அசித்தன்/பட்ட மரம்

மரம் சும்மா இருந்தாலும்காற்று அதை விடுவதில்லை துளிராயாய்இலையாய்மொக்காய்பூவாய்கனியாய்தானாய் உதிரும் மரமும்உதிர்க்கும் வேர்கள் உள்நோக்கிஊடுருவும்கிளைக்கும்ஆழமாய் படரும்… உயிர்ப்பதுவெளியிலாஉள்ளேயா… மரிப்பதேஉயிர்ப்பதுதானோ …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இப்படியும் ஒரு முகம்

“அப்பாடா!.நிம்மதி!!”என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே,உற்சாகமாக , கை கால்களை ஆட்டிக்கொண்டு தன் மனைவி ராணி சண்டைப் போட்டு பிறந்தவீட்டுக்கு பஸ் ஏறினதை கொண்டாடியபடி கதவை திறந்துகொண்டு வீட்டின் உள்ளே நுழைந்து ஹால் மின் விளக்கை போட்டான்.பளிச் என்று தெரிந்தது வீடு.ஜனகராஜ் போல் “என் …

>>

கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் முறையான மருந்துகள் இருந்தும் ஏன் இரத்த சர்க்கரை அதிகரிக்கிறது

20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இதய நிபுணர், கடுமையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் முறையான மருந்துகள் இருந்தும் ஏன் இரத்த சர்க்கரை அதிகரிக்கிறது என்பதை விளக்குகிறார் பலர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறார்கள், சர்க்கரையை குறைக்கிறார்கள், முறையாக உடற்பயிற்சி செய்கிறார்கள், …

>>

அழகியசிங்கர்/இன்று

இன்றைய நாள்நாம் கொண்டாடும்குடியரசு தின நாள் பள்ளி மாணவர்கள் முகத்தில்மகிழ்ச்சி கரை புரண்டோடும் நாள் வங்கி ஊழியர்கள்அப்பாடாஒரு நாள் லீவுஎன்று முணுமுணுக்கும்நாள் நான் இன்னும்பெரியவனாகவில்லைஎங்கள் பள்ளிக்கூடம்வந்துஎங்கள் மாணவர்களைப்பார்த்துபேசுங்கள் என்றுயாரும் கூப்பிடவில்லை ஆனால்இன்று மகத்தான நாள்

>>

U.G கிருஷ்ணமூர்த்தி (1895-1986)/“மனம் என்பது ஒரு மாயை”

3அறியாமைதான் உங்களின் இயல்பான நிலை கேள்வி: இதற்கு முன் நீங்கள் பேசியவற்றிலிருந்து, மனிதன் தன்னைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் கொண்டுள்ள அறிவுடன் தவறான உறவு வைத்திருக்கிறான் என்பது தெளிவாகிறது. நீங்கள் சொல்வது எந்த “அறிவு” பற்றி? U.G.: அறிவு என்பது மர்மமானதோ, …

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

அத்தியாயம் 2 திங்கள், 7 ஆகஸ்ட் 1961 வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணியளவில் நான் அரிசோனாவில் உள்ள டான் ஹுவானின் வீட்டிற்கு வந்தேன். அவருடன் அவர் வீட்டின் முன்புறத் திண்ணையில் இன்னும் ஐந்து இந்தியர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நான் அவரை வணங்கி, அவர்கள் …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

III அவள் வராண்டாவிற்கு வெளியே வந்து, அவன் வீட்டை விட்டு வெளியேறும் காட்சியை பார்த்தாள். அவன் அவளுக்குத் தன் கையை அசைத்தான். அவனைப் பார்த்தபோது அவளுக்குள் ஒரு சிறிய பரவசம் ஏற்பட்டது; அவன் வயது நாற்பத்தொன்று என்றாலும், அவனிடம் இன்னும் ஒரு …

