திருப்பூர் கிருஷ்ணன்/டிசம்பர் 25: வாஜ்பாய் நூற்றாண்டு நிறைவு தினம்:
……………………………………. *வாஜ்பாய் என்றொரு கவிஞர்!* (படங்கள்: வாஜ்பாய், புத்தக அட்டை, வாமனன்) ……………………………………. வாஜ்பாயின் இந்திக் கவிதைகளைப் பெரிதும் ரசித்தவர் புதுவைப் பல்கலை துணைவேந்தராக இருந்தவரும் பின்னர் திட்டக் குழு அங்கத்தினராகப் பதவி வகித்தவருமான காலஞ்சென்ற டாக்டர் கி. வெங்கட சுப்பிரமணியன். …
>>