சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ. சிவபாத சுந்தரம்

வழங்குகின்றன. திருமூலர் திருமந்திரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. பிற் காலத்திலே பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர் முதலியவர் களின் பாடல்களையும் தமிழ்நாடு முழுவதும் கேட்டிருக்கி

>>

வாசு தேவன்/நாவல், சிறுகதையை வாசிப்பது வேறு

காட்சி மொழியின் கற்பனை வளம், திரைக்கதை, வசனம், ஒலி கோர்ப்பு, இசை, எடிட்டிங், நடிகர்களின் உடல் மொழி, கேமேரா கோணம், ஒளி அமைப்பு பல விஷயங்களை தெரிந்தால்தான் ஒரு எளிய புனைவை அபாரமான திரைப்படமாக மாற்ற முடியும். ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு மொத்த

>>

மக்கள் திலகம்: அபூர்வப்.புகைப்படம்!

தாந் அமெரிக்க புரூக்ளின் மருத்தவமனையிலிருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்,வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

அன்றுமுதல் ஸ்ரீமதி பாக்கியலக்ஷ்மி அம்மாள் இரவில் எங்களோடுதான் இருப்பார். வாசற்புறம் 15 பேர், புறக்கடைப் புறம் 15 பேர் காவலில் பத்துத் தினங்கள் தங்கியிருந்தோம். பிறகு அவரது வீட்டிற்கு அருகிலுள்ள

>>

எழுத்தாளர் பொன்னேசன் அவர்களின் சாச்சி/சாந்தி ரஸவாதி

மிகுந்த கோபத்துடன் வீட்டுக்குள் நுழைந்த சோமு காலணிகளை மூலைக்கு ஒன்றாக கழற்றி போட்டு கத்த ஆரம்பித்தான். இன்னைக்கு அந்த பொம்பளை எங்க ஆஃபீஸுக்கே வந்துட்டா. அவன் விட்டுட்டு போய்ட்டானாம் எங்க போனான்னு

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 74வது நிகழ்ச்சி/அழகியசிங்கர்

பென்னேசன் சிறு கதைகளைக் குறித்து 5 இலக்கிய நண்பர்கள் சிறப்பாகப் பேசினார்கள். இதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

>>

ஆர். வத்ஸலா/இரு கவிதைகள்

:சுயம்–இது நானா?எனக்குள்ளேயா இச்சக்தி?என் மூச்சா இச்சூறாவளி!என் மனதிலா இவ்வானந்தம்!என்னுள்ளா இப்பயமின்மை?என் கால்களா ஊன்றிக் கொண்டன?எனக்கா இச்சிறகுகள்? எங்கே என் கேள்விகள்?தயங்கித் தயங்கி உயிர் வாழ்ந்த நான்எப்பொழுது என்னை உயிர்ப்பித்துக் கொண்டேன்? ஓ! எனக்குத் தெரிந்து விட்டதுஎன் வாழ்வு இவ்வுலகம் எனக்கு இட்ட …

>>

பி. ஆர். கிரிஜா

தெருவில் பேருந்துஓடிக் கொண்டிருக்கிறது (அழகியசிங்கரின் என்பா வகைமை) பத்து வரி கவிதை தெருவில் பேருந்து ஓடிக் கொண்டிருக்கிறதுசிலர் ஏறுவர், சிலர் இறங்குவர்பலரின் வாழ்வும் ஓடுவது பேருந்துவின்விடாத ஓட்டத்தால்காளையர் கன்னியர்காதல் வாகனம் பேருந்துபார்வை அற்ற பிச்சைக்காரனையும்வாழ வைப்பது பேருந்துபேருந்து அனைவரின்அத்தியாவசியம் ! 26/02/2024

>>

மனதுக்குப் பிடித்த கவிதைகள்/லக்ஷ்மி மணிவண்ணன்

இடம் பெற்றுள்ளன.எனக்கு பிடித்த கவிதைகளாகவும் பதினைந்து பேருடைய கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன .நூற்றுக்கு பதினைந்து என்பது இத்தகைய தொகுதிகளை

>>

இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ்/அண்ணாமலை சுகுமாரன்

இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த 24 வருட உழைப்பை நாம் அறிவோமா ? அதற்க்கு யார் காரணம் என்பதை

>>

முபீன் சாதிகா/இணக்கம்: குடும்பத்தை மீறாத இணக்கம்: பென்னேசன் கதையை முன்வைத்து..

