சினம்கொண்ட கடவுள்/ ஸ்டீபன் க்ரேன்

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் சினம் கொண்ட கடவுள்அப்பாவி மனிதனொருவனைஅடித்து உதைக்கிறார் ,இடிபோலும் குத்துகளால்வலுவாகத் தாக்குகிறார் .அவ்வோசை உலகெங்கும்உருண்டோட ,ஒடிவருகின்றனர் மக்களெல்லோரும் .வலி பொருத்திடாமல்அலறிய அம்மனிதன் ,தடுமாறிபடிகடவுளின் காலடியில்மடங்கி விழுகிறான் .“ஆ! எவ்வளவு இழிவான மனிதன்?”கூறிய கூட்டம் மேலும் கூவியது“ஆ! எவ்வளவு வலிமையான …

>>

கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்…/அழகியசிங்கர்

தமிழில் கவிதைப் புத்தகங்களுக்கு உள்ள நிலையை நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டு மென்றில்லை.

>>

பொன்னியின் செல்வன் முடியும் வரை எனக்குள் இருந்த பயம்!/இயக்குநர் மணிரத்னம்

வரலாற்றுப் படம் ஆனா மாடர்னா இருக்கணும்னு முடிவு பண்ணி வேலையில இறங்கினோம். அப்படி ஒரு நம்பிக்கை வந்ததுக்குக் காரணமானவங்கன்னு இந்த சமயத்துல ரெண்டு பேரை கண்டிப்பா குறிப்பிட்டாகணும்.

>>