மாற்றம்/வைதேகி
சொல்லி வைத்தது போல
இடம் மாறிக் கொள்கின்றன
சொல்லி வைத்தது போல
இடம் மாறிக் கொள்கின்றன
சிறந்ததோர் பூமியாம் சீராம் அயோத்தி
பிறந்ததோர் ராமனைப் போற்றிப் பறந்தவன்
கிட்கிந்தை சுக்ரீவன் கிட்டே இருந்தவன்
உலகை உய்விக்கும்
அருட் தெய்வமே !
பணிவின் உறைவிடமே !