விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் – 42
எழுத்தாளர் கல்கி சிறு கதைகளைக் குறித்து
>>எழுத்தாளர் கல்கி சிறு கதைகளைக் குறித்து
>>என் வீட்டிற்குப் பக்கத்தில் ஐராவதம் இருந்தார். ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். நான் டூ வீலரில் இப்படி வலம் வந்தால் அவர் வீடு வந்து விடும். அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம்
>>