>>

ரமண மகரிஷி – நீங்கள் இருப்பது போல இருங்கள் – டேவிட் கோட்மன்

அத்தியாயம் 2 – தன்னுணர்வு (Self-awareness) மற்றும் தன்னறியாமை (Self-ignorance) ஸ்ரீ ரமணர் ஆன்மிக சாதகர்கள் மூன்று வகையினர் என்று சில நேரங்களில் குறிப்பிட்டுள்ளார்.மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், ஆத்மாவின் உண்மை இயல்பு குறித்து சொல்லப்பட்ட உடனே அதை உணர்ந்து கொள்கிறார்கள். …

>>

நாபா.மீரா/அன்றில் பறவைகள்

கணேஷ்….என்னடா சொல்ற… அம்மா நல்லாத்தானே இருந்தாங்க. அப்பா இறந்து காரியம் கூட நேத்தைக்குத்தானே முடிஞ்சுது.ஆமாடா…தினேஷ்.. எங்களுக்கும் அதிர்ச்சிதான். அப்பா சொகமில்லாம இருக்கறப்பவே எங்களோட டவுனுக்கு வந்துடச் சொன்னேன். பிடிவாதமா மறுத்துட்டாரு….ஆனா… ஒண்ணு மட்டும் ஆச்சரியமா இருக்குடா…அவர் நெனைச்ச மாதிரியே தன் இணையையும் …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பெண் சிங்கம்

“மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள் இன்னும் மாறவில்லை. மணக்கொடை கேட்கும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.பெண்ணைக் கொடுமைப் படுத்தும் காட்டுமிராண்டிக் கும்பல் இன்னும் நாட்டில் திரிந்து கொண்டுதான் இருக்கிறது.பெண்மையை உயர்வு செய்வோம்”, மேடையில் முழக்கமிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தாள் கவிஞர் “பெண் சிங்கம்” பெரிய …

>>

அர்ஜுனன்/மாறுபட்ட பார்வை

வீட்டின் அழைப்புமணி ஓசை ஒலிக்க, கதவைத் திறந்தான் ரகு.எதிரில் தலைச் சொறிந்துகொண்டு கார்பரேஷன் தொழிலாளி.“காவா(வாறுகால்) க்ளீன் பண்ணிட்டேன்.. டீக்காசு கொடுங்க ஸார்..”அவன் பேசப்பேச சாராய வாடை குப்பென்று அடித்தது.“வேலை பார்க்கதுக்குத்தான் கவர்மென்ட் சம்பளம் குடுக்குதே.. நீ சாராயம் குடிக்க, என்கிட்ட டீக்காசுனு …

>>

உஷா சங்கரநாராயணன்/இருமுகன்

“பேரண்ட்ஸ் வரணும்னு சொல்லியிருந்தேனே. ஒருத்தர்தான் வந்திருக்கீங்க? மேடம் வரலையா?” என்றார் சுமதி டீச்சர்.அபிநவ் சரத்தின் தோளில் கையைப் போட்டு பேச விடாமல் தொங்கிக்கொண்டு இருந்தான். சரத், “இல்ல மிஸ், அவங்க பிஸியா இருக்காங்க. முக்கியமான பொறுப்புல இருக்கறதால லீவு போட்டுட்டு வர …

>>

சீன நாட்டுப்புறக் கதைகள்/கவிஞரும் பீயோனி மலர்களும்

பண்டைய காலங்களில், ஒரு மலைச்சரிவில் அமைந்திருந்த ஒரு பெரிய கோவிலுக்கு அருகில், உலகிலேயே மிக அழகான பீயோனி மலர்கள் வளர்ந்துகொண்டிருந்தன. வீடு விட்டு தொலைதூரம் அலைந்து திரிந்த ஒரு இளம் கவிஞன், மகிழ்ச்சியான மலர்களால் நிறைந்த அந்த மலைச்சரிவிற்கு வந்தான்; அங்கேயே …

>>

இந்துமதி நடராஜன்/இருமுகம்

அப்படி என்ன புதுசா பார்த்தே நீ?நம் குழந்தைகளை அன்பால் குளிப்பாட்டும் நீ , வீட்டு வேலைக்காரி குழந்தை கிட்ட ஏன் அவ்வளவு கடுமையா வன்முறையா நடந்தே ?அந்தப் பெண் நான் நிறைய ஆண்டுகளா ஆசையா வைச்சிருந்த, என் முகம் வரைந்த, டீ …

