செய்திகள் பலவிதம் /அழகியசிங்கர்

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலை மையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பழங்குடியின கிராமங்களில் விஷ எறும் புகள் என அழைக்கப்படும் சிவப்பு எறும்புகள் அதிகம் உள்ளன. மழைக்காலங்களில் இவை அதிகமாக ஊர்ந்து வரும்.

>>

துளி 255/அழகியசிங்கர்

சமீபத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் படம், என்னை 35 ஆண்டுகளுக்கு முன் போக வைத்துவிட்டது. பொ.செ ஏற்கனவே படித்த நாவல். அதன்பின் தொடவில்லை. ஏன் சரித்திர நாவலிலிருந்து என் பாதை திரும்பி விட்டது.

>>

இனிக்கும் தமிழ் – 146/டி வி ராதாகிருஷ்ணன்

வயதாகி விட்டது. நிற்க முடியவில்லை. சுத்தி நிற்கிறார்கள். மகன்களும்
மகள்களும் வந்து இருக்கிறார்கள். மகள் மடியில் தலை வைத்து படுத்து
இருக்கிறார். இன்னொரு மகளிடம் “பசிக்குது…கொஞ்சம் கஞ்சி கொண்டு வா”
என்று கேட்கிறார். அவர்கள் கண்ணில் எல்லாம் கண்ணீர். எப்படி இருந்தவர்
இப்ப இப்படி ஆகி விட்டாரே என்று வருந்துகிறார்கள்.

>>

ஒரு நாவலுக்கான கதை/பேயோன்

சென்னையைச் சேர்ந்த 38 வயது பாலு, ஒரு ஞாயிறு காலை வாக்கிங் போகிறான். காலைக் காற்று அவனைத் தழுவுகிறது, தலைமுடியைக் கலைத்துப் புதிதாக மொக்கு விடத் தொடங்கியிருக்கும் முன்வழுக்கையை முத்தமிடுகிறது. ஊரின் ஒப்பீட்டு

>>

கலம்பகம் என்பது/சுரேஷ் ராஜகோபால்

தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும்.

>>

பொன்னியின் செல்வன் – ஒரு தற்குறியின் தத்துப்பித்து விமர்சனம்/கணேஷ்ராம்

நடு வானத்தில் என் மனைவி என் மீது இந்த வார்த்தையைப் பிரயோகம் செய்தபோது, நான் நடுங்கித்தான் போனேன். சுவையான உணவிற்குத் திண்டாட வேண்டிய நிர்பந்தம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை வந்து விட்டது.

>>