நாபா.மீரா/ஜால்ரா

இந்த வாரக்கடைசில நடக்கப்போற கச்சேரிக்குள்ள நம்ம கஞ்சி காமேஸ்வரன் வந்துடுவானோன்னோ…. சாம்பு வித்வான் தன் குழுவிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டார்.ஊம்….நாம இத்தனை பேரு இருந்தாலும் அவன் வந்து கூஜா தூக்கணும் இவருக்கு…முணுமுணுத்தனர் குழுவினர்.காமேஸ்வரனின் ஜால்ரா இணைந்து கச்சேரி நல்லபடியாக முடிந்தது.இவன் தாளத்துக்காகத் …

>>

ஸ்ரீராம்/சிவாபாரம்

“என்னடா சிவா? டெய்லர் கடையில எல்லாருக்கும் தைத்த துணில மிச்சம் இருந்த ‘பிட்’ எல்லாம் வச்சு உனக்கு சட்டை தைச்சு கொடுத்துட்டானா?” என்று கூறி சிரித்த நாராயணனை தாண்டி விந்தி விந்தி நடந்தான் சிவா.‘ உங்களுக்கெல்லாம் வேடிக்கையா இருக்கு. எனக்கு வேதனையா …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/பாதை

தலையில் சிறிய குடுமியும் , நெற்றியில் நாமமும் , பஞ்சகச்சம்,ஜிப்பாவும் அணிந்த அந்த இளைஞர்கள் இறைவன் நாமத்தை பாடியபடியே இசைக்கருவிகளுடன் ஊரின் ஊடே நடந்து கொண்டிருந்தார்கள்.” பார்க்க எல்லாம் படிச்ச வசதியான பிள்ளைங்க போல இருக்கு. இவங்களுக்கு வெளிநாட்டு பணம் வந்துட்டு …

>>

S.அர்ஜுன்/தத்துவமஸி

ஹரே ராமா ஹரே ராமா,ராம ராம ஹரே ஹரேஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேதெரு முழுதும் ஒலிக்கச்செய்து, ஒரு சிறிய குழு தாளம் போட்டு பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் சென்றது.சப்தம் கேட்டு வீட்டிலிருந்து வேகமாக வந்த சிறுவன் தினேஷ், …

>>

ஸ்ரீராம் – ராமஜோசியம் ராமஜோசியம் டிகி டிகி டிகி

ஹாலில் மாட்டியிருந்த நாம சங்கீதப் படத்தைப் பார்த்தபடி அப்பாவின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தான் விஸ்வம்.“இந்தப் படம் எப்படி உங்கள் அப்பா நினைவைத் தருகிறது? உங்க அப்பா குக்.. ஸாரி, செஃப்தானே?லலிதா முன்னர் கேட்ட கேள்வி நினைவில் ஆடியது.“பரவாயில்லை.. ‘குக்’ன்னே சொல்லலாம். அப்பா தன்னோட …

>>

வி.வி கலைச்செல்வி/கைவிடாத. நானும் ஒட்டிக் கொள்ளும் கவிதையும்

எல்லாச் சொற்களும் சட்டென்று காணாமல் போய்விடுகின்றன எல்லா கற்பனையும் திடீரென்று முரண்டு பிடிக்கின்றன எல்லா நினைவுகளும் எங்கோ ஒளிந்து கொள்கின்றன. எப்போதாவது நிகழ்வதுதான் இது ஒவ்வொருமுறையும் இனி நிகழக்கூடாது என்று நினைப்பேன் ஆனால் நிகழ்ந்துவிடும். நிகழ்வதை யாரேனும் தடுக்கமுடியுமா.? அப்படி தடுக்க …

>>