சசிகலா விஸ்வநாதன்/விழைவு
அகண்டமும் தாண்டலாம்;
மனவுறுதி இருப்பின்;
அகண்டமும் தாண்டலாம்;
மனவுறுதி இருப்பின்;
ஒன்றுஇரண்டுமூன்று என்று நூறுக்கு மேல்ஏறுவரிசையில் சொல்லிக்கொண்டே போகலாம். 1 எண்களும் சிரித்துக்கொண்டேநம்மோடு பயணிக்கும்எண்களுக்கு ஏற்றமும் இல்லைஇறக்கமும் இல்லையார் சொன்னாலும், 2 அது அப்படியேவரிசையில் வரும்யாராவது தவறாகச் சொன்னாலும்மாற்றி மாற்றி எழுதினாலும்எண்கள் வரிசை என்றும் மாறாதே. 3 சிட்லபாக்கம்.09 01 2024 மாலை …
>>ஓடும் புகை வண்டியில் விடாமல் பதிவு செய்திருக்கிறேன்பின்னணி இசையுடன் எனது கவிதை. 🥰🥰🥰. சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்க்க மதுரையில் இருந்து தேஜாஸ் வண்டியில் பயணம். 83 ஆவது இணைய காலக் கவியரங்கம் நான் அவனில்லை அந்நியன் ஒருவன்எனக்குள் ஒளிந்திருக்கிறான்!அவ்வப்போது தலையை …
>>பேனாவால் எழுதியிருந்தால்
என் பிள்ளைகளே படிக்கமாட்டார்கள்
தாத்தா காலத்து கிரய பத்திரத்தை
இன்றைய தலைமுறை
எதையும் பாராதவரும்,
எதையும் கேளாதவரும்,
எதையும் சுவைக்காதவரும்,
எதையும் ஸ்பரிசிக்காதவரும்,
நாய்கள் குறைப்பது
தலைவேதனை
நாய்கள் ஓலமிடுவது
வயலங்கரை சாலையில்
மழைத்தூறலில் குடையுடன் நடந்து கொண்டிருந்தேன்