கோடாலி முடிச்சுடன் கையில் காய்கறிப் பையுடன் மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த பெண்மணியை பானுமதி என்று உடனே என்னால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. சாலையின் மறுபக்கம் காரை நிறுத்திவிட்டுப் பழங்களை …

>>

ஒருஎளியநடைஇரத்தசர்க்கரையைஎவ்வாறுபாதிக்கிறது?

ஒரு நிறைந்த உணவுக்குப் பிறகு பலருக்கும் தூக்கமாகவோ சோர்வாகவோ உணர்ச்சி ஏற்பட்டு, தானாகவே சோஃபாவோ படுக்கையோ நோக்கி செல்லும் பழக்கம் இருக்கும். ஆனால் உணவுக்குப் பிறகு சில நிமிடங்கள் நகர்ந்து நடந்தால், எதிர்பாராத வகையில் உங்கள் உடலுக்கு நன்மை தரலாம் என்பதை …

>>

பாலசாண்டில்யன் /ஓய்வு

மிடுக்கான உடையுடன்முப்பது வருடம் முன்கிடைத்த வேலைக்கு ஓய்வு பயமாய்ச் செய்த வேலைகளைநயமாய்ச் செய்யத் தொடங்கும் போதுகிடைத்து விட்ட ஓய்வு கண்டாலே கலங்க வைக்கும்அரக்க அதிகாரிகளின்ஆக்கிரமிப்பிலிருந்து ஓய்வு கைகள் உதடு வயிறு சுடசுட்டும் பாதி வெந்தசோற்றிலிருந்து ஓய்வு ரயில் நெரிசல்பீடி வியர்வை நாற்றம்அட்டெண்டன்ஸ் …

>>

எஸ்ஸார்சி/பெண்பாவம்

அண்ணன் தருமங்குடி கிராமத்திலிருந்து என் வீட்டிற்கு வந்திருந்தார். கடைத்தெருவில் ஏதேனும் வேலை ஒன்றை வைத்துக்கொண்டுதான் இப்படிப் பயணமாய் வருவார். கிராமத்தில் கிடைக்கும். காய்கறிகள் கீரைகள் எலுமிச்சம்பழம் தேங்காய் இவற்றை எடுத்து வந்து தவறாமல் கொடுப்பார். அண்ணனின் விஜயம் மாதம் ஒருமுறை கட்டாயம் …

>>

மாலா மாதவன்/முகவாசல்

“முகம் தாம்மா மனசோட வாசல் அது தெரியுமா உனக்கு?”முகவாசல் செய்யும் வேலைக்காரி ரஞ்சிதம் என்னிடம் கேட்ட போது இவளுக்கு எப்படி இப்படியெல்லாம் பேச வருதுன்னு நான் வியந்தேன்.“ம்க்கும்! உனக்குத் தெரியாதா என்ன? நீ தான் எழுத்தாளரச்சே!” மீண்டும் சொன்னாள்.என் முகத்தில் கொட்டிய …

>>