கம்மாய்க் கரை /நாகேந்திர பாரதி
‘கம்மாய் உடையப் போகுது, கரையை ஏத்திக் கட்ட வீட்டுக்கு ஒரு ஆள் வாங்க’ என்று தண்டோரா சத்தம் கேட்டது. எதிர்பார்த்ததுதான். ஒரு வாரமாகத் தொடர்ந்து பெய்யும் மழை. வீட்டுக் கல்லுத் தட்டோடே கசிஞ்சு அங்கங்கே ஒழுக ஆரம்பித்து விட்டது. அதைப் பிடிக்க …
>>