ஜெ.பாஸ்கரன்/சொடுக்குக் கதைகள்
பிறந்தது முதல் பாட்டியின் கைவைத்தியம்தான் இவனுக்கு! இன்று பாட்டியைக் கைத்தாங்கலாக அழைத்துச்செல்கிறான் மருத்துவமனைக்கு!!
>>பிறந்தது முதல் பாட்டியின் கைவைத்தியம்தான் இவனுக்கு! இன்று பாட்டியைக் கைத்தாங்கலாக அழைத்துச்செல்கிறான் மருத்துவமனைக்கு!!
>>பிள்ளை விளையாட்டில்
பொம்மைகள்,
பள்ளி செல்ல மாறியது
பணி,
ஆசிரியர் சொல் கேட்டிட..
கூழாங்கல் நினைவுகள்
தண்ணீரில் கரையாமல்
தவமிருக்கும் துறவிகள்!
தேவன் எழுதிய
துப்பறியும் சாம்பு
கதைப்புத்தகத்தை
உன்னிடமிருந்து கடனாகப்
கண்மாய்க் கரையிலும்
வயலின் வரப்பிலும்
கோயில் பிரகாரத்திலும்
பஸ் ஸ்டாண்ட் டீக்கடையிலும்
என்னால் உதைக்க
முடியுமா
என்று தெரியவில்லை
காலை தூக்கும்போது
பின் காலின்
எனது நிழல்
என்னுடன் இணைந்து
நண்பனாகத் தொடர்கிறது!
இளமையின் வாழ்வில் செய்த
பிழைகளுக்குப் பிற்காலத்தில்
பதில் சொல்ல வேண்டியது
கட்டாயம் வரும். 1
இனிய மாலை வணக்கம்சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்புதன் கிழமைமாலை மணி 5-15கவிதையின் தலைப்பு பணி முதிர்வாகிபல்லாண்டாகியது.நீஒரு முற்றுப்புள்ளி.தரை இறங்கிய கனி.கரை ஏறிய கட்டுமரம்கீழெறக்கிய பட்டம்பொழிந்த வெறு மேகம் …நிகர்மனது ஏங்கும்மத்தியில் நிற்க;விரல் நீட்டி ஆணையிட;குரல் உயர்த்திப் பேச;அது உன் இடம்இல்லை …
>>அன்பு
எல்லாப் பரிசுகளையும்
ஏற்றுக் கொள்கிறது
குண்டூசியைக்கூட..
ஆண்டும் புத்தகங்களை
உருவாக்கிக்
கொண்டிருக்கிறேன்
இதோ
இந்த வருடம் ஏழு
எப்பொழுது எழுந்தேன்
எப்பொழுது குளித்தேன்
எப்பொழுது சாப்பிட்டேன்
எப்பொழுது படுத்தேன்
வயிறு குலுங்க சிரித்து கொண்டே
கதற வைக்கும் விஷமிகளையும் காணலாம்.
புத்தகங்கள் வாங்கியவை
அடுக்கிக் கிடக்கின்றன
படித்து முடித்து விட்டால்
மனம் நிம்மதிப் படும்