தர்மநியாயம்/எஸ்ஸார்சி

செய்த குற்றம் ஒன்றுகீழமை நீதிமன்றம்வழங்கியது விடுதலைமுடியாது பிடி அவனைஉயர்நீதிமன்றம்தருகிறது ஆணைசெய்த குற்றம்மற்றொன்றுகீழமை நீதியகம்தந்தது தண்டனைஉயர்நீதிமன்றமோஅருளியது விடுதலைஆகப்பெரும்நீதிமன்றம்இட்டது கட்டளையாருக்கும் இல்லை விடுதலைகுற்றம் ஒன்றுதண்டனை விதம் விதமாய்வழக்கு உரை திறன்நிர்ணயிக்குமாம் தீர்ப்பைகண்கட்டிய நீதி தேவதைவாயும் கட்டிக்கொண்டாள்சரஸ்வதி நதி திரிவேணியில்தெரிகிறதா கண்ணுக்கு.

>>