புத்தகம் அறிமுகம்…1/அழகியசிங்கர்

23ஆம் செப்டம்பர் மாதம் 6 புத்தகங்களை குவிகம் வெளியிட்டது. அது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி. அன்று மதியம் டாக்டர் பாஸ்கரனிடமிருந்து ஒரு போன். ‘சார், மேடையில் என் புத்தகம் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியுமா?’ என்று கேட்டார்.

>>

ஆதவன் சுந்தரத்தின் மனைவி ஹேமா சுந்தரம் /- ஆர். வெங்கடேஷ்

“1976ல் கல்யாணம் ஆச்சு. பேப்பர்ல விளம்பரம் குடுத்து, அதுல பார்த்து தேர்ந்தெடுத்து வந்து பொண்ணு பார்த்தார். இந்த பெங்களூர் வீட்டுலதான் பொண்ணு பார்ததார். வீட்டுக்கு வந்தபோது, இங்க இருக்கற இங்கிலீஷ் புக்ஸ், பேப்பர்களெல்லாம் பார்த்திருப்பார் போலயிருக்கு. என்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேட்டார். “உனக்குத் தமிழ் தெரியுமா?”ன்னு கேட்டார். தெரியும்னு சொன்னேன்.

>>