விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 7 – எண் : 138

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 7 – எண் : 138 – (05.12.2025) – இன்று மாலை 6.30 மணிக்கு நடந்த கூட்டத்தை இப்போது காணொளியில் கண்டு களியுங்கள். தேவன் கதைகள் Topic: Virutcham Meet 7Time: 6.30 pm …

>>

டாக்டர் சன்யால் / “MOTHER—URGENT—FLY”

கல்கத்தாவில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பிரபாத் சன்யால், 1950 நவம்பர் 29 அன்று “MOTHER—URGENT—FLY” என்ற அவசரத் தந்தி பெற்றார். இது அவரை உடனே பாண்டிச்சேரிக்கு வர அழைத்தது. அங்கே வந்து சேர்ந்தபோது, ஸ்ரீ அரவிந்தர் உடல்நிலை மிகவும் …

>>

தேவன்/வீரபாகுவின் சஞ்சலம்

வீரபாகு சொல்கிறார்: என் மனதில் என்னமோ சாந்தியே இல்லை; அன்றைக்கும் இல்லை; இன்றைக்கும் இல்லை. உலகம் எல்லாம் சேர்ந்து, நான் கிராதகன், கொலை பாதகன் என்று தூற்றின. அந்தக் காலத்திலும் சஞ்சல சித்தனாக அலைந்தேன். இப்போது உலகம் ஒரே நொடியில் அதன் …

>>

வளவ. துரையன்/கொட்டும் மழை

14-11-25 அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை5 இத்தனை நேரம் இறுமாப்புடன் இதழோரம் புன்னகையுடன்இளநடை போட்டவர்கள்இப்போது ஒதுங்க இடம்இதோ தேடுகிறார்கள்அவசரம் அவசரமாக வீதிக் கடைக்காரர்கள்நிர்வாணப் பொருள்களுக்குஆடை உடுத்துகிறார்கள்படித்ததெலாம் மறந்துவிட்டால் பாதையிலேஎதை வைப்பதெனும்பதைபதைப்பில் சில பேர்கள்முதலாளி பூதத்தின் வாயில் …

>>

பி. ஆர்.கிரிஜா 4 கவிதைகள்

கவிதை நேரத்தில் படித்த என் 4 கவிதைகள் கீழே தொலை தூர நடை பயணம்வறண்ட நீர் நிலைபிளந்த நிலம்கரடு முரடான பாதைவெட்டப்பட்ட மரங்கள்பசுமையற்ற மலைநடந்து கொண்டே இருந்தேன்தூரத்தில் பார்வையற்ற மனிதன்முடவனுக்கு உணவளிக்கும் காட்சிமனித மனதில் வற்றாத ஈரம்இயற்கையும் துளிர்க்கும் ஓர் நாள்நடை …

>>

வைரமுத்து கவிதை

நேற்றோடு முடிந்துவிட்டதுஏவி.எம்.சரவணன் அவர்களின்பெளதிக வாழ்க்கைஇனிநினைவின் வெளிகளில்தான்அவரைச் சந்திக்க முடியும்ஒரு சம்பவம் சொல்கிறேன்:சிவாஜி படத்திற்குப்பாட்டெழுதியதற்கு ஊதியமாகஎனக்கொரு காசோலை கொடுத்தார்காசோலைகளை நான்பிரித்துப் பார்ப்பதில்லை;பெற்றுக்கொண்டு வந்துவிட்டேன்சில வாரங்களுக்குப் பிறகுவேறொரு பாட்டுப் பதிவுக்காகஏவி.எம் கலைக்கூடத்திற்குள்நுழைகிறது என் கார்தன் அறையின்கண்ணாடி வழியேஎன் காரைப் பார்த்தசரவணன் அவர்கள்வீடு திரும்பும்போதுதன்னைப் பார்த்துச் …

>>