ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 45/அழகியசிங்கர்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
>>முக நூலில் : ஆர்.கந்தசாமி கே: ஒரு எழுத்தாளனின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கிறிர்கள்? பேயோன்: சட்டைப்பையில் பேனா இல்லாமல் நான் வெளியே போவதில்லை. திடீரென யாராவது ‘வாசகர்’ – ரசிகர் – எதிரில் வந்து புத்தகத்திலோ துண்டுச் சீட்டிலோ ஆட்டோகிராப் …
>>டிராபிக் நெரிசலில் கிளட்ச்சைப் பிடித்துப் பிடித்து வண்டி ஓட்டி வந்த அலுப்பு தீர ‘ஹீட்டர்’ போட்டு குளித்து விட்டு….மனைவி கொடுத்த சூடான சப்பாத்தி-குருமா மற்றும் ஆவி பறக்கும் பில்டர் காபி இவைகளை உள்ளே தள்ளிவிட்டு சற்று ‘ரிலாக்ஸாக’ அமர்ந்து செல்போனின் முக நூல் பதிவுகளில்
>>சுஜாதா நான் விரும்பிப் படிக்கிற எழுத்தாளர்கள் பலர். ஒரே பெரிய பட்டியலையே தர முடியும். அவர்களது படைப்புகள் வெகுஜன பத்திரிக்கைகளில் அதிகம் வருவதில்லை. சிறு இலக்கியப் பத்திரிகைகளில் தான் வெளிவருகின்றன.
>>ள் :
நதிமூலம் ரிஷிமூலம் கேட்கக் கூடாது என்பார்கள். ஏனென்றால், அவை ரொம்பவும் எளிமையாக இருந்து விடலாம். பிரம்மாண்டமான கங்கையின் நதிமூலமான கங்கோத்ரியில் ஒரு சொட்டு நீர்தான் அவ்வப்போது ஜனிக்கிறது. இதை ஞாபகத்தில் வைத்து என் பதிலைப் பார்க்க வேண்டும்.
>>கவிதை என்றால் என்ன?
அது வெறும் வார்த்தைகளின் விவகாரம்
என்று நீங்கள் சொல்வீர்களானால் ,
ஒரு நல்ல கவிஞன் சொற்களினின்
அசைந்து, அசைந்து ஆடிச்
செல்லும்,
சிலவேளை வேகம் எடுக்கும்.
ஒவ்வொரு விண்மீனும்
வானத்தின் அமைதி