கோமதி / கி. ராஜநாராயணன்
இயல்பு அச்சு அசல் பெண்ணாகவே வளர்ந்து வந்தான். நீட்டி, நீட்டி தலை அசைத்துப் பேசுவது அவனுக்கு குழந்தையாக இருக்கும்போதுதான் பொருத்தமாக இருந்தது. பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக
>>இயல்பு அச்சு அசல் பெண்ணாகவே வளர்ந்து வந்தான். நீட்டி, நீட்டி தலை அசைத்துப் பேசுவது அவனுக்கு குழந்தையாக இருக்கும்போதுதான் பொருத்தமாக இருந்தது. பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக
>>புத்தகக் காட்சியில்
நான்
கொண்டு வந்திருக்கும்
அல்லது கொண்டு
சிலுவை தனித்திருக்கிறது தேவகுமாரன் எங்கே
மரணத்தின் குறியீடு மதச்சின்னமானது எப்படி
கைவிடப்பட்ட நிலையில் அவரது வாய்
முணுமுணுத்தது
சிலேட்டைக் கவிழ்த்துக் கொண்டு
மழையில் நனைந்து வருகையில்
சத்தமில்லாமல் பின்புறமாய்
விரிந்த அப்பாவின் குடை.
ஏன் இந்த பார பட்சம்?
வயிறு புடைக்க
நிதம் மூன்று வேளை
ருசித்து உண்ணுபவர்
பாவங்கள் சுமந்து…
பாவிகள் மன்னித்து…
என் பள்ளிக்காலங்களில்
மேடையில் கடவுள்வாழ்த்து
பாடும் வேளையில்
என் செந்நாக்கு ஒளியைப்போல்
பிரகாசிக்கும்.
தலையில் முள்முடி…கையில்
ஆணிபதிந்த இரத்தக்கசிவு…
இன்னுமா ஆறவில்லை என்றேன்…
கலிவிரக்கத்தோடு.
ஒளிமயமாக பிறந்த மகான்!
எளிமையாக பிறந்த மகான்!
ஆடுகள் இடையே பிறந்து
கூறாமல் கூறியது சமத்துவம்!
த்திரமாகவே ஆகிவிடுவதைப் போல, தனியாக இருக்கும் நீ, அன்பு, பிராரத்தனை, தியானத்தின் மூலம் என்னுடன் இணையும் அதே கணம் நீயும் என்னுள் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறாய். உன்னைத் தொலைத்து என்னைக் காண்பது எத்தனை அற்புதமானது!” எ
>>தேவனென்று நம்பி அவனை மனிதனாக்கி
விண்ணென்று நினைத்ததை மண்ணாக்கி
உயர்வென்று தோன்றியதைத் தாழ்வாக்கியது