>>

ஸ்ரீராம்/என்னாச்சு எனக்கு

‘மது-மாது -‘ என்று தலைப்பு தந்து மாது கொடுத்த அந்தப் படத்துக்கு பரிசு கொடுத்து “மனமொத்த தம்பதியர்” என்று வந்திருந்த சான்றிதழை மேஜை மேல் வைத்து, படத்தை நிமிர்த்தி வைத்திருந்தான் மாது என்கிற மாதவன்.அதைப் பார்த்ததும் அடுத்தது காட்டும் பளிங்கு போல …

>>

நாகேந்திர பாரதி/எத்தனை முகங்கள்

எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு முகங்களும் காட்டத் தெரிந்தாலும் , உள்ளுக்குள் இருப்பது ஒரு முகம் தானே. அது தானே அவள் உண்மை முகம்.தூங்கி எழுந்ததும் …

>>

க.நா.சுப்ரமண்யம் நினைவாகக் கவிதைப் போட்டி/அழகியசிங்கர்

போன ஆண்டு ஞானக்கூத்தன் நினைவாகக் கவிதைப் போட்டி நடத்தினேன்.62 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்தேன்.இந்த முறை க.நா.சுப்ரமண்யம் பெயரில் கவிதைப் போட்டி.முதன் முதலில் புதுக்கவிதை என்ற வகைமையைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் க.நா. சுப்ரமணியன்.அவர் பெயரில் ஒரு போட்டி நடத்த …

>>

U.G கிருஷ்ணமூர்த்தி (1895-1986)/“மனம் என்பது ஒரு மாயை.”/

2நம்பிக்கை நாளைக்காக; இன்று அல்லகேள்வி:நான் தியானம் செய்யவும், உண்மையான மன அமைதியை பெறவும் விரும்புகிறேன்.U.G.:இந்த இலக்கை நீ கேள்வி கேட்டிருக்கிறாயா? அதற்காகத்தான் சாதனை (sadhana) தேவைப்படுகிறது என்று ஏன் முன்கூட்டியே ஏற்றுக்கொள்கிறாய்? “மன அமைதி” என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதா? அது …

>>

கார்லோஸ் காஸ்தனெடா/“டான் ஜுவானின் போதனைகள்”

அத்தியாயம் 1 டான் ஜுவானுடன் நடந்த என் முதல் அமர்வைப் பற்றிய என் குறிப்புகள் 23 ஜூன் 1961 என்ற தேதியுடன் உள்ளன. அன்றுதான் அவரது போதனைகள் தொடங்கின. அதற்கு முன் நான் அவரை பலமுறை வெறும் பார்வையாளராக மட்டுமே சந்தித்திருந்தேன். …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

II அவள் சொன்னபடியே அவன் செய்தான்; ஐந்து நிமிடங்களில் அவள் அவனுடன் சேர்ந்தாள். அவன் ஒரு சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தான்.“சொல்லுங்கள், எனக்கு ஒரு பிராண்டி-சோடா கிடைக்குமா?”“ஆமாம், நான் மணி அடிக்கிறேன்.”“நிலைமை பார்த்தால் அது உனக்கு கேடு செய்யாது போலிருக்கிறது.”பையன் வருவதற்காக அவர்கள் …

>>

ரமண மகரிஷி – நீங்கள் இருப்பது போல இருங்கள் – டேவிட் கோட்மன்

அத்தியாயம் 1 – ஆத்மாவின் (Self) இயல்பு ஸ்ரீ ரமணரின் போதனைகளின் சாரம், அனைவராலும் நேரடியாக அனுபவிக்கப்படும் ஒரே ஒரு உள்ளார்ந்த (immanent) யதார்த்தம் இருக்கிறது என்ற அவரது அடிக்கடி கூறும் உறுதிப்படுத்தல்களில் வெளிப்படுகிறது. அந்த யதார்த்தமே இருப்பதற்கெல்லாம் ஆதாரம், பொருள் …

>>

சீன நாட்டுப்புறக் கதைகள்/பேராசை கொண்ட அண்ணன்

பல ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு விவசாய சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். கோடை காலம் தொடங்கியிருந்தது; உயரமாக வளரும் கோதுமையை விதைக்கும் காலமும் வந்திருந்தது.இளைய சகோதரனிடம் விதைத் தானியம் எதுவும் இல்லை. ஆகவே, அவன் தன் அண்ணனிடம் …

>>

U.G. கிருஷ்ணமூர்த்தி (1895–1986)/“மனம் என்பது ஒரு மாயை.”

