இரு கவிதைகள்/ந.பானுமதி
(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்நிகழ்வில் வாசித்த கவிதை ) முந்துதல் திரை போட்டுவிட்டார்கள்அடடா, சற்று முந்தி வந்திருக்கலாமேஎன்றார் அவர்.முந்தி ப் பழக்கமில்லைஎன்றவுடன் ஏனோ முறைத்தார்.முணுமுணுவென்று சொல்லிக்கொண்டேஎங்கோ போனார்அதிலும் நான் பிந்தியவன் தான். கைவிடல் இன்று ஒரு கச்சேரிக்குப் …
>>