ல் எழுதப்பட்டிருக்கிறது. அவள் கணவன் ஓர் இரவு வரவில்லை. அவன் எங்காவது போயிருப்பானோ, இறந்துவிட்டிருப்பா

>>

டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் – 201

கோசலம் என்றால் மயில். மயில்கள் நிறைய உள்ள நாடு. மயில் நிறைய இருக்கிறது
என்றால், மழை நன்றாக பெய்கிறது என்று அர்த்தம். மழை பெய்தால், பயிர்
விளையும், பசி இருக்காது, கலையும் பக்தியும் நிறைந்து இருக்கும். சண்டை

>>

தம்பி ஸ்ரீநிவாசன்/வேலை கிடைத்தது!

‘நீங்கள் ஆபிசுக்குப் போனவுடனே தபால் வந்தது. மணிக்கு, கோவிந்தராம் கேசவ்ராம் கடையில் உடனே வேலை ஒப்புக் கொள்ளும்படி, உத்தரவு வந்திருக்கிறது. அவன் உடனே அங்கே போயிருக்கிறான். முடி

>>

சோ. சிவபாத சுந்தரம் /சேக்கிழார் அடிச்சுவட்டில்

உறுதிப்பத்திரம் எழுதிக் கொடுத்திருந்தான். அந்த ஓலையைக் காட்டி இவனிடம் நீ எனக்கு அடிமையென்றவுடன், இவன் அநியாயமாக ஓலையைப் பறித்துக் கிழித்தெறிந்து விட்டான். இது முறையா என்று

>>

அழகியசிங்கர்/விருட்சம் கவிதைகள் தொகுதி 1

விருமபுகிறாவர்கள் அவசியம் இத் தொகுப்பு நூலை வாங்கி வாசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கறேன். 230 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பு நூலின் விலை ரூ.120. ஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே. வேண்டுவோர் தொடர்பு கொள்

>>

ஒரு பயணம்/அழகியசிங்கர்

திங்கட் கிழமை (20.02.2017) காலையில் நானும் மனைவியும் மயிலாடுதுறை சென்றோம். காலையில் திருச்சி எக்ஸ்பிரஸில்..ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு முடித்தேன். மதியம் இரண்டு மணிக்கு இறங்கியவுடன் மயிலாடுதுறை பஸ் ஸ்டான்ட் போக டாக்ஸிகாரர் 100 ரூபாய்க் கேட்டார். நாங்கள்

>>

சுஜாதா தேசிகன்/சுஜாதாவிற்கு கிடைத்த ’சாதித்த’ அகாடமி விருது !

சில மாதங்களுக்கு முன் ஒரு இணைய இதழ் ஒன்றில்: ”எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஏன் உயரிய விருதுகள் வழங்கப்படவில்லை. அவர் சாதி ஒரு காரணமா?” என்ற கேள்விக்குப் பதில் அளிக்குமாறு என்னைக் கேட்டிருந்தார்கள்.

>>

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் இரண்டாம் பகுதி

ரீராமகிருஷ்ணர்: ‘ஆம். சாதுக்களின் படத்தைப் பார்த்தால் மனத்தில் விழிப்பு ஏற்படுகிறது. சீதாப்பழ பொம்மையைப் பார்க்கும்போது உண்மையான சீதாப்பழம் ஞாபகம் வருகிறது அல்லவா, இளம்பெண்ணைப் பார்க்கும்போது இன்ப எண்ணங்கள் எழுகின்றன அல்லவா, அதுபோல். அதனால்தான் எப்போதும் சாதுசங்கம் வேண்டும் என்று சொல்கிறேன்.

>>

சுஜாதாவின் நினைவுகளுடன் ஒரு மாலை…/ஜெ.பாஸ்கரன்

சுஜாதாவின் படைப்புகளை ’இலக்கியம்’ என்று ஏற்காத ஒரு சாரார் இருந்தாலும், அவரது இலட்சோப இலட்சம் வாசகர்கள் அவரை இன்றும் கொண்டாடி வருவது அவரது எழுத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அவரது இலக்கியம் சார்ந்த பார்வைக்கும், தமிழுக்கு அவர் ஆற்றிய தனித்துவமான பணிக்குமான விருதுமாகும்!
அவரது படைப்புகளின் மூலம், எப்படியெல்லாம் தமிழைப் புதுப்பித்திருக்கிறார் என்பதையும், சங்க கால நூல்களையும், புதுக்கவிதைகளையும், அறிவியல் உண்மைகளையும், பக்தி இலக்கியத்தின் கூறுகளையும் தன் புதினங்களில்

>>

சுகன்யா சம்பத்குமார்/நன்றியுணர்வு

வெகுவாக கிண்டலடித்தனர் .”என்னடா கோகுல் , என்னத்த வரைந்து வைத்திருக்கிறாய் , உனக்குக் கண்டிப்பாகப் பரிசு கிடைக்காது “ என்று கூறினர் .அவன் எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை , வீட்டிற்கு வந்தவுடன் தன் அம்மாவிடம் எப்பொழுதும் போல் தன் பள்ளியில் நடந்தவற்றைக் கூறிவிட்டுத் தான் எதைப் பற்றி வரைந்தோம்

