செந்தில் பிரசாத்/எதை வாழ்த்த?
நல்லதை செய்து போன
உன்னை வாழ்த்தவா?
நல்லவைக்கு நம்பிக்கை தரும்
நல்லதை செய்து போன
உன்னை வாழ்த்தவா?
நல்லவைக்கு நம்பிக்கை தரும்
வெற்றியாளன் வெகுவாகவே அகந்தைக்கு ஆட் படலாம்.
சாதனையாளன் சமரசம் செய்து கொள்வான்
நீ முயற்சியாளனாக இருக்கையில் அவ்வப்போது
சமூக வலைதளங்களும்
ஊடகங்களும் எழுப்பிய
கொண்டாட்டக் கூச்சலில்
அலறியடித்து அதிகாலை
புதிதாகப் புத்தகங்கள் கொண்டுவரும் படைப்பாளிகள் அவரைக் கூப்பிட்டு கௌரவம் செய்வார்கள்.
அவர்கள் புத்தகங்களின் முதல் பிரதியை அவரிடம் கொடுப்பார்கள்.
மனமுவந்து
அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறேன்
எல்லோருக்கும்
பார்த்துக்கொண்டிருப்பவர்—போர்ஹெஸ்தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி———ஒளி நுழைகிறது நான் யார் என எனக்கு ஞாபகம் வருகிறது; அவர் அங்கே இருக்கிறார்.அவர் அவருடைய பெயரைச் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறார்அவருடைய பெயர் (இப்போது அது தெளிவாகியிருக்க வேண்டும்) என்னுடையதாக இருக்கிறது.நான் எழுமுறை பத்துவருடங்களுக்கு அதிகமான சேவகத்திற்குத் திரும்புகிறேன்அவருடைய ஞாபகங்களால் அவர் …
>>எனக்கு நான் எழுதிக் கொண்ட
பத்துக்கட்டளைகள்
கூடாரத்திற்குள் எல்லோருடனும் அமர்ந்துள்ளேன்ஒருபக்கம் சர்க்கஸ் கோமாளிஅடுத்த இருக்கை நெடுநேரமாகஅமர்வாரின்றி இருக்க மிருகங்கள் மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாகபாய்ந்தோடுவதைக் கண்டுகைதட்டலும் கரகோஷமும் எழும்போதுஇடையில் சிலர் மட்டும்எதிர்வினை செய்யாதிருப்பது போலுள்ளனர் உயரத்திலிருந்து தொங்கும் கயிறுகளின் நடுவிலுள்ள கட்டைகளைப் பிடித்துக் கொண்டுஎதிரெதிர் திசையில் பறந்து திரும்புகின்றனர்ஓரிருவர் கீழே …
>>மற்றொன்று என்னைப் பற்றி ஒரு பேராசிரியர் எழுதியது.
“கிராமத்து சித்திரங்கள் “என்கிற இந்த நூல் மிகவும் முக்கியமான நூல்.அதாவது இந்த தலைமுறைக்கு
இன்னும் ஒரு இனிய சுற்று.
இன்னும் இனிய மாற்றத்துடன்;
இன்னும் இனிய ஒரு வருடம்;
நேற்று முழுவதும்கொட்டம் அடித்தார்கள்எங்கள் தெருவில்எனக்குத் தூக்கம் வரவில்லைஒரு பொடியன்டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான்புத்தாண்டு பிறந்தது.. நான்புத்தகம் எதையாவதுபடிக்க வேண்டுமென்றுநினைத்தேன்
>>நகுலனின் இவர்கள் புத்தகம் கொண்டு வந்துள்ளேன். தொடர்ந்து நகுலன் புத்தகங்கள் இன்னும் கொண்டு வர உள்ளேன்.
நாம் சாதாரணமாகத்தான் வாழ்கிறோம்.
வயலெல்லாம் விளைந்திருக்க
வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க