ஃப்ரிடா காலோ கவிதை

உன் நேசமாக ,
இந்த பூமியின்
வீதிகளில் பயணிக்கும்
உனது கால்களின் பாதமாக இருப்பேன்.
உன் இரத்தத்தின் வெம்மையாக,
நீ அஞ்சும்போது
உனக்கு ஆறுதலாக

>>

மொழிபெயர்ப்பு கவிதை/தமிழ் மொழியாக்கம் -தங்கேஸ்

ஷேக்ஸ்பியர் இசையை மையமாக வைத்து எழுதிய இசைப்பாடல்கள் ( சானட் ) மொத்தமே இரண்டு தான். ஒன்று சானட் எண் 8 மற்றொன்று சானட் 128 .இது காதலியை இசையோடு ஒப்பிட்டு கவிஞர் பாடிய காதல் கவிதையாகும். காதலி பெயரை கடைசி வரையிலும் கவிஞர் சொல்லவேயில்லை.
காதலி virginal என்றபழமையான இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருக்கிறாள். அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் கவிஞர் அந்தக்கருவியின் தந்திக்கம்பிகளின் மீது பொறாமை கொள்கிறார். ஏனென்றால் அந்த தந்திக்கட்டைகளை அவள் விரல்கள் தழுவுவதும் பதிலுக்கு அவைகள் ஓடோடி வந்து அவளின் உட்பக்க விரல்களை முத்தமிட்டு செல்கின்றனவே அது போதாதா?…

>>

ஒரு படிக்கும் தொழிலாளியின் கேள்விகள்

தீப்ஸ் நகரத்தின் ஏழு வாயில்களைக் கட்டியது யார்?
புத்தகங்களில் மன்னர்களின் பெயர்களைத்தான் பார்ப்பீர்கள்.
மன்னர்கள்தான் கற்களை அங்கே இழுத்து வந்து போட்டார்களா?

>>

மலையில் ஒரு விருந்து

லீ போ மொழி பொ : க.மோகனரங்கன் எமது ஆன்மாவைஅவற்றினுடைய நாட்பட்டபழைய துயரங்களினின்றும்கழுவிப் பிழியவெனநூறு ஜாடி மதுவைநாங்கள் காலி செய்தோம்.அது அற்புதமானதொரு இரவு…நிலவு பிரகாசமாக ஒளிரும்போதுபடுக்கைக்கு செல்ல எங்களுக்கு மனமில்லை,ஆயினும் கடைசியில் குடிமயக்கம் எம்மை ஆட்கொண்டது ;மலையில் வெட்டவெளியில்நாங்கள் சாய்ந்தோம்,பூமி தலையணையாக,விரிந்த …

>>