ஜெ.பாஸ்கரன்/“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர்! !
“ஒரு வீக் எண்ட் டிரிப் ‘காந்தளூர்’ க்குச் சென்று வரலாமா?” என பாலாஜி கேட்டபோது, சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்தகுமாரன்’ நாவல்தான் நினைவுக்கு வந்தது! ‘அங்கு என்ன விசேஷம்?’ என்றேன். ‘தென்னிந்தியாவிலேயே ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி விளையும் இடம். மேலும் கலப்படமில்லாத வெல்லம் தயாரிக்கும் …
>>