1எல்லாவற்றையும் சிதறடிக்கும் அந்த உறுதி U.G.: நான் ஒருபோதும் மேடையில் உட்கார்ந்து பேச முடியாது. அது மிகச் செயற்கையானது. கற்பனை அல்லது அப்ஸ்ட்ராக்ட் விஷயங்களில் உட்கார்ந்து விவாதிப்பது நேர விரயம். கோபமான மனிதன் கோபத்தைப் பற்றி அமைதியாக உட்கார்ந்து பேசமாட்டான்; அவன் …

>>

வில்லியம் சமர்செட் மாம்/“பூசப்பட்ட திரை”

அவள் திடுக்கிட்டுக் கத்தினாள்.“என்ன விஷயம்?” என்று அவன் கேட்டான்.மூடிய திரைகளால் இருண்டிருந்த அந்த அறையில்கூட, அவன் திடீரென அவளுடைய முகத்தைப் பார்த்தான் — பயத்தால் கலங்கியிருந்தது.“யாரோ இப்போதுதான் கதவைத் திறக்க முயன்றார்கள்.”“சரி, அம்மாவாக இருக்கலாம்,* அல்லது பையன்களில் யாராவது.”“இந்த நேரத்தில் அவர்கள் …

>>

கார்லோஸ் காஸ்தனெடா“டான் ஜுவானின் போதனைகள்”

அறிமுகம் 1960 ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில், நான் கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலஸில் மனிதவியல் (Anthropology) மாணவராக இருந்தபோது, அந்தப் பகுதியில் வாழும் இந்தியர்கள் பயன்படுத்தும் மருத்துவ மூலிகைகள் குறித்த தகவல்களை சேகரிக்க அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளுக்கு பல முறை பயணம் …

>>

ரமண மகரிஷி – நீங்கள் இருப்பது போல இருங்கள் – டேவிட் கோட்மன்

அறிமுகம் 1896-ஆம் ஆண்டு, பதினாறு வயதான ஒரு பள்ளிக்குழந்தை தனது குடும்பத்தை விட்டு வெளியேறி, உள்ளார்ந்த ஒரு வலியால் நடத்தப்பட்டு, தென்னிந்தியாவின் ஒரு புனித மலையும் தரிசனக் கண்ணியமான அருணாசலத்திற்கு மெதுவாக பயணம் செய்தான். அங்கு வந்ததும், தனது பணம் மற்றும் …

>>

வில்லோ இலை போன்ற புருவம்/சீன நாட்டுப்புறக் கதைகள்

ஒரு காலத்தில் சென் லியென் என்ற இளம்பெண் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வில்லோ மரத்தின் கிளையைப் போல மென்மையானவராகவும், ஜேடு கல்லால் செய்யப்பட்ட சிலையைப் போல அழகானவராகவும் இருந்தார். ஆனால் அவளுடைய அழகை சற்றே குறைத்த ஒரே விஷயம் ஒன்று …

>>

இதய அடைப்பு ஏற்படும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் 5

இதய அடைப்பு ஏற்படும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் 5 – குளிர்ந்த கைகள், சோர்வு, மூச்சுத்திணறல் மற்றும் பிறவை இதயத்தில் ஏற்படும் அடைப்புகள் மிகவும் அமைதியாகவே வளர்கின்றன. அவற்றின் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவை. இவை சோர்வு, குளிர்கால அலுப்பு அல்லது இயல்பான …