>>

வண்ணதாசன் கவிதை

அவர் வேலை பார்த்தபள்ளிக்கூடம் வழியாகத்தான்அருணாசலம் வாத்தியாரைத்தூக்கிக்கொண்டு போனார்கள்.காரை பெயர்ந்தகரும்பலகைக்கு உள்ளிருந்துஎட்டிப் பார்த்தனஅகர முதல எழுத்தெல்லாம்.‘ஒன்பதுக்கு ஒன்பது எண்பத்தொன்று’ஒப்பிக்கிற வாய்ப்பாட்டில்தப்பிருக்கிறதா எனக் கவனிக்கதலை சற்று அசைந்துசாய்ந்தது போல் இருந்தது.‘ உருவாய் அருவாய் …’உதடசைத்து அவர் பாடுவதற்குள்திருப்பணி முக்கு திரும்பிவிட்டிருந்ததுதெருவெல்லாம் பூ உதிர்த்தஅவருடைய தேர்.

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

இந்திராணியும் இந்திரனும் ஸ்வர்க்க லோகத்தில் சூரபத்மாசுரனின் கொடுமையைத் தாளாமல், பூவுலகத்தில் சீர்காழியில் வந்து தோட்டம் வைத்துப் புஷ்பங்களைப் பயிரிட்டுப் பகவான் கைலாசபதியை வணங்கிக் கொண்டிருக்கும் சமயம், அவுணர்கள் அதையறிந்து அங்கும் வரலாயினர். இந்திரன் இந்திராணிக்கு ஐயனாரைக் காவல்

>>

கோபால்/பிரமயுகம் – மலையாளம்

ஆதிக்கம் , கொடுங்கோன்மை என்பது முகம் , உடல் என்பதை மாற்றுமே தவிர , அதன் தன்மை மாறாது. அடிமைகளின்றி அது ஜீவிக்க முடியாது. அடிமைகள்

>>

அழகியசிங்கர்/நாணுவின் தனிமரத் தோப்பு

நடந்த மறக்கமுடியாத அதிர்ச்சித் தரக்கூடிய உண்மைதான் இந்த நாவல் என்று வைத்துக்கொண்டாலும், இது ஜெ.பியின் பார்வையை மட்டும் வெளிப்படுத்துகிறது. எந்த நிகழ்விற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். ஆனால்

>>

சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாத சுந்தரம்

இரவு ஏழு மணியிருக்கும் நாங்கள் திருநாவலூர் போய்ச் சேரும்போது. அங்கு சப்ரிஜிஸ்திரார் உத்தியோகம் பார்த்த நண்பர் ராஜு, ஏற்கெனவே எமது வரவை அறிவித்திருந்தோமாகையால், எங்களுக்காகக் காத்திருந்தார். அவரோடு உள்ளூர் நண்பர்கள் சிலரும் இருந்தனர். காமெரா, டேப் ரிகார்டர் முதலிய உபகரணங்கள்

>>

சரண்யா ரவிக்குமார்/கலை

கண்ணன் அவள் கண் இமைகளை மெல்ல இழுத்தான். இமைகள் தலை முடியை விட மிகக் கருப்பாகவும், அலங்காரம் செய்து கொள்ளும் நகத்தை விட நீளமாகவும் இருந்தது. அவள் கண் விழி மேகத்தைப் போல் தூய்மையான வெள்ளை நிறத்திலும் , காண்போருக்கு அவள் மேல் நொடியில் காத

>>

அழகியசிங்கர்/

மறந்து போன பக்கங்கள்…. தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள ஆறாவது கவிதை பழம்பெருமை. நெளிந்தது புழு என்று ஏன சொல்கிறார்? குலப்பெருமை பேசி என்ன பயன் என்கிறாரா? ஒரு புதுக்கவிதையைப் படிக்க படிக்க பலவிதமாக யோசனை செய்துகொண்டே …

>>

ஸ்ரீ அரவிந்தர் கேட்ட குரல்

அரவிந்தர் தம் பேச்சையும், எழுத்தையும் சக்தி மிக்க ஆயுதங்களாக ஏவிவிட்டுக் கொண்டிருந்தார். வெள்ளை அரசாங்கம் ஸ்ரீ அரவிந்தரின் அரசியல் எழுச்சியைக் கண்டு வெலவெலத்து நின்றது. ‘அவரை வெளியே விட்டு வைப்பது நமது ஆட்சிக்கு ஆபத்து’ என்று நினைத்த கும்பினித் துரை

>>

தனிப்பாடல் திரட்டு/புலவர் அ.மாணிக்கம்

முழுமதியைப் போன்ற குடையுடைய சேரமன்னனும் பாண்டிய மன்னனும் சோழமன்னனும் திருமணப் பந்தலிலே மணமகளிர்களாசிய அங்கவை சங்கவையர்க்கு அட்சதை இட்டு வாழ்த்துவதற்காக வந்துள்ளனர். ஆதலால் பனை மரத்

>>

அழகியசிங்கர்/நானோ காரும், நானும், நவீன விருட்சம் 99வது இதழும்….

