எஸ்ஸார்சி/எங்கே போகிறோம்
வீதியில் பிச்சைக்கு வருவாள்
கல்கி மட்டும் கடனாகக் கேட்டு
வீட்டு வாசலில் குந்திப்
படித்து விட்டுப்போவாள்
வீதியில் பிச்சைக்கு வருவாள்
கல்கி மட்டும் கடனாகக் கேட்டு
வீட்டு வாசலில் குந்திப்
படித்து விட்டுப்போவாள்
ஆலமரம் போல்
படர்ந்து வளரத் தான் ஆசை!
என்னுடைய கிளைகளை
தொடர்ந்ததும் துவண்டதும்
நடந்ததும் கடந்ததும்