நவீன விருட்சம் 121 வது இதழ்…
இதழ் கிண்டலில் இன்று வெளியிட்டுள்ளேன்
>>இதழ் கிண்டலில் இன்று வெளியிட்டுள்ளேன்
>>எட்டுக்கு எட்டு
குச்சறையில்
பத்து பேர்
இருக்கலாம்
நீண்ட நாட்களாக வாசிக்கப்படாமல்
புழுதி வளர்ந்து கிடந்த புத்தகங்களை
சன்னலூடாக வந்த காற்று
வாசித்துக் கொண்டிருந்தது
ஒரு கோப்பை தேநீரில்
பெரிதாய் என்ன இருந்துவிட போகிறது? .. என்கிறாய்…
இதோ.. கோப்பை முழுவதுமாய்
நிரம்பி வழிகிறது நின் காதல்…
சர்க்கரையோடு நீயிட்ட அக்கறையும்
அதுல பத்துல எட்டு பேர் சரக்கு இல்லாததுனால அந்த ஒரு கச்சேரியோட அமுங்கிப் போயிடறா.. இதுவே சிபாரிசு இல்லாம தன் திறமைனால முன்னுக்கு வந்த எத்தனையோ இளைஞர்கள் இன்னிக்கு முன்னணிப் பாடகாளா இருக்கா.. நம்ம கோதையும் அ
>>னையின் ஆர்மேனியன் தெருவில், அவசர மனிதர்கள் நடுவே நீந்தி அந்த வீட்டு மொட்டை மாடியை மாஸ்டர் மணி அடைந்தபோது கராத்தே கிளாஸுக்கு அனைவரும் வந்திருந்தார்கள்.
>>மேகங்காள்! உங்களுடைய
நிறைக் கர்ப்பங்களில்
எத்தனை வெள்ளங்கள்
காத்துக் கொண்டிருந்தன?
புயலும் மழையும் இடியும்
மின்னலும் மின்னலும்
மேகங்காள்! உங்களுடைய
நிறைக் கர்ப்பங்களில்
எத்தனை வெள்ளங்கள்