>>

கிரிஜா ராகவன் கவிதைகள்

பேச்சு என் கலையானதுஅதுவே என் அடையாளமானது.பேச்சு என் விருப்பமானதுபலருக்கு அது உயர்வு தந்தது.பேச்சு பல செய்திகள் சொன்னதுஅந்தக் குரல் பலரை ஈர்த்தது.பேச்சு பல இடம் அழைத்துப் போனதுஅதனால் என் உலகம் விரிந்தது.பேச்சு எப்போதும் பெண்களை நோக்கியதுநட்பும்,உறவும் கூட்டமாய்ச் சேர்ந்தது.நாக்கும் வாக்கும் நல்லதே …

>>

ஜெ.பாஸ்கரன்/“குறித்த நேரத்தில்” – சி.சு.செல்லப்பா

சி. சு. செல்லப்பா (1912-1998) ஒரு முக்கிய தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மற்றும் “எழுத்து” சிற்றிதழைத் தொடங்கி, நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். அவரது 10 ‘கட்டுரைகள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ‘குறித்த நேரத்தில்’ புத்தகம் சி.சு.செல்லப்பாவின் அழகிய 10 …

>>

வாழ்நாள் முழுவதும் மருந்துகளிலிருந்து ‘ரிமிஷன்’ வரை:டைப் 2 நீரிழிவு மேலாண்மையை மீளாய்வு செய்வோம்

டைப் 2 நீரிழிவு (Type 2 Diabetes) நீண்ட காலமாக, மாத்திரைகள் அல்லது இன்சுலின் மூலம் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு நோயாக கருதப்பட்டு வந்தது.ஆனால், மருத்துவ அறிவியலில் ஏற்பட்ட முன்னேற்றங்களும், இந்த நோயை பற்றிய …

>>

திருப்பாவை பாடல் 21/

திருப்பாவை பாடல் 21 ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலேபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் பொருள்: கறக்கும் நேரமெல்லாம் …

>>

விஜயா சுப்ரமணியம்/ ஓட்டல் மெரிடியன்

நேற்று புதிதாக திறந்த ஐந்து நஷத்திர ஓட்டல் மலையடி வாரத்தில்இருந்த. இந்த ஓட்டலில் சாப்பிட இந்த நான்கு வித்தியாசமான அழகிகளும நுழைகிறார்கள்முதலில் அவர்களை தடுத்தான். வாசல்லநின்ற ஸென்ட்ரி“இது உங்களுக்கான ஓட்டல் இல்லை பெரிய அரசியல்வாதிகள் சினிமா. ஸ்டார். வருவார்கள்.இந்த மாதிரி உடை …

>>

நாபா.மீரா/ஒப்பனை முகங்கள்

பஞ்சாபகேசன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.தஞ்சை மண் தருவித்த அவரது விருந்துச் சாப்பாட்டிற்கு ஒவ்வொரு மார்கழி சீசனிலும் கூட்டம் அலைமோதும்.அது.. எப்படித்தான் உங்களால மாறாம தரத்தையும், ருசியையும் மெயின்டெய்ன் பண்ணமுடியறதோ…. உங்க கைப்பக்குவம் சான்ஸே இல்ல மாமா….இப்படிச் சொல்லும் சிறியவர் முதல் பெரியவர் …

>>

திருப்பாவை பாடல் 20/திருவெம்பாவை பாடல் 20

திருப்பாவை பாடல் 20 முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனைஇப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய். பொருள்: முப்பத்து மூன்று …

>>

ஸ்ரீராம்/சிறகுகள் விரியும்

“இது என்ன?” என்று கேட்டான் ராகவன்.சற்றே பெரிய அளவில் அந்தப் படத்தை தயார் செய்து மெருகூட்டிக் கொண்டிருந்தாள் வித்யா.“இது முகமற்றவர்களின் முகம். எல்லோருக்கும் ஒரே முகம்” என்றாள் வித்யா.“புரியவில்லை”“ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணுக்கு என்று விதம் விதமாக நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ‘இதை …

