புவனா சந்திரசேகரன்/சொடுக்கு கதைகள்
தினம் தினம் உப்புமாவா? ” தட்டைத் தள்ளி விட்டு வேகமாக எழுந்த கண்ணன், ஹோட்டலுக்குப் போனான். ” என்ன இருக்கு? ” என்ற கேள்விக்கு
>>தினம் தினம் உப்புமாவா? ” தட்டைத் தள்ளி விட்டு வேகமாக எழுந்த கண்ணன், ஹோட்டலுக்குப் போனான். ” என்ன இருக்கு? ” என்ற கேள்விக்கு
>>னக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்” என்றான் மகன்.
பொங்கல் பண்டிகைக்காக வீட்
சமீபத்தில் நினைவோடை என்ற பெயரில் சுந்தர ராமசாமி அவர்களுடைய புத்தகம் படித்தேன். இந்தப் பெயரில் க நா சு வைப் பற்றி அவர் எழுதிய புத்தகத்தைத்தான்
>>1.இல்லாத ஒன்றை இருக்கு என்று சொல்வது நல்லது இல்லை.இல்லை என்று சொல்வதும் நல்லா இல்லை. 2.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் .முதியவர்களும் ஒரு வித குழந்தைகள் தானே!
>>சூடா என்ன இருக்குன்னு கேட்டதற்க்கு வழக்கம் போல அவன் ‘மெனுவை’ ஒப்புவிக்கும் போது…சட்டை பையில் பணத்தை தேடுகையில் தெரிந்தது ‘பாக்கெட்’ ஓட்டை என்று
>>என்னடி, தொன்னூறு “மார்க்” தான் வாங்கியிருக்கே, மிச்ச பத்து எங்கே
>>பிண ஊர்வலம் கிளம்பிய பின்னரும் நிறுத்தவில்லை. ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்
>>அப்படியொன்றுமில்லைஆனால் நல்லது இந்த முறை வந்த கனவு கொஞ்சம் புதியதாக இருந்தது. கனவில் நிறைய இடங்களில்ஒன்றுமே பேசாமல்நான் நின்று கொண்டிருக்கிறேன் இல்லாது போக நடந்து கொண்டிருக்கிறேன்அவ்வளவுதான். ஏன் பேசவில்லை.? என்கிறார்கள்பேசினால் தான் என்ன.?என்கிறார்கள்பேசிவிடு என்கிற குரல் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது …
>>