ஹரணி/சொடுக்குக் கதைகள்
தரைக்கடைக் கிழவியிடம் பேரம் பேசி வாங்கிய பத்துரூபாய் காசைப் பேரனிடம் தர பைவ் ஸ்டார்தான் வேணும் காசு வேண்டாமெனத் தூக்கி எறிந்தான்
>>தரைக்கடைக் கிழவியிடம் பேரம் பேசி வாங்கிய பத்துரூபாய் காசைப் பேரனிடம் தர பைவ் ஸ்டார்தான் வேணும் காசு வேண்டாமெனத் தூக்கி எறிந்தான்
>>சில
துன்பங்களைக் கடக்கிற
போது தெரிகிறது அவை
துன்பங்களே இல்லையென்று…
வேற்றுமை பலவுண்டு அதிலும்
இழையோடும்
ஒற்றுமை பின்னிப் பிணைந்து
சொந்தமாய்ப் பந்தமாய்ச்
சுமந்த பலபடிகள்
எங்கள் உரிமைகளை
ஏன் பறித்தீர்கள்?
நாங்கள் என்ன குற்றம் செய்தோம்
நாங்கள் மூச்சு விடவும்
உங்கள் சம்மதம் வேண்டுமா
சீட்டு எடுத்து கொடுத்தவுடன்
திருப்தியுடன் கூண்டுக்கு திரும்பும்
ஜோசிய கிளி
அதிசயம் ஆனால் உண்மை இவரது ஆர்வம்.
இலக்கிய பணியில் சோர்வில்லா பயணம்.
கொஞ்சம் பயம்
கடித்துப் பார்த்தால்
பல் உடையுமா
முறுக்கு உடையுமா
கேள்விகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
சிலை செதுக்குவது
கலையெனில் மனிதர்கள்
கேள்வி கேட்பதும்
ஒரு கலைதான்.
நூறாவது நாள் இன்று!
எனது கவிதைகளும்
அப்பாவிக் குழந்தைகளாக
இணைய காலக் கவியரங்கில்
நிறைவொன்று வரவேண்டும்
மனதிற்குள் நிச்சயமாய்.
யாரும் சால்வை போற்றி
சான்றிதழ் அளித்து
வரப்பு உயர, நீர் உயர,
கதிர் உயர, கோனார் உயர,
அவன் கோமகன் உயர,
கோதையுடன் குமரன் உயர,