>>

அழகியசிங்கர்/முடிவுரை

(நான் எழுதிய பிரமிளும் விசிறி சாமியார் என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது) போக முடிந்தது.இந்த இடத்தில் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இறந்து விடுகிறார். ஆனால் அவரைப் பற்றி வீட்டில் உள்ளவர்களுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவர்களுடன் நண்பருடைய …

>>

நீரிழிவு மற்றும் தூக்கம்: ஒன்று மற்றொன்றை எவ்வாறு பாதிக்கிறது – நிபுணர்கள் விளக்கம்

நீரிழிவு (Diabetes) என்பது நீண்டகால மாற்றுச் சுரப்பி (metabolic) நோயாகும். இதில் உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாது. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, உடலின் செல்கள் …

>>

திருப்பாவை பாடல் 19/திருவெம்பாவை பாடல் 19

திருப்பாவை பாடல் 19 குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய். …

>>

ரம்யா வாசுதேவன்/அன்னையாய் அத்தனாய் …3

அந்த அறையில் ஒரு நந்தா-விளக்கு நிதானமாக எரிந்துகொண்டிருக்கிறது. அதன் மெல்லிய பிரகாசத்தில், எம்பெருமானார் தன் திருக்கையில் ஏடுகளை ஏந்தி ஆழ்வார்களின் பாசுரங்களை அநுஸந்தித்தபடி வீற்றிருக்கிறார். அவருடைய திருமேனியின் ஒளி இருள் நீக்கும் ஞானச் சுடராக பிரகாசித்தது.கூரத்தாழ்வான் தன் தர்மபத்னி ஆண்டாளுடன் மடத்திற்குள் …

>>

சசிகலா விஸ்வநாதன்/நட்பின் பலம்

சாம்பவி , அனுபமா, பார்கவி காமாட்சி இவர்கள் சிறிய வயது முதல் இணைபிரியா தோழிகள்.பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாய் படித்தவர்கள்.எல்லோருமே நல்ல பணியில் இருந்து கைநிறைய ஊதியம் இருந்தாலும்; அன்றாட வாழ்க்கையில் வெறுமை மட்டும் மிஞ்சியிருந்ததுகாமாட்சி மூத்தவளாக பிறந்து குடும்ப பாரத்தினால் திருமணம் …

>>

உஷா சங்கரநாராயணன்/புது வருஷம்

புது வருஷம் பிறக்கப் போகுதே என்ன உங்க மனசுல இந்த வருஷத்துக்கான திட்டங்கள் ? மைக் முன்னால் நீண்டது.அவர்கள் நால்வரும் கொஞ்சம் அதிர்ச்சியானார்கள். பிரபலங்களுக்கு முன்னால் நிற்கும் மைக்குகள் நம் முன்னால் நிற்கிறதே என்று. “எங்களையா கேட்கிறீங்க என்றாள் ஒருத்தி”. “ஆமா …

>>

S அர்ஜுனன் /பெண்

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, நான்கு தோழிகள் ஓரிடத்தில்சந்தித்துக் கொண்டனர்.சிறுவயது கொண்டாட்டங்கள் நீர்த்துப் போன கதையை பேசிக்கொண்டு இருந்தனர்.இளவயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டதால், குடும்பச் சுமையை சுமக்க வேண்டியதாயிற்று என்று ஒருத்தி சொன்னாள்.குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு அனுபவிக்கும் கொடுமைகளை மற்றொருத்தி சொன்னாள்.மாமியார்,நாத்தனார் கொடுமையில் …

>>

ரம்யா வாசுதேவன்/அன்னையாய்… அத்தனாய்….2

அத்திகிரியின் அருகிலிருக்கும் அந்த சிறிய ஊருக்கு கூரம் என்று பெயர். பார்க்கும் திசையெல்லாம் செந்நெல் செழுமையோடியிருந்தது. நீண்ட நீண்ட வயல்வெளிகள். கோலம் போட்டது போன்ற சுழிச் சுழி வளைவுகளாக வரப்புகள். வாய்க்காலில் சீரான லயத்தில் ஓடும் நீரின் சுருதியோட்டம். ஆங்காங்கு வெள்ளை …

>>

ஜெ.பாஸ்கரன்/ஸ்ரீ ரமண அருள் வெள்ளம்

புத்தக அறிமுகம் 28 ஸ்ரீ ரமண அருள் வெள்ளம் – (விருட்சம் வெளியீடு – 9444113205, 9176613205) பகவான் ரமணரைப் பற்றி எழுதும் எந்தப் புத்தகமும் அவரைக் குறித்து அவர் காலத்தைச் சேர்ந்த பலர் அளித்த தகவல்களின் அடிப்படையில்தான் இருக்கும். சர்வ …

>>

திருப்பாவை பாடல் 18/திருவெம்பாவை பாடல் 18

திருப்பாவை பாடல் 18 உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்கந்தம் கமழும் குழலி கடை திறவாய்வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடசெந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்பவந்து திறவாய் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/நாகரிகம்

காற்றில் பறக்கும் சுருள் கூந்தலும் ஜீன்ஸ் குர்தியும் முதுகுப் பின் பை,கேமரா சகிதம் நிஷா ஒரு வார மலையேற்றத்துக்குப் பின் வெளி உலகத் தொடர்பு இல்லாத அந்தப் பழங்குடியினர் இருப்பை அடைந்தாள்.ஆண்கள் அனைவரும் வேட்டைக்குச் சென்று இருக்க அங்கிருந்த பெண்களிடம் சைகை …

>>

வே.கணேசன்/ஸ்ரீ ரமண நினைவலைகள்

சிறந்த புலவரும், பகவான் மீது ஆழ்ந்த பக்தியும் கொண்டவருமான முகவைக் கண்ண முருகனார், ஆன்ம சாதகர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் ஐயங்களை நீக்கி வழிகாட்டியவர். ரமணன் என்ற பெயரைக் கேட்டதுமே உள்ளம் உருகுவாரெனினும், பகவானின் உபதேச மொழிகளை, பகவான் அருளியபடியே பின்பற்ற வேண்டும் …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /அம்மா யார்?

ஒரே பிரசவத்தில் நாலு பெண்களை பெற்று,விஷயம் அறிந்த பின் மனம் குமுறி அழுத நல்லம்மா ஒரு முடிவுக்கு வந்து செயலும் பட்டாள்.உமா,பாமா, லதா, கீதா,நால்வரும் போட்டதுப் போட்ட படி அப்படியே போலீஸ் ஊர்தியில் ஏறிக் கொண்டார்கள்.போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல …

>>

திருப்பாவை பாடல் 17/திருவெம்பாவை பாடல் 17

திருப்பாவை பாடல் 17 அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்தஉம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய். பொருள்: ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் …

>>

கிருஷ்ணா – ரம்யா வாசுதேவன்/15. யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்

ராம்சுரத்குன்வர் யோகிராம்சுரத்குமாராக மலர்ந்தார்பப்பா ராமதாஸ் ராம்சுரத்குன்வரை அன்போடு நோக்கினார். பப்பா எங்கு சென்றாலும் இவரும் கூடவே சென்றார். ஏதோ ஒரு சக்தி தன்னை பப்பாவோடு இருக்கவே வைத்திருக்கின்றது என்பதை ராம்சுரத்குன்வர் உணர்ந்தார்.இங்கு நாம் அனைவரும் மிக முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.நாம் …

>>

ரம்யா வாசுதேவன்/அன்னையாய்… அத்தனாய்…. -1

“இனிமே உன்ன அடுத்த வருஷம் தான் பார்ப்பேன்,” வகுப்பு தோழி சொன்னாள் .“ஏன் ?”“பயந்துட்டியா ? இந்த வருஷம்தான் முடிஞ்சு போச்சே. லீவு முடிஞ்சு அடுத்த வருஷம்தானே பார்ப்போம் . அவளுடைய புத்திசாலித்தனம் புரிய எனக்கு சில நிமிஷங்கள் ஆயிற்று.நான் , …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/மறு சுழற்சி ..கதை வாசித்து விமர்சனம்

எல்லோருக்கும் வணக்கம்.நேற்று 02.01.2026 அன்று மாலை ஜூம் வழி கதைஞர்கள் கூட்டத்தில் எனக்கு திரு.நா. சொக்கன் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையைப் பேச வாய்ப்பு அளித்த அழகியசிங்கர் அவர்களுக்கு நன்றி.மிக சிறிய கதை தான் என்றாலும் உள்ளே பொதிந்து இருக்கும் கருத்து …

>>

கோபி கிருஷ்ணா/யோகாவின் நோக்கம்

பொதுவான பயன்பாட்டில் “யோகா” என்ற சொல், சமஸ்கிருதத்தின் “யுஜ் (yuj)” என்ற வேர் சொல்லிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பொருள் “இணைப்பது” அல்லது “ஒன்றிணைப்பது” என்பதாகும். ஆகவே, யோகா என்பது தனிப்பட்ட சுய அறிவு அல்லது “ஜீவ-ஆத்மா” என்பதையும், பரமாத்மா அல்லது …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 11 – எண் : 141/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 11 – எண் : 141 – இன்று (02.01.2026) மாலை 6.30 மணிக்கு சூம் கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். என்.சொக்கன் கதைகள் Topic: Virutcham Meet 11 …

>>

பாண்டிச்சேரி அன்னை/பிரார்த்தனைகளும் தியானங்களும்

நவம்பர் 2, 1912 என் முழு அஸ்தித்துவமும் கோட்பாட்டில் உமக்கே அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும், அனைத்திலும் உயிரும், ஒளியும், அன்புமாய் விளங்கும் உயரிய குருவே, அந்த அர்ப்பணிப்பை ஒவ்வொரு சிறு விவரத்திலும் நடைமுறைப்படுத்துவது இன்னும் எனக்கு கடினமாகவே உள்ளது. இந்த எழுத்து தியானத்தின் காரணமும், …

>>

இயற்கையாக நீரிழிவை திருப்ப முடியுமா?

இயற்கையாக நீரிழிவை திருப்ப முடியுமா? ரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்தும் துல்லியமான திட்டத்தை வெளிப்படுத்தும் ஊட்டச்சத்து நிபுணர் ரயன் பெர்னாண்டோ – அவரது தந்தையின் நிஜ வாழ்க்கைப் பயணத்தின் ஆதாரத்துடன் சமீபத்தில் டாக்டர் பாலின் (Dr Pal) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், பிரபல ஊட்டச்சத்து …

>>

திருப்பாவை பாடல்16-திருவெம்பாவை பாடல்16

திருப்பாவை பாடல்16 நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீநேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய். பொருள்: எங்களுடைய தலைவனாய் …

>>

அழகியசிங்கர்/க.நா.சுப்ரமண்யம் நினைவாகக் கவிதைப் போட்டி

போன ஆண்டு ஞானக்கூத்தன் நினைவாகக் கவிதைப் போட்டி நடத்தினேன்.62 கவிதைகளைத் தேர்ந்தெடுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்தேன்.இந்த முறை க.நா.சுப்ரமண்யம் பெயரில் கவிதைப் போட்டி.முதன் முதலில் புதுக்கவிதை என்ற வகைமையைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் க.நா. சுப்ரமணியன்.அவர் பெயரில் ஒரு போட்டி நடத்த …

>>

சசிகலா விஸ்வநாதன் கவிதைகள்

டிசம்பர் மாத கவியரங்கத்திற்கு என் கவிதைகள்🏵️கவிதை-1பிரிந்த உறவுகள் பிரிந்த உறவுகள்பின்னும் சேருமா? மறந்த நினைவுகள்மறுபடியும் தோன்றுமா? முந்தைய நாளின் கைப்புபிந்தைய நாளில் மாறுமா? நைந்த உறவுகளை தைக்ககனத்த நூலால் ஆகுமா? கலைந்த கனவுகள்காணாமல் போனதே. நலிந்த நம்பிக்கைமெலிந்தே போனதே. வலிந்து பிணைத்துஇணைத்தல் …

>>

திருப்பாவை பாடல் 15/திருவெம்பாவை15

திருப்பாவை பாடல் 15 எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுகஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடலோர் …

>>