லீலா ராமசாமி/குடைக்குள் ஒரு காதல்!
அன்று மாலை பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. கடைக்குப் போய்த் திரும்பிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்.குடையைப் பிடித்தபடி நடந்து வந்த கணேசனிடம் மனைவி வனஜா முணுமுணுத்தாள்.“என்னங்க, குடையை என் பக்கம் மட்டும் சாய்க்கிறீங்க? நீங்க முழுக்க நனையறீங்களே!”“என் காதல் மனைவி உன்னை நனைய விடுவேனா, வனஜா?” …
>>