இந்த இதழ் சென்னையில் மூன்று இடஙகளில் இப்போதைக்குக் கிடைக்கும். 1. நியூ புக்லேண்ட்ஸ், தி நகர், சென்னை 17 2. டிஸ்கவரி புத்தக பேலஸ், கே கே நகர், சென்னை 3. காந்தி புத்தக நிலையம், கிரோம்பேட்டை ரயில்வே நிலையம்.

>>

லக்ஷ்மி ரமணன்/ யாதுமாகி நின்றவள்

“ஒண்ணுமில்லை” என்றவள் படிவத்தை நிரப்ப ஆரம்பித்தாள்
அதில் மனுதாரர் செய்யும் தொழில் அல்லது வேலை என்கிற
குறியீட்டுக்கு நேரே அம்மா. ஹோம் மேக்கர் ஒன்லி என்று

>>

சுகன்யா சம்பத்குமார்/வலி மிகுந்த புன்னகை

காயத்ரி தன் நாட்டிய நிகழ்ச்சிக்கு தயார் ஆனாள் .அவள் நடனத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது . அவள் நாட்டியமும் அரங்கேறியது . என்ன ஒரு

>>

அழகியசிங்கர்/தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்

என்பா 1 தினமும் தூங்கி தூங்கி கழிக்கிறோம்ஆமாம். காலையில் சாப்பிட்டவுடன் தூக்கம்பேசாமல் போய்ப் படுத்துவிடுவேன். மயக்கம்.எழுந்தவுடன் பொழுது போயிருக்கும்

>>

ரவி ஆதிரன்/பார்பி பொம்மை

“அப்பா , நல்ல வேலை. கொஞ்சம் நேரம் பிரீயா உக்கார முடியுது” “சரியா சொன்ன. கடைசி ஒரு வாரமா அந்த ஹேமா பெண் நம்மளை மாத்தி மாத்தி விளையாடிட்டு இருக்கா. தூங்கும்போது கூட, அவளோட பெட்ல தான் இருக்கோம்.” “கடையில் இருந்த …

>>

டோஜன் கவிதை

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன் பூவின்இதழ்கள் உதிர்கின்றன;நாம் அவற்றைவிரும்பியபோதிலும்.புல்லின்இலைகள் வளர்கின்றன;நாம் அவற்றைவிரும்பாதபோதிலும்.

>>

சேக்கிழார் அடிச்சுவட்டில்/சோ.சிவபாதசுந்தரம்

புத்தூர் வாசிகளுக்கு அன்று ஒரு பெருமை மிக்க நாள். அந்தணச் சிறுவன்தான், ஆனால் ராஜா வீட்டில் வளர்ந்த பிள்ளை, இந்தச் சின்னஞ்சிறு கிராமத்துப் பெண்ணை மணக்க வருகிறான் என்றால் கேட்க வேண்டுமா? ‘சகலவித ஆடை ஆபரணங்களோடு

>>

கணேஷ்ராம்/எஸ்கேப்

நித்யாவைத் திரும்பிப் பார்க்காமலே சொன்னான் சதீஷ் “ஆக்சுவலி சானடோரியம் ஸ்டேஷன்ல இருந்து கரெக்டா ஒண்ணரை கிலோமீட்டர். இப்போ கால் கிலோமீட்டர் நடந்திருப்போம். நாலு எட்டு எடுத்து

>>

குமரன்/அம்மா சொன்னா கேட்டுக்கனும்

இருக்காதா என்ன, அம்மாவுக்கு, என்றைக்கு தன் மகன், ராஜனை, குழந்தை என்று பாராமல் வீட்டு உரிமையாளர் அடித்து திட்டினாரோ, அன்றே அப்பாவிடம் அழுது சொந்த வீட்டில் வாழ வேண்டும்

>>

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்/மோகன் மீனாட்சி சுந்தரம் 

ஈசம்”, “ஈட்யம்” என்கின்ற அடைமொழிகளை பற்றி விளக்கும் பொழுது அர்ஜுனன் “இந்த அகில உலகத்தையும் கட்டிக் காக்கும் இந்திரன், சூரியன், வருணண், குபேரன், எமன் உட்பட உலகத்தை அடக்கி ஆளுகின்ற எல்லா தேவதைகளையும், தம்